Nalla Naal Song Lyrics

Naalai Unathu Naal cover
Movie: Naalai Unathu Naal (1984)
Music: Ilayaraja
Lyricists: ‘Avinasi’ Mani
Singers: S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

பெண்: நல்லா நாள் பார்த்துக்கோ நான் சொன்னா நீ கேட்டுக்கோ நல்லா நாள் பார்த்துக்கோ நான் சொன்னா நீ கேட்டுக்கோ அட வேகுறத தின்னுப்புட்டு போகும் வரை ஜாலி பண்ணிக்கோ

பெண்: பெரும் பாடுபட்டு சேர்த்து வச்ச காசையெல்லாம் உன் கூடு விட்டு போனபின்னே வருமோ சொல்லு

பெண்: நல்லா நாள் பார்த்துக்கோ நான் சொன்னா நீ கேட்டுக்கோ அட வேகுறத தின்னுப்புட்டு போகும் வரை ஜாலி பண்ணிக்கோ

பெண்: ஆண்டவன்தான் அளந்து வைக்கிறான் ஆளுக்கொரு நாள் குறிக்கிறான் ஆண்டவன்தான் அளந்து வைக்கிறான் ஆளுக்கொரு நாள் குறிக்கிறான்

பெண்: பொறக்குறப்ப நீ நெனச்சியா இப்ப போறதையே ஏன் நெனைக்கிறே பொறக்குறப்ப நீ நெனச்சியா இப்ப போறதையே ஏன் நெனைக்கிறே

பெண்: நாக்கு தின்னு கீழே போனா எல்லாம் இங்கே ஒண்ணுதானே மூக்கு முட்ட தின்னுப்புட்டு ஏப்பம் விடு

பெண்: மூச்சுக்கொரு வெலையிருக்குதா ஒரு முட்டாளுக்கு செலையிருக்குதா மூச்சுக்கொரு வெலையிருக்குதா ஒரு முட்டாளுக்கு செலையிருக்குதா

பெண்: இந்த ஆச்சி சொல்லில் நெஜமிருக்குது நீ ஆடும்வரை ஆடிப் பார்த்துடு இந்த ஆச்சி சொல்லில் நெஜமிருக்குது நீ ஆடும்வரை ஆடிப் பார்த்துடு

பெண்: இங்கே ஆச வரும் பாசம் வரும் நேசம் எல்லாம் சேர்ந்து வரும் வாசல் விட்டு போகும்வரை நீயே தொரை

பெண்: நல்லா நாள் பார்த்துக்கோ நான் சொன்னா நீ கேட்டுக்கோ அட வேகுறத தின்னுப்புட்டு போகும் வரை ஜாலி பண்ணிக்கோ அட வேகுறத தின்னுப்புட்டு போகும் வரை ஜாலி பண்ணிக்கோ

Female: Nallaa naal parththukko Naan sonnaa nee kettukko Nallaa naal parththukko Naan sonnaa nee kettukko Ada veguratha thinnupputtu Pogum varai jolly pannikko

Female: Perum paadupattu saerththu vachcha Kaasaiyellaam Un koodu vittu pona pinnae Varumo sollu

Female: Nallaa naal parththukko Naan sonnaa nee kettukko Ada veguratha thinnupputtu Pogum varai jolly pannikko

Female: Aandavanthaan alanthu vaikkiraan Aalukkoru naal kurikkiraan Aandavanthaan alanthu vaikkiraan Aalukkoru naal kurikkiraan

Female: Porakkurappa nee nenaichchiyaa Ippa porathaiyae yaen nenaikkirae Porakkurappa nee nenaichchiyaa Ippa porathaiyae yaen nenaikkirae

Female: Naakku thinnu keezhae ponaa Ellaam ingae onnuthaanae Mookku mutta thinnupputtu yaeppam vidu

Female: Nallaa naal parththukko Naan sonnaa nee kettukko Ada veguratha thinnupputtu Pogum varai jolly pannikko

Female: Perum paadupattu saerththu vachcha Kaasaiyellaam Un koodu vittu pona pinnae Varumo sollu

Female: Nallaa naal parththukko Naan sonnaa nee kettukko Ada veguratha thinnupputtu Pogum varai jolly pannikko

Female: Moochchukoru velaiyirukkuthaa Oru muttaalukku selaiyirukkuthaa Moochchukoru velaiyirukkuthaa Oru muttaalukku selaiyirukkuthaa

Female: Intha aachchi sollil nejamirukkuthu Nee aadumvarai adi paarththudu Intha aachchi sollil nejamirukkuthu Nee aadumvarai adi paarththudu

Female: Ingae aasai varum paasam varum Naesam ellaam saernthu varum Vaasal vittu pogum varai Neeyae thorai

Female: Nallaa naal parththukko Naan sonnaa nee kettukko Ada veguratha thinnupputtu Pogum varai jolly pannikko

Female: Perum paadupattu saerththu vachcha Kaasaiyellaam Un koodu vittu pona pinnae Varumo sollu

Female: Nallaa naal parththukko Naan sonnaa nee kettukko Ada veguratha thinnupputtu Pogum varai jolly pannikko Ada veguratha thinnupputtu Pogum varai jolly pannikko

Other Songs From Naalai Unathu Naal (1984)

Most Searched Keywords
  • oru vaanavillin pakkathilae song lyrics

  • vijay sethupathi song lyrics

  • oru manam movie

  • veeram song lyrics

  • na muthukumar lyrics

  • sirikkadhey song lyrics

  • baahubali tamil paadal

  • maruvarthai pesathe song lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • master song lyrics in tamil free download

  • mulumathy lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • kattu payale full movie

  • google google song lyrics tamil

  • spb songs karaoke with lyrics

  • viswasam tamil paadal

  • tamil karaoke old songs with lyrics 1970

  • mudhalvan songs lyrics

  • 3 movie songs lyrics tamil