Added Date: Feb 11, 2022
பெண்: ஹஹாஹஹா ஹஹாஹாஹ்
பெண்: ஆஅ...ஆ...ஆஅ...ஆ.. ஆஅ..ஆ...ஆஅ...ஆ.. ஆ...ஆஅ...ஆ..ஆ..
பெண்: கூடு தேடி அலையும் கிளிகளே சாவு உம்மை தேடுகின்றதே வழி மாறியே பயணம்.... வரவேற்குமே மரணம்...
பெண்: கூடு தேடி அலையும் கிளிகளே..
பெண்: ஆஅ...ஆ...ஆஅ...ஆ.. ஆஅ..ஆ...ஆஅ...ஆ..
பெண்: நாள் குறித்தா புவியில் பிறந்தோம் விதியின் வழியில் நடந்தோம்... ஏன் பிறந்தோம் அதை யார் அறிந்தோம் மரணம் வருமே மறந்தோம்...
பெண்: முளைத்தது எங்கே கருக்குழித்தானே மூடுவது எங்கே சவக்குழித்தானே சாவோடு நீ செய்யும் போராட்டம் வீணே

பெண்: நீ பயணம் தொடங்கும் தருணம் நிழல் போல் தொடரும் மரணம்...ம்ம்.. உன் கால்கள் எங்கோ நடக்கும் விதியின் கயிறோ இழுக்கும்...ம்ம்..
பெண்: சாவு வரும் பாதை அறிந்தவர் இல்லை அறிந்தவர் மீண்டும் சொல்லும் வரையில்லை சாவொன்றுதான் யாரும் தாண்டாத எல்லை

பெண்: கூடு தேடி அலையும் கிளிகளே.. சாவு உம்மை தேடுகின்றதே...

Female: Hahaahahaa hahaahaah
Female: Aaa...aa..aaa...aa.. Aaa...aa...aaa..aa.. Aa...aaa...aa..aa...
Female: Koodu thaedi alaiyum kiligalae Saavu ummai thedugindrathae vazhi maariyae payanam Varaverkkumae maranam
Female: Koodu thaedi alaiyum kiligalae
Female: Aaa...aa..aaa...aa.. Aaa...aa...aaa..aa..
Female: Naal kuriththaa puviyil piranthom Vidhiyin vazhiyil nadanthom Yaen piranthom adhai yaar arinthom Maranam varumae maranthom
Female: Mulaiththathu engae Karukkuzhiththaanae Mooduvathu engae savakkuzhiththaanae Saavodu nee seiyum poraattam veenae
Female: Koodu thedi alaiyum kiligalae Saavu ummai thedugindrathae vazhi maariyae payanam Varaverkkumae maranam
Female: Nee payanam thodangum tharunam Nizhal pol thodarum maranam..mm Un kaalgal engo nadakkum Vidhiyin kayiro izhukkum.mm.
Female: Saavu varum paadhai arinthavar illai Arinthavar meendum sollum varaiyillai Saavondruthaan yaarum thaandaatha ellai
Female: Koodu thedi alaiyum kiligalae Saavu ummai thedugindrathae vazhi maariyae payanam Varaverkkumae maranam
Female: Koodu thedi alaiyum kiligalae Saavu ummai thedugindrathae
karnan movie songs lyrics
oru porvaikul iru thukkam lyrics
sad song lyrics tamil
kayilae aagasam karaoke
tamil melody lyrics
kangal neeye karaoke download
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
maara song lyrics in tamil
kutty story in tamil lyrics
bigil song lyrics
alagiya sirukki tamil full movie
kadhal sadugudu song lyrics
nadu kaatil thanimai song lyrics download
best tamil song lyrics for whatsapp status download
maravamal nenaitheeriya lyrics
kadhal kavithai lyrics in tamil
oru yaagam
teddy en iniya thanimaye
ennai kollathey tamil lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download