Added Date: Feb 11, 2022
ஆண்: எல்லாம் முடிஞ்சி திரும்பி பார்த்தா நினைவு மட்டும்தான் இருக்கும் அந்த நினைவில் வாழும் சில ஞாபகங்கள்தான் கடைசி வரைக்குமே நிலைக்கும்
ஆண்: நல்ல நட்பு சுற்றி சொந்தம் கடைசி வரைக்குமே அன்ப தரனும் ஒரு வேலை மரணம் வந்தாக்கூட நான் சிரிச்சிக்கிட்டேதான் கண்ண மூடனும் நான் சிரிச்சிக்கிட்டேதான் கண்ண மூடனும்
ஆண்: You got me feeling like Say lift up step in stone of success இத விட்டா can i catch the next bus வாழ்க்கை ஒரு முறைதான் வாழ்வோமே முறையா பணம் வெறும் கரையான் அரிச்சிடும் அழிச்சிடும்
ஆண்: நிம்மதி என்பது பொன் இல்லல்ல பொருள் இல்லல்ல புகை இல்லல்ல நிம்மதி என்பது மண்ணில் உள்ள எல்லாம் உயிர் மீதும் நீயும் நானும் அன்பை கொள்ள
ஆண்: போகட்டும் போகட்டும் போ உன் சோகங்கள் போகட்டு போ போகட்டும் போகட்டும் போ உன் கோவங்கள் போகட்டும் போ

ஆண்: நான் சேர்த்த சொத்து எல்லாம் என் நட்பு பணம் மட்டும் போதாது போ நெஞ்சே போ
ஆண்: பணம் சேர்த்த பின்னால் பொருள் சேர்த்த பின்னால் தனியாகி போனால் ஏது இன்பமோ
ஆண்: துன்பம்கள் வரும் சில இன்பங்கள் வரும் சொந்தங்கள் வரும் சில பந்தங்கள் தரும் சில நெஞ்சங்கள் எழும் சில தஞ்சங்கள் கூடும் எனை சார்ந்து வாழ்தோர் எல்லாமே நலம் எல்லாமே வந்து இங்கு போன பின்னால் நாம் எங்க போவோம் நீ சொல்லம்மா நான் போன பின்னாலே யார் சொல்லுவார் நாம் பேர் சொல்லுவார் இந்த ஊர் சொல்லுமா
ஆண்: போகாத தூரங்கள் போனாலுமே பறவைக்கு வீடு தன் கூடு போல் பயன்கள் வெகு தூரம் ஆனாலுமே பாதைகள் மாறாமல் போகட்டும் போ சோகங்கள் போகட்டும் போ கோவங்கள் போகட்டும் போ உன் மீது ஊர் வீசும் ஒவ்வொரு கற்கல்லும் தியாகங்கள் ஆகட்டும் போ
ஆண்: போகட்டும் போகட்டும் போ போகட்டும் போகட்டும் போ

ஆண்: You got me feeling like

ஆண்: உன் மீது ஊர் வீசும் ஒவ்வொரு கற்கல்லும் தியாகங்கள் ஆகட்டும் போ நீ செய்யும் ஒவ்வொரு செயலுமே நண்பா வரலாறாய் மாறட்டும் போ

Male: Ellam mudinji thirumbi paartha Ninaivu mattum thaan irukkum Andha ninaivil vaazhum sila nyabangal dhaan Kadaisi varaikkumae nilaikkum
Male: Nalla natpu sutri sondham Kadaisi varaikkumae anba tharanum Oru velai maranam vandha kooda Naan sirichikittae dhaan kanna moodanum Naan sirichikittae dhaan kanna moodanum
Male: You got me feeling like Say lift up step in stone of success Idha vitta wnen i catch the next bus Vazhkai oru murai thaan vaazhvomae muraiya Panam verum kaarayan arichidum azhichudum
Male: Nimmadhi enbathu Pon illala porul illala pugai illala Nimmadhi enbathu mannil ulla Ellam uyir meedhum neeyum naanum anbai kolla
Male: Pogattum pogattum poo Un sogangal pogattum poo Pogattum pogattum poo Un kovangal pogattum poo

Male: Naan sertha soththu Ellaam en natpu Panam mattum podhaadhu Poo nenjae poo
Male: Panam sertha pinnaal Porul sertha pinnal Thaniyagi ponaal Ethu inbamo
Male: Thunbangal varum Sila inbangal varum Sondhangal varum Sila bandhangal tharum Sila nenjangal ezhum Sila thanjangal koodum Enai saarthu vaazhthor Ellamae naalam Ellamae vanthu ingu pona pinnaal Naam enga povom nee sollama Naan pona pinnalae yaar solluvar Naam per solluvar Indha oor solluma
Male: Pogaadha thoorangal ponalume Paravaikku veedu thaan koodu pol Payanangal vegu thooram aanalumae Paadhaigal maaramal pogattum poo Sogangal pogattum poo Kovangal pogattum poo Un meedhu oor veesum Ovvorum katkallum Thiyangal aagattum poo
Male: Pogattum pogattum poo Pogattum pogattum poo
Male: Ellam mudinji thirumbi paartha Ninaivu mattum thaan irukkum Andha ninaivil vaazhum sila nyabangal dhaan Kadaisi varaikkumae nilaikkum
Male: Nalla natpu sutri sondham Kadaisi varaikkumae anba tharanum Oru velai maranam vandha kooda Naan sirichikittae dhaan kanna moodanum Naan sirichikittae dhaan kanna moodanum
Male: You got me feeling like
Male: Pogattum pogattum poo Un sogangal pogattum poo Pogattum pogattum poo Un kovangal pogattum poo
Male: Un meedhu oor veesum Ovvorum katkallum Thiyangal aagattum poo Nee seiyum ovvoru seyalumae nanba Varalarai marattum poo
yaar alaipathu lyrics
happy birthday tamil song lyrics in english
tamil to english song translation
kadhal sadugudu song lyrics
tamil melody songs lyrics
tamil christian karaoke songs with lyrics free download
youtube tamil karaoke songs with lyrics
master songs tamil lyrics
tamil songs without lyrics
tamil karaoke download mp3
theera nadhi maara lyrics
mg ramachandran tamil padal
rc christian songs lyrics in tamil
maara tamil lyrics
raja raja cholan lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
you are my darling tamil song
thalapathi song in tamil
thevaram lyrics in tamil with meaning
90s tamil songs lyrics