Mynaa Mynaa Song Lyrics

Mynaa cover
Movie: Mynaa (2010)
Music: D. Imman
Lyricists: Yuga Bharathi
Singers: Shaan and MLR Karthikeyan

Added Date: Feb 11, 2022

ஆண்: மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காத நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காத

ஆண்: என்ன மறந்த தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சது முறையா முறையா எனக்கேதும் புரியவே இல்ல பதில் பேச வருவியா

ஆண்: மைனா மைனா

ஆண்: ஏலே ஏலே ஏலே ஏலே

ஆண்: சிம்னிக்கு மண்ணெண்ணையப் போல சித்திரைக்கு உச்சி வெயில் போல நீயோ எனக்காக உயிர் வாழ்வேன் உனக்காக சக்கரத்தப் போல சுத்தி வரும் ஆச கண்ணு மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீச அடியே நீ மணலத் திரிச்ச கயிறா கொடியே நீ உசுர கடைஞ்ச தயிரா

ஆண்: மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற

ஆண்: கட்டவண்டி செல்லும் வழி தேட உண்டிவில்லு ஜல்லிக்கல்ல தேட நானோ உன்னத் தேடி அலைஞ்சேனே மனம் வாடி பள்ளிக்கூடம் போயும் ஏறவில்ல பாடம் பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும் துணையா நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர கனவா நீ கலைஞ்சா நினைப்பேன் தீர

ஆண்: மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காத நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காத

ஆண்: என்ன மறந்த தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சது முறையா முறையா அடையாளம் தெரியவே இல்ல புதுசா நீ பொறந்தியா மைனா. மைனா.

Male: Mynaa mynaa nenju kulla vambhu pannura Mynaa mynaa enna solla enna kollura Sollu pulla enna achu Sollamalae maraikkatha Nenju mela kaiyaa vachu kannala nee sirikkatha

Male: Enna marantha thalli irunthida Thunichathu sariyaa sariyaa Thannanthaniyae enna thavippula Erinchathu muraiyaa muraiyaa Enakkaethum puriyavae illa Bathil pesa varuviyaa

Male: Mynaa mynaa

Male: Yelaa yelaa yelaa yelaa

Male: Chimmneykku manenaiaa pola Chithiraikku ucchi veyil pola Neyoo enakkaga uyir vazhven unakkaga Sakkaratha pola suthivarum aasa Kannu maiya vangi thetikiran meesa Adiyae nee manala thiricha kaiyira Kodiyae nee usura kadancha thayira

Male: Mynaa mynaa nenju kulla vambhu pannura Mynaa mynaa enna solla enna kollura

Male: Katta vandi sellum vazhi theda Undi villu jalli kalla theda Naano unna thedi alachenae manam vaadi Pallikudam poyum eravilla paadam pallanguzhi aada kooda illa neeyum Thonaiyaa nee iruntha jaipen oora Kanavaa nee kalanjha nenapen theera

Male: Mynaa mynaa nenju kulla vambhu pannura Mynaa mynaa enna solla enna kollura Sollu pulla enna achu Sollamalae maraikkatha Nenju mela kaiyaa vachu kannala nee sirikkatha

Male: Enna marantha thalli irunthida Thunichathu sariyaa sariyaa Thannanthaniyae enna thavippula Erinchathu muraiyaa muraiyaa Adayaalam theriyavae illa Pudusa nee puranthiyaa Mynaa mynaa..

Other Songs From Mynaa (2010)

Kaiya Pudi Song Lyrics
Movie: Mynaa
Lyricist: Yuga Bharathi
Music Director: D. Imman
Jingu Chikka Song Lyrics
Movie: Mynaa
Lyricist: Yugabharathi
Music Director: D. Imman
Neeyum Naanum Song Lyrics
Movie: Mynaa
Lyricist: Eknaath
Music Director: D. Imman
Most Searched Keywords
  • mahabharatham song lyrics in tamil

  • lyrics song download tamil

  • kutty pattas tamil full movie

  • rc christian songs lyrics in tamil

  • karaoke lyrics tamil songs

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • ore oru vaanam

  • kangal neeye song lyrics free download in tamil

  • tamil song in lyrics

  • thoorigai song lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil christmas songs lyrics pdf

  • tamil songs karaoke with lyrics for male

  • nerunjiye

  • chellamma song lyrics download

  • mahabharatham lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • sundari kannal karaoke

  • aagasam soorarai pottru lyrics