Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
பெண்: கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா கோ கோ கோ கோ
குழு: கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா கோ கோ கோ கோ
பெண்: கிச்சு கிச்சு தாம்பலம் கியா கியா தாம்பலம்
ஆண்: ஆ ஹோ ஹோ பச்ச மண்ணில் துள்ளி கிட்டு பாட பாட ஒய்யாரம் சொல்லி தாரேன் கோ கோ கர்லாங்காய போட்டுக்கோ
பெண்: பல்லாங்குழி நொண்டி ஆட்டம் பாம்பு முட்ட தேடிக்கோ சாக்கு மேல எரி குச்சி ஆடு புலி சுகமாச்சு நுங்கு மட்ட வண்டி ஓட்டி ஆலம் விழுது கயிராச்சு
ஆண்: ஆ ஹோ ஹோ
குழு: { கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா கோ கோ கோ கோ } (2)
பெண்: புழுதி காட்டு மண்ணு மேல கெட்டி புள்ள அடிப்போமா
குழு: குருவி போட்ட முட்ட எடுத்து காக்கா கூட்டில் புதைப்போமா
பெண்: கூட்டாஞ்சோறு ஆக்கி ஊருக்கெல்லாம் கொடுப்போமா
குழு: டிக்கு டிக்கு ஆடி ஸ்கிப்பிங் கயிற குதிப்போமா
பெண்: உப்பு மூட்ட தூக்கி கிட்டு உள்ளங்கால ஒடிப்போமா
ஆண்: ஆ ஹோ ஹோ
பெண்: கருக காட்டு பொதருக்குள்ள காலு தேய நடப்போமா
குழு: கருத்து போன ஓணான் வாயில் புகையிலை திணிப்போமா
பெண்: கூழாங்கல்ல பொருக்கி குமிச்சு குமிச்சு கலைப்போமா
குழு: தாவான் கட்ட நீவி தவள புடிக்க துணிவோமா
பெண்: மாறி மாறி சீட்டு கலைச்சு மங்காதாவில் ஜெய்ப்போமா ஆ

பெண்: பட்டத்துக்கு மாஞ்சா தடவி உச்சி வான கிழிப்போமா
குழு: பாட்டி போல வேசம் போட்டு நன்கு நன்கு படிப்போமா
பெண்: வேப்பங்காய அதைக்கி கோணி பையில் அடைப்போமா
குழு: சூட்டு காய தேச்சு சுள்ளுன்னு வெச்சு சிரிப்போமா
பெண்: கல்ட பெல்டு செஞ்சு நாம கொடுக்கா புளி பறிப்போமா

குழு: தும் தும் தும் தும் தும் து துதும் துடுதும் பச்ச மண்ணில் துள்ளி கிட்டு பாட பாட ஒய்யாரம் ஆ
குழு: கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா
ஆண்: ஆ ஹோ ஹோ ஹோ

Music by: D. Imman
Female: Kichu kichu kichu kichu kiyaa
Kichu kichu kichu kichu kiyaa
Ko ko.. ko ko..
Chorus: Kichu kichu kichu kichu kiyaa
Kichu kichu kichu kichu kiyaa
Ko ko.. ko ko..
Female: Kichu kichu thaambaalam
Kiya kiya thaambaalam
Male: Ah.. ho ho.
Pacha mannil thullikittu
Paada paada oiyaaram
Sollithaaran ko ko..
Karlaangaya pottukko
Female: Pallankuzhi nondi aattam
Paambu mutta thedikko
Saakku mela yeri kuchi
Aadu puli sugamaachu
Nungu matta vandi otti
Aalam vizhuthu kayiraachu
Male: Aaah.. ho ho..
Chorus: {Kichu kichu kichu kichu kiyaa Kichu kichu kichu kichu kiyaa Ko ko.. ko ko..} (2)
Female: Puzhuthi kaattu mannumela
Ketti pulla adippoma
Chorus: Kuruvi potta mutta eduthu
Kaakka koottil pothaipoma
Female: Koottaanchoru aakki
Oorukkellaam koduppoma
Chorus: Dick-u dick-u aadi
Skipping kaiyara kuthippoma
Female: Uppu mootta thookkikittu
Ullangaala odippoma
Male: Aaah.. ho ho..
Female: Karuga kaattu potharukkulla
Kaalu theya nadappoma
Chorus: Karuthu pona onaan vaayil
Pogaiyilai thinippoma
Female: Koozhankalla porukki
Kumichu kumichu kalaippoma
Chorus: Thaavaan katta neevi
Thavala pudikka thunivoma
Female: Maari maari seettu kalachu Mangaathavil jeippoma..ahh
Chorus: {Kichu kichu kichu kichu kiyaa Kichu kichu kichu kichu kiyaa Ko ko.. ko ko..} (2)
Female: Pattathukku maanja thadavi
Uchi vaana kizhippoma
Chorus: Paatti pola vesham pottu
Nangu nangu padippoma
Female: Vepangaaya adhaiki
Koni paiyyil adaippoma
Chorus: Soottu kaaya thechu
Sullunu vechu sirippoma
Female: Calta-beltu senju naama Kodukka puli parippoma
Female: Kichu kichu thaambaalam
Kiya kiya thaambaalam
Chorus: Thum thum thum thum
Thum dhu dhudhum dhududhum
Pacha mannil thullikittu
Paada paada oiyaaram.ahhh.
Chorus: {Kichu kichu kichu kichu kiyaa
Kichu kichu kichu kichu kiyaa
Male: Aahh..hooooo.hooooo.hoooo.
asuran song lyrics in tamil download
master lyrics in tamil
hello kannadasan padal
kai veesum
soundarya lahari lyrics in tamil
natpu lyrics
vathikuchi pathikadhuda
munbe vaa karaoke for female singers
raja raja cholan song karaoke
tamil song lyrics whatsapp status download
unna nenachu nenachu karaoke download
venmegam pennaga karaoke with lyrics
new movie songs lyrics in tamil
usure soorarai pottru lyrics
hare rama hare krishna lyrics in tamil
lyrics of kannana kanne
master lyrics tamil
story lyrics in tamil
soorarai pottru movie song lyrics
karaoke lyrics tamil songs