Added Date: Feb 11, 2022
பெண்: வாழ இலை பரப்பி வச்சு
குழு: ஆஆஆஹ்...பரப்பி வச்சு
பெண்: பொரிக்கடல நெரப்பி வச்சு
குழு: ஆஆஆஹ்..நெரப்பி வச்சு
பெண்: வத்திகள ஏத்தி வச்சு
குழு: ஆஆஆஹ்..ஏத்தி வச்சு
பெண்: முழுத் தேங்கா ஒடச்சி வச்சு
குழு: ஆஆஆஆஹ்..ஒடச்சு வச்சு
பெண்: ஏழ மக பூச வச்சா ஏத்துக்கணும் நிலமகளே இட்ட விதை நெல்மணியா ஆக்கித் தரும் குலமகளே.
குழு: லுலுலுலுலுலுலுலு....
ஆண்: ஏரெடுத்து ஏரெடுத்து பாடு படு பாடு படு ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம் சோறு கொடு சோறு கொடு
ஆண்: பாடுபட்டா பொன் வெளயும் பூமியிது பூமியிது பூமியத்தான் மிஞ்சுகிற சாமியேது சாமியேது
ஆண்: இந்தக் காணி நெலம்தான் நாம கேட்ட வரந்தான் என்றும் இல்லையென்று சொல்லாமல் தான் அள்ளிக் கொடுக்கும்.

ஆண்: வெதச்சதெல்லாம் மொளச்சு வரும் நேரம் நேரம் பொறந்திருச்சு நமக்கு நல்ல யோகம் யோகம் ஒழைக்கிறவன் பெருமையெல்லாம் ஊரே பேசும் உழவனுங்க இளச்சுபுட்டா ஏது தேசம்
ஆண்: பட்டணத்து மக்களெல்லாம் சோத்துதலதான் கைய வைக்க பட்டிக்காட்டு சுப்பன் குப்பன் சேத்துதலதான் கால வைப்பான்
ஆண்: எந்நாளுமே ஏர் புடிச்சா எல்லாருமே சேர்ந்துழைச்சா வந்திடும் நெல்லுமணி மின்னிடும் பொன்னுமணி
ஆண் மற்றும்
குழு: ஏரெடுத்து ஏரெடுத்து பாடு படு பாடு படு ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம் சோறு கொடு சோறு கொடு
ஆண் மற்றும்
குழு: இந்தக் காணி நெலம்தான் நாம கேட்ட வரந்தான் என்றும் இல்லையென்று சொல்லாமல் தான் அள்ளிக் கொடுக்கும்.

குழு: ஆ...ஆ...ஆ...ஆஹ்..ஆஹ்..ஆஹ்.
ஆண்: குறுவை எல்லாம் அறுவடைக்கு ஏங்கும் நேரம் கறுக்கருவா எடுத்துக்கிட்டு வாங்க யாரும் கதிரடிச்சு களத்துலதான் ஓரம் சேர்த்து பதரிருந்தா மொறதுலத்தான் காற்றில் தூத்து
ஆண்: பக்குவமா மூட்டக் கட்டி பாரவண்டி ஏத்திவிடு பக்கத்தூரு சந்தையிலே வித்துப்போட்டு காச எடு தேனாறுந்தான் ஆடி வரும் பாலாறுந்தான் ஓடி வரும் வாங்கடி ருக்குமணி பஞ்சங்கள் இல்லையினி

குழு: பாடுபட்டா பொன் வெளையும் பூமியிது பூமியிது பூமியத்தான் மிஞ்சுகிற சாமியேது சாமியேது..

Female: Vaazha ilai parappi vachchu
Chorus: Aaaaah...parapppi vachchu
Female: Porikkadala nerappi vachchu
Chorus: Aaaaah...nerappi vachchu
Female: Vaththigala yaeththi vachchu
Chorus: Aaaaah...yaeththi vachchu
Female: Muzhu thaengaa odachchi vachchu
Chorus: Aaaaah...oodachchu vachchu
Female: Yaezha maga poosa vachchaa Yaeththukkanum nilamagalae Itta vidhai nelmaniyaa Aakki tharum kulamagalae
Chorus: Lulululululululu...
Male: Yaereduththu yaereduththu Paadu paadu paadu paadu Yaera kondu oorukkellaam Soru kodu soru kodu
Male: Paadupattaa pon velaiyum Bhoomiyithu bhoomiyithu Bhoomiyaththaan minjugira Saamiyaethu saamiyaethu
Male: Intha kaani nelamthaan Naan ketta varanthaan Endrum illaiyendru Sollaamal thaan alli kodukkum
Male: Yaereduththu yaereduththu Paadu paadu paadu paadu Yaera kondu oorukkellaam Soru kodu soru kodu
Male: Vedhachchathellaam molachchu varum neram neram Poranthiruchchu namakku nalla yogam yogam Ozhakkiravan perumaiyellaam oorae pesum Uzhavanunga ilachchuputtaa yaedhu dhesam
Male: Pattanaththu makkalellaam Soththulathaan kaiya vaikka Pattikkaattu suppan kuppan Saeththulathaan kaala vaippaan
Male: Ennaalumae yaer pudichchaa Ellaarumae saernthuzhachchaa Vanthidum nellumani Minnidum ponnumani
Male and
Chorus:
Yaereduththu yaereduththu
Paadu paadu paadu paadu
Yaera kondu oorukkellaam
Soru kodu soru kodu
Male and
Chorus:
Intha kaani nelamthaan
Naan ketta varanthaan
Endrum illaiyendru
Sollaamal thaan alli kodukkum
Male and
Chorus:
Yaereduththu yaereduththu
Paadu paadu paadu paadu
Yaera kondu oorukkellaam
Soru kodu soru kodu
Chorus: Aa..aa..aa...aah..aah..aah..
Male: Kuruvai ellaam aruvadaikku yaengum neram Karukkaruvaa eduththukittu vaanga yaarum Kadhiradichchu kalaththulathaan oram saerththu Padhariruntha moraththulaththaan kaattril thooththu
Male: Pakkuvamaa mootta katti paaravandi yaeththividu Pakkaththooru santhaiyilae viththu pottu kaasa edu Thaenaarunthaan aadi varum paalaarunthaan odi varum Vaangadi rukkumani panjangal illaiyini
Male: Yaereduththu yaereduththu Paadu paadu paadu paadu Yaera kondu oorukkellaam Soru kodu soru kodu
Male: Intha kaani nelamthaan Naan ketta varanthaan Endrum illaiyendru Sollaamal thaan alli kodukkum
Male and
Chorus:
Yaereduththu yaereduththu
Paadu paadu paadu paadu
Yaera kondu oorukkellaam
Soru kodu soru kodu
Male and
Chorus:
Paadupattaa pon velaiyum
Bhoomiyithu bhoomiyithu
Bhoomiyaththaan minjugira
Saamiyaethu saamiyaethu...
happy birthday tamil song lyrics in english
tamil love feeling songs lyrics
only music tamil songs without lyrics
tamil songs lyrics download for mobile
putham pudhu kaalai song lyrics
gaana songs tamil lyrics
paatu paadava karaoke
one side love song lyrics in tamil
tamil movie karaoke songs with lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
paadal varigal
old tamil songs lyrics in english
irava pagala karaoke
easy tamil songs to sing for beginners with lyrics
96 song lyrics in tamil
google goole song lyrics in tamil
lollipop lollipop tamil song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
ennathuyire ennathuyire song lyrics
tamil songs lyrics download free