Added Date: Feb 11, 2022
பெண்: மாலையிட்ட கணவன் நாளை வருவான் இந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க மாலையிட்ட கணவன் நாளை வருவான் இந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க
பெண்: பக்கம் வந்து மெல்ல பாடல் ஒன்று சொல்ல வெட்கம் வந்து செல்ல சொர்க்கம் கண்டு கொள்ள பக்கம் வந்து மெல்ல பாடல் ஒன்று சொல்ல வெட்கம் வந்து செல்ல சொர்க்கம் கண்டு கொள்ள
பெண்: மாலையிட்ட கணவன் நாளை வருவான் இந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க
பெண்: தூங்காத கண்ணே துடித்தது போதும் துடியிடையே நீ துவண்டது போதும் தூங்காத கண்ணே துடித்தது போதும் துடியிடையே நீ துவண்டது போதும்
பெண்: நீங்காத நினைவே அலைந்தது போதும் நீ எதிர் பார்த்தது நடக்கும் எப்போதும் நீங்காத நினைவே அலைந்தது போதும் நீ எதிர் பார்த்தது நடக்கும் எப்போதும்

பெண்: ஆனந்தக் கண்ணீர் அருவி என்றோட ஆசை கொண்டேன் அதில் நான் விளையாட ஆனந்தக் கண்ணீர் அருவி என்றோட ஆசை கொண்டேன் அதில் நான் விளையாட
பெண்: நால் விழி சேர்ந்தே நாடகமாட நாயகன் வருவான் நான் உறவாட நால் விழி சேர்ந்தே நாடகமாட நாயகன் வருவான் நான் உறவாட

Female: Maalaiyitta kanavan naalai varuvaan Intha muththu vanna siththiraththin mugam paarkka Maalaiyitta kanavan naalai varuvaan Intha muththu vanna siththiraththin mugam paarkka
Female: Pakkam vanthu mella paadal ondru solla Vetgam vanthu solla sorgam kandu kolla Pakkam vanthu mella paadal ondru solla Vetgam vanthu solla sorgam kandu kolla
Female: Maalaiyitta kanavan naalai varuvaan Intha muththu vanna siththiraththin mugam paarkka
Female: Thoongaatha kannae thudiththathu pothum Thudiyidaiye nee thuvandathu pothum Thoongaatha kannae thudiththathu pothum Thudiyidaiye nee thuvandathu pothum
Female: Neengatha ninaive alainthathu pothum Nee edhir paarththathu nadakkum eppothum Neengatha ninaive alainthathu pothum Nee edhir paarththathu nadakkum eppothum
Female: Maalaiyitta kanavan naalai varuvaan Intha muththu vanna siththiraththin mugam paarkka
Female: Aanantha kanneer aruvi endroda Aasai konden athil naan vilaiyaada Aananth kanneer aruvi endroda Aasai konden athil naan vilaiyaada
Female: Naal vizhi saernthae naadagamaada Naayagan varuvaan naan uravaada Naal vizhi saernthae naadagamaada Naayagan varuvaan naan uravaada
Female: Maalaiyitta kanavan naalai varuvaan Intha muththu vanna siththiraththin mugam paarkka
kangal neeye karaoke download
maara movie song lyrics
lyrics song status tamil
thaabangale karaoke
yaar azhaippadhu lyrics
new movie songs lyrics in tamil
ilayaraja song lyrics
tamil hymns lyrics
friendship songs in tamil lyrics audio download
happy birthday song lyrics in tamil
best love song lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
national anthem lyrics tamil
soorarai pottru movie lyrics
enjoy enjaami meaning
kannamma song lyrics
sirikkadhey song lyrics
tamil worship songs lyrics in english
tamil song lyrics download
tamil kannadasan padal