Talku Lessu Worku Moreu Song Lyrics

Murungakkai Chips cover
Movie: Murungakkai Chips (2020)
Music: Dharan Kumar
Lyricists: Ku. Karthik
Singers: Sam Vishal and Sivaangi Krish

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே ஏலே ஏலே ஏலே ஏலே வாடி புள்ள ஹார்ட்க்குள்ள சத்தம் இல்ல ஏண்டி புள்ள

பெண்: ஏலே ஏலே பாக்காதே ஏக்கத்துல நைட் பகலா உன்னால தூக்கம் இல்ல

பெண்: கூகிள் பண்ணி பாத்தேனே ஒன்னுசேர வழி கேட்டேனே அடடா இந்த சான்ஸ்க்கு நான் அலைஞ்சு அலைஞ்சு திரிஞ்சேனே

ஆண்: ரொம்ப பிரச்சனையா இருக்கு யாராலயும் எதுவும் பண்ண முடியாது

ஆண்: டாக்கு லெஸ்ஸு இனி ஒர்க்கு மோர்ரு இப்போ டாப்புல போட்டாச்சு கியர்ரு பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு இனி கை காலு நிக்காது பாரு

ஆண்: டாக்கு லெஸ்ஸு இனி ஒர்க்கு மோர்ரு இப்போ டாப்புல போட்டாச்சு கியர்ரு பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு இனி கை காலு நிக்காது பாரு

ஆண்: போடு தகிட

பெண்: ஹே ஏலே ஏலே ஏலே வாலே வாலே ஹார்ட்க்குள்ள சத்தம் இல்ல ஏன்னு சொல்ல

ஆண்: வச்ச கண்ணதான் வாங்குறதில்ல ஒன்ன பாக்காம நான் தூங்குறதில்ல

பெண்: யாரு சொன்னாலும் நான் கேக்குறதில்ல நீயும் வந்து சொன்னா தட்டி பேசுறதில்ல

பெண்: கிண்கிணிக்கி கிண்கிணிக்கி கிண்கிணிக்கி கிண்கிணிக்கி

ஆண்: அடிச்சி விட்டாலும் தொரத்தி விட்டாலும் உன்ன சுத்திதான் என் ஹார்ட்டு பறக்கும்

பெண்: முத்தம் வெச்சாலும் இல்ல கடிச்சி வெச்சாலும் ஏழு ஜென்மம் தாண்டி கூட தழும்பு இருக்கும்

பெண்: கூகிள் பண்ணி பாத்தேனே ஒன்னுசேர வழி கேட்டேனே அடடா இந்த சான்ஸ்’க்கு நான் அலைஞ்சு அலைஞ்சு திரிஞ்சேனே

ஆண்: இந்த வருஷம் அதிகமான வெயில் இருக்கு யாராலயும் எதுவும் பண்ண முடியாது

பெண்: டாக்கு லெஸ்ஸு இனி ஒர்க்கு மோர்ரு
ஆண்: யாராலயும் எதுவும் பண்ண முடியாது
ஆண்: ஹே போடு தகிட

பெண்: பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு
ஆண்: யாராலயும் யாராலயும் யாராலயும் எதுவும் பண்ண முடியாது
ஆண்: ஹே போடு தகிட

ஆண்: டாக்கு லெஸ்ஸு இனி ஒர்க்கு மோர்ரு இப்போ டாப்புல போட்டாச்சு கியர்ரு போடு தகிட பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு இனி கை காலு நிக்காது பாரு போடு தகிட

பெண்: டாக்கு லெஸ்ஸு இனி ஒர்க்கு மோர்ரு இப்போ டாப்புல போட்டாச்சு கியர்ரு
ஆண்: போடு தகிட
பெண்: பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு வேணும்னா ஒன்ஸ் மோர்ரு கேளு

Male: Hey yelae yelae yelae yelae Vaadi pulla Heart kulla satham illa Yendi pulla

Female: Yelae yelae parkaadha Yekkaththula Night pagala unnaala Thookkam illa

Female: Google panni parthenae Onnu sera vazhi kettanae Adada indha chance ku Naan alanju alanju thirinjenae

Male: Romba prechanaya irukku Yaaralaiyum edhuvum panna mudiyaathu

Male: Talku lessu ini worku moreu Ippo topula pottachi gearu Beat beat idhu super beatu Ini kai kaalu nikkathu paaru

Male: Talku lessu ini worku moreu Ippo topula pottachi gearu Beat beat idhu super beatu Ini kai kaalu nikkathu paaru

Male: Podu thagida

Female: Yelae yelae yelae yelae Vaalae vaalae Heart kulla satham illa yennu solla

Male: Vacha kannatha vanguradhilla Onna pakkama naan thoonguradhilla
Female: Yaaru sonnaalum naa kekkuradhilla Neeyum vanthu sonnaa thatti pesuradhilla

Male: Adichi vittaalum thorathi vuttaalum Unna suthithaan en heartu parakkum
Female: Mutham vechaalum illa kadichi vechaalum Ezhu jenma thandi koda thazhumbu irukkum

Female: Google panni parthenae Onnu sera vazhi kettanae Adada indha chance ku Naan alanju alanju thirijenae

Male: Indha varusham adhigamaana veil irukku Yaaralaiyum onnum panna mudiyathu

Female: Talku lessu ini worku moreu ippo

Male: Yaaralaiyum onnum panna mudiyathu

Male: Hey podu thagida

Female: Beat beat idhu super beat

Male: Yaaralaiyum Yaaralaiyum Yaaralaiyum onnum panna mudiyathu

Male: Hey podu thagida

Male: Talku lessu ini worku moreu Ippo topula pottachi gearu Hey podu thagida Beat beat idhu super beatu Ini kai kaalu nikkathu paaru Hey podu thagida

Female: Talku lessu ini worku moreu Ippo topula pottachi gearu
Male: Hey podu thagida
Female: Beat beat idhu super beatu Venum na once more u kelu
Male: Hey podu thagida

Other Songs From Murungakkai Chips (2020)

Most Searched Keywords
  • rc christian songs lyrics in tamil

  • kathai poma song lyrics

  • sundari kannal karaoke

  • ilayaraja songs tamil lyrics

  • munbe vaa karaoke for female singers

  • konjum mainakkale karaoke

  • maara movie song lyrics

  • kutty pattas full movie in tamil download

  • thamirabarani song lyrics

  • tamilpaa master

  • cuckoo cuckoo tamil lyrics

  • kinemaster lyrics download tamil

  • kayilae aagasam karaoke

  • sarpatta parambarai dialogue lyrics

  • azhagu song lyrics

  • tamil karaoke with lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • share chat lyrics video tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • kadhal song lyrics