Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆ..ஆஆ..ஆஆ..ஆ..ஆ.
ஆண்: என்னில் வாழும் ஜீவனே ஹோய். இன்பம் என்னும் ராகமே
பெண்: ஒரு வானக சொர்க்கம் காலடியோரம் வந்ததை நான் பார்த்தேன்
ஆண்: நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும் செந்தமிழ் நான் கேட்டேன்
பெண்: என்னில் வாழும் ஜீவனே ஹோய். இன்பம் என்னும் ராகமே.
ஆண்: கண்மணி உந்தன் காலடியோசை அதுதான் எனக்கு சுக ராகம்
பெண்: காதலன் நாளும் கண்களில் பேசும் மொழிதான் எனக்கு புது வேதம்
ஆண்: கைகளில் தாவி கார்க்குழல் நீவி
பெண்: கைகளில் தாவி கார்க்குழல் நீவி
ஆண்: அணைக்கும் அணைப்பில் பசியாறும்..ஹோய்..
பெண்: என்னில் வாழும் ஜீவனே ஹோய்.
ஆண்: இன்பம் என்னும் ராகமே.
ஆண்: பாரதிதாசன் பார்வையில் தோன்றும் அழகின் சிரிப்பே நீதானா
பெண்: அப்படியானால் நானுன்னை கேட்பேன் தமிழின் இயக்கம் நீதானா
ஆண்: கட்டிலில் நாளும் கவி அரங்கேறும்
பெண்: கட்டிலில் நாளும் கவி அரங்கேறும்
ஆண்: இளமை நினைவே நலந்தானா ஹோய்..
பெண்: என்னில் வாழும் ஜீவனே ஹோய். இன்பம் என்னும் ராகமே
ஆண்: ஒரு வானக சொர்க்கம் காலடியோரம் வந்ததை நான் பார்த்தேன்
பெண்: நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும் செந்தமிழ் நான் கேட்டேன்
இருவர்: என்னில் வாழும் ஜீவனே ஹோய். இன்பம் என்னும் ராகமே.

Female: Aaa...aaa..aaa..aa...aa..
Male: Ennil vaazhum jeevanae hoi
Inbam ennum raagamae
Female: Oru vaanaga sorkkam kaaladiyoram
Vanthathai naan paarththaen
Male: Nee konjidum neram anjugam pesum Senthamizh naan kettaen
Female: Ennil vaazhum jeevanae hoi Inbam ennum raagamae
Male: Kannmani unthan kaaladiyosai
Adhuthaan enakku suga raagam
Female: Kadhalan naalum kangalil pesum
Mozhithaan enakku pudhu vedham
Male: Kaigalil thaavi kaarkuzhal neevi
Female: Kaigalil thaavi kaarkuzhal neevi
Male: Anaikkum anaippil pasiyaarum..hoi
Female: Ennil vaazhum jeevanae hoi
Male: Inbam ennum raagamae
Male: Bharathidasan paarvaiyil thondrum
Azhagin sirippae neethaanaa
Female: Appadiyaanaal naanunnai ketppaen
Thamizhin iyakkam needhaanaa
Male: Kattilil naalum kavi arangerum
Female: Kattilil naalum kavi arangerum
Male: Ilamai ninaive nalanthaanaa hoi.
Female: Ennil vaazhum jeevanae hoi
Inbam ennum raagamae
Male: Oru vaanaga sorkkam kaaladiyoram
Vanthathai naan paarththaen
Female: Nee konjidum neram anjugam pesum Senthamizh naan kettaen
Both: Ennil vaazhum jeevanae hoi Inbam ennum raagamae..
saivam azhagu karaoke with lyrics
thalattuthe vaanam lyrics
tamil karaoke songs with lyrics for female singers
lyrics of kannana kanne
cuckoo cuckoo tamil lyrics
semmozhi song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
alaipayuthey karaoke with lyrics
mudhalvan songs lyrics
maara song lyrics in tamil
karnan movie lyrics
nanbiye nanbiye song
aigiri nandini lyrics in tamil
marriage song lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
pagal iravai karaoke
kaiyile aagasam soorarai pottru lyrics
yaanji song lyrics
saraswathi padal tamil lyrics
theriyatha thendral full movie