Added Date: Feb 11, 2022
ஆண்: பொன்னி நதி வெள்ளம் இன்று பொன்னி நதி வெள்ளம் இன்று பொங்கும் இன்பமே சொந்தமே ஆஅ .ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ .
ஆண்: பொன்னி நதி வெள்ளம் இன்று பொங்கும் இன்பமே சொந்தமே பூவின் வாசமே பூஜை நேரமே என் காதலின் சங்கமம் இன்றுதான்
ஆண்: பொன்னி நதி வெள்ளம் இன்று பொங்கும் இன்பமே சொந்தமே
ஆண்: பனியில் நனைந்த பூமேனி பருகத் துடிக்கும் நான் தேனீ அது தந்த சுகம் இன்ப சுகமே புது தங்க முகம் இந்த முகமே
ஆண்: தெய்வம் சேர்த்த நம் கைகள் சொந்தம் பாடுது தென்றல் காற்றில் நம் பாடல் சொர்க்கம் தேடுது இது இளமை.இனிமை.புதுமை
ஆண்: பொன்னி நதி வெள்ளம் இன்று பொங்கும் இன்பமே சொந்தமே
ஆண்: தென்றல் இசைக்கின்ற சங்கீதம் சொல்லி வருவது உல்லாசம் மனம் தன்னில் சுகம் சொல்ல வந்தது மலர் தந்த மணம் கொண்டு வந்தது
ஆண்: பொங்கும் ஆசை வேகங்கள் மங்கை தந்தது அங்கம் கூறும் மோகங்கள் தங்கம் போன்றது இனி இனிமையின்.கனவுகள்.உதயம்
ஆண்: பொன்னி நதி வெள்ளம் இன்று பொங்கும் இன்பமே சொந்தமே நாளும் உன்னிடம் நாடும் என்னிடம் நீ தந்தது என்றுமே இன்பமே

Male: Ponni nadhi vellam indru Ponni nadhi vellam indru Pongum inbamae.sonthamae Aaaa.aaa..aa.aa.aaa.aaa.
Male: Ponni nadhi vellam indru Pongum inbamae sonthamae Poovin vaasamae poojai neramae En kaadhalin sangamam indruthaan
Male: Ponni nadhi vellam indru Pongum inbamae.sonthamae
Male: Paniyil nanaintha poo meni Paruga thudikkum naan thaeni Athu thantha sugam inba sugamae Puthu thanga mugam intha mugamae
Male: Deivam sertha nam kaigal Sontham paaduthu Thendral kaatril nam paadal Sorgam theduthu Ithu illamai inimai pudhumai
Male: Ponni nadhi vellam indru Pongum inbamae. sonthamae
Male: Thendral isaikindra Sangeetham Solli varuvathu ullaasam Manam thannil sugam Solla vanthathu Malar thantha manam Kondu vanthathu
Male: Pongum aasai vegangal Mangai thanthathu Angam koorum mogangal Thangam pondrathu Ini inimayin kanavugal udhayam
Male: Ponni nadhi vellam indru Pongum inbamae. sonthamae Naalum unnidam naadum ennidam Nee thanthathu Endrumae inbamae
Male: Ponni nadhi vellam indru Pongum inbamae.. sonthamae
chellama song lyrics
enjoy en jaami lyrics
oru yaagam
tamil songs without lyrics only music free download
best tamil song lyrics
ovvoru pookalume song
dingiri dingale karaoke
soorarai pottru songs singers
alaipayuthey karaoke with lyrics
cuckoo cuckoo song lyrics dhee
lyrics whatsapp status tamil
lyrics of google google song from thuppakki
porale ponnuthayi karaoke
tamil song lyrics with music
thamizha thamizha song lyrics
enjoy enjaami song lyrics
uyire song lyrics
tamil love feeling songs lyrics video download
sivapuranam lyrics
happy birthday song lyrics in tamil