Added Date: Feb 11, 2022
பெண்: ஆறு அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல ஆறு அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல
பெண்: ஆழம் எது அய்யா... இந்த பொம்பள காதல்தான்யா ஆழம் எது அய்யா... இந்த பொம்பள காதல்தான்யா
பெண்: அடி அம்மாடி இது ஆசையுள்ள நெஞ்சம் அடி ஆத்தாடி இதில் ஏதும் இல்லை வஞ்சமே..
பெண்: ஆறு அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல ஆழம் எது அய்யா... இந்த பொம்பள காதல்தான்யா ஆழம் எது அய்யா... இந்த பொம்பள காதல்தான்யா
பெண்: கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நெஞ்சுக்குள்ளே பூச செஞ்சேன் நித்தம் நித்தம் உன்னை எண்ணி நெருப்புக்குள்ளே நானும் நின்னேன்
பெண்: என்னைப்போல பாவப்பட்ட பொண்ணு இந்த ஊரில் இல்ல கல்லும் கூட என்னைக் கண்டா கண்ணீர் விட்டு உருகி நிற்கும்
பெண்: நேசம் என் பாசம் இதில் ஏது வெளிவேஷம் இது என்றும் உந்தன் சொந்தமே..

Female: Aarum adhu aazham illa Adhu serum kadalum aazham illa Aarum adhu aazham illa Adhu serum kadalum aazham illa
Female: Aazham edhu aiyaa Indha pombala kaadhal dhaanya Aazham edhu aiyaa Indha pombala kaadhal dhaanya
Female: Adi ammaadi. Idhu aasai ulla nenjam Adi aathaadi. Idhil yethum illai vanjamae
Female: Aarum adhu aazham illa Adhu serum kadalum aazham illa Aazham edhu aiyaa Indha pombala kaadhal dhaanya Aazham edhu aiyaa Indha pombala kaadhal dhaanya
Female: Kannukkulla unna vechen Nenjukkulla poosa senjen Niththam niththam unnai enni Neruppukkullae naanum ninnen
Female: Ennapola paavapatta Ponnu indha ooril illa Kallum kooda enna kanda Kanneer vittu urugi nirkkum
Female: Nesam en paasam Idhil yethu veli vesham Ithu endrum unthan sondhamae
Female: Aarum adhu aazham illa Adhu serum kadalum aazham illa Aazham edhu aiyaa Indha pombala kaadhal dhaanya Aazham edhu aiyaa Indha pombala kaadhal dhaanya
song with lyrics in tamil
kaatrin mozhi song lyrics
master movie lyrics in tamil
whatsapp status tamil lyrics
chill bro lyrics tamil
tamil happy birthday song lyrics
enjoy en jaami cuckoo
oh azhage maara song lyrics
lyrical video tamil songs
pongal songs in tamil lyrics
oru manam song karaoke
sarpatta parambarai lyrics
soorarai pottru song lyrics
unsure soorarai pottru lyrics
tamil christian devotional songs lyrics
tamil lyrics video
enjoy enjaami song lyrics
old tamil christian songs lyrics
thabangale song lyrics
tamil duet karaoke songs with lyrics