Kaavalukku Saamy Song Lyrics

Murattu Karangal cover
Movie: Murattu Karangal (1986)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: காவலுக்கு சாமி உண்டு கஞ்சி ஊத்த பூமி உண்டு காவலுக்கு சாமி உண்டு கஞ்சி ஊத்த பூமி உண்டு அடி பச்சப்பசேலென்று நஞ்சக் காடு புஞ்சக் காடு பொன் விளையும் நல்ல பண்ணக் காடுதான் அடி அக்கம் பக்கம் வண்ண தென்னஞ்சோலை புன்னஞ்சோலை நிக்கிது பார் இது நம்ம ஊருதான் காவலுக்கு சாமி உண்டு கஞ்சி ஊத்த பூமி உண்டு..ஹே

ஆண்: மடையில் மணி வாத்து நீந்தும் துணையை எதிர்ப்பார்த்து நீந்தும் கிளையில் இளம் மூங்கில் ஆடும் அதன் மேல் கிளி ஊஞ்சல் ஆடும்

ஆண்: செங்கழனி சேத்துலதான் சின்னஞ்சிறு நாத்து வரும் அடி சின்னஞ்சிறு நாத்தோடுதான் சேதி சொல்ல காத்து வரும்

ஆண்: ஆஹா கண்ணுக்கும் நெஞ்சுக்கும் என்னென்ன இன்பம்தான் உள்ளபடி இந்த ஊரப் போல ஊருமில்ல சொல்லப் போனா இந்த மண்ணப் போல மண்ணுமில்ல காவலுக்கு சாமி உண்டு கஞ்சி ஊத்த பூமி உண்டு.ஹு

ஆண்: நெலம்தான் இங்கு வானம் பாத்தா தரிசா நின்னு வாடி வேர்த்தா தருவா மழை மாரியாத்தா அவள் இங்கு யாரு காத்தா

ஆண்: பொங்க வச்சு பூஜ வச்சு பம்ப தட்டும் ஓசை வர அட கும்பிட்டதும் கூப்பிட்டதும் தாயிருக்கா ஓடி வர

ஆண்: ஆஹா அந்நாளும் இந்நாளும் எந்நாளும் கும்மாளம் எப்பவுமே நல்ல நேரம் காலம் வாய்ச்சிருக்கு நட்டதெல்லாம் நல்ல பூவும் பிஞ்சா காய்ச்சிருக்கு

ஆண்: காவலுக்கு சாமி உண்டு கஞ்சி ஊத்த பூமி உண்டு காவலுக்கு சாமி உண்டு கஞ்சி ஊத்த பூமி உண்டு அடி பச்சப்பசேலென்று நஞ்சக் காடு புஞ்சக் காடு பொன் விளையும் நல்ல பண்ணக் காடுதான் அடி அக்கம் பக்கம் வண்ண தென்னஞ்சோலை புன்னஞ்சோலை நிக்கிது பார் இது நம்ம ஊருதான்..

Male: Kaavalukku saami undu kanji ootha boomi undu Kaavalukku saami undu kanji ootha boomi undu Adi pachapasael endru nanja kaadu punja kaadu Pon vilaiyum nalla panna kaadu thaan Adi akkam pakkam vanna thennanjolai poonjolai Nikkudhu paaru idhu namma ooru thaan Kaavalukku saami undu kanji ootha boomi undu.hey

Male: Madaiyil mani vaathu neendhum Thunaiyai ethirpaathu neendhum Kilaiyil ilam moongil aadum Adhan mel kili oonjal aadum

Male: Sengazhani sethula thaan Chinnanjiru naathu varum Adi sinnanjiru naathodu thaan Seidhi solla kaathu varum

Male: Aahaa kannukkum nenjukkum Ennenna inbam thaan Ullapadi indha oora pola oorum illa Solla pona indha Mannu pola mannum illa Kaavalukku saami undu kanji ootha boomi undu.hu

Male: Nelam thaan ingu vaanam paatha Tharisaa ninnu vaadi verthaa Tharuva mazhai maariyathaa Aval ingu yaaru kaatha

Male: {Ponga vechu pooja vechu Pambha thattum oosai vara Ada kumbittadhum koopittadhum Thaairukkaa odi vara} (2)

Male: Aahaa annalum innaalum Ennaalum kummalam Eppavumae nalla neram kaalam vaaichirukku Nattadhellam nalla poovum pinjaa kaaichirukku

Male: Kaavalukku saami undu kanji ootha boomi undu Kaavalukku saami undu kanji ootha boomi undu Adi pachapasael endru nanja kaadu punja kaadu Pon vilaiyum nalla panna kaadu thaan Adi akkam pakkam vanna thennanjolai poonjolai Nikkudhu paaru idhu namma ooru thaan

Other Songs From Murattu Karangal (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • gaana songs tamil lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • bigil unakaga

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • spb songs karaoke with lyrics

  • album song lyrics in tamil

  • tamil hymns lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • old tamil christian songs lyrics

  • vijay songs lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • lyrics tamil christian songs

  • na muthukumar lyrics

  • oru yaagam

  • usure soorarai pottru lyrics

  • tamil kannadasan padal

  • 90s tamil songs lyrics