Added Date: Feb 11, 2022
பெண்: மாமன் மச்சான் ஹே நீ தானோ ஆச வச்சா ஏன் ஆகாதோ
பெண்: வரலாமா தொடலாமா தொடும்போது சுகம் தானா ஆ.. மாமன் மச்சான்
பெண்: நாள் ஜாமம் எல்லாம் உன்னைதான் எண்ணிக்கொள்வேன் ராத்தூக்கம் இல்ல மனம்போல் இன்பம் சொல்ல
பெண்: தத்தை இவ பாக்க இரு கைகளிலே சேர்க்க மொட்டவிழும் நேரம் புது மோகத்திலே வாடும்
பெண்: வாடாமல் வாழ தோளோடு சேர நீ வந்து பாரு ஓஓ ஹோ ஹோ
பெண்: மாமன் மச்சான் ஹே நீ தானோ வரலாமா தொடலாமா
பெண்: நான் பாடி பாடி வருவேன் உன்னைதேடி நீ கேட்டா என்ன இனி நான் உந்தன் ஜோடி
பெண்: ரகசியத்தை சொல்வேன் உன்னை அதிசயத்தில் வைப்பேன் எதிரிகளை வெல்லும் ஒரு தந்திரமும் சொல்வேன்
பெண்: நீ எந்தன் தெய்வம் நான் உந்தன் செல்வம் என்றென்றும் இன்பம் ஓஓ ஹோ

Female: Maman machchan Hey nee thaano Asa vachcha yen agathoo
Female: Varalaama thodalaama Thodumbodhu sugam thaana Ahhh.. maman machchan
Female: Naal jamam ellam Unnaithan ennikkolven Raaththookkam illa Manampol inbam solla
Female: Thaththai iva paakka Iru kaigalilae serkka Mottavizhum neram Pudhu mogaththilae vaadum
Female: Vaadaamal vaazha Thozhodu sera Nee vanthu paru ..oo..hoho
Female: Maman machchan Hey nee thaano Varalaama thodalaama
Female: Naan paadi paadi Varuven unnaithedi Nee ketta enna Ini naan unthan jodi
Female: Ragasiyaththai solven Unnai athisayaththil vaippen Ethirigalai vellum Oru thanththiramum solven
Female: Nee enthan dheivam Naan unthan selvam Endrendrum inbam ..oo..ho..
Female: Maman machchan Hey nee thaano Asa vachcha yen agathoo
Female: Varalaama thodalaama Thodumbodhu sugam thaana Ahhh.. maman machchan.
putham pudhu kaalai lyrics in tamil
karnan movie lyrics
sri guru paduka stotram lyrics in tamil
poove sempoove karaoke
kadhal kavithai lyrics in tamil
master songs tamil lyrics
rakita rakita song lyrics
thaabangale karaoke
tamil karaoke songs with lyrics free download
vaathi coming song lyrics
7m arivu song lyrics
vennilavai poovai vaipene song lyrics
lyrics of kannana kanne
kutty pattas full movie in tamil
en kadhale en kadhale karaoke
baahubali tamil paadal
neeye oli lyrics sarpatta
tamil duet karaoke songs with lyrics
putham pudhu kaalai movie songs lyrics
hanuman chalisa in tamil lyrics in english