Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
பெண்: { போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே } (2)
பெண்: நாள் முழுக்க உன்னை கண்கள் தின்ற பின்னும் உந்தன் சொற்கள் மீது நான் நனைந்த பின்னும் இன்னும் இன்னும் பக்கம் வந்தும் கிட்ட தட்ட ஒட்டி கொண்டும் மூச்சில் தீயும் பற்றி கொண்டும் ம்ம்
பெண்: { போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே } (2)
ஆண்: தேநீரை நாம் உறிஞ்சும் மாலை போதாதே கை கோர்த்து போகும் இந்த சாலை போதாதே என் எண்ண விண்கலம் நான் சொல்லவே கைபேசி மின்கலம் போதாதடி
ஆண்: உன் அழகை பருக என் கண்கள் போதாதடி என் நிலையை எழுத வானங்கள் போதாதடி நேர முள்ளை பின் இழுத்தும் வாரம் எட்டு நாள் கொடுத்தும் சுற்றும் பூமியை தடுத்துமே ஹே
ஆண்: போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
பெண்: கூழாங்கல் கூவுகின்ற கானம் போதாதே கூசாமல் கூடுகின்ற நாணம் போதாதே தொண்ணூறு ஆண்டுகள் நீ கேட்கிறாய் ஜென்மங்கள் ஆயிரம் போதாதடா
பெண்: நம் கனவை செதுக்க பிறந்தும் போதாதுடா இவ்வுலகில் இருக்கும் தெய்வங்கள் போதாதுடா குட்டி குட்டி கோவம் கொண்டு கட்டி முட்டி மோதி கொண்டு திட்டி திட்டி தீர்த்த பின்னும்
பெண்: போதவில்லையே போதவில்லையே
ஆண்: உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
பெண்: சுவாச பையில் உந்தன் வாசம் பூட்டி வைத்தும் நெஞ்ச ஏட்டில் இன்னும் உன் பேரை தீட்டி வைத்தும்
ஆண்: பாடல் தீர்ந்து போன பின்னும் மௌனம் கூட தீர்ந்த பின்னும் கோடி முத்தம் வைத்த பின்னும் ம்ம்
பெண்: போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே

Female: Pothavillayae.. pothavillayae Unnai pola bodhai yedhum illayae Pothavillayae.. pothavillayae Unnai pola bodhai yedhum illayae
Female: Naal muzhuka unnai Kangal thindrapinnum Undhan sorkal meedhu Naan nanaindha pinnum
Female: Innum innum pakkam vandhu Kita thatta ottikondum Moochil theeyum Patri kondum..mm
Female: Pothavillayae.. pothavillayae Unnai pola bodhai yedhum illayae Pothavillayae.. pothavillayae Unnai pola bodhai yedhum illayae
Male: Theaneerai naam urinjum Maalai podhaadhae Kaikorthu pogum indha Saalai podhaadhae
Male: En ennam vinkalam Naan sollavae.. Kaipesi minkalam Podhadha di
Male: Unn azhagai paruga En kangal podhadha di En nillaiyai ezhudha Vaanangal podhadha di
Male: Nera mullai pin izhuthum Vaaram ettu naal koduthum Sutrum boomiyai thaduthumae Yeah...
Male: Pothavillayae.. pothavillayae Unnai pola bodhai yedhum illayae
Female: Koozhaangal koovugindra Gaanam podhaadhae Koosaamal koodugindra Naanam podhaadhae
Female: Thonooru aandugal Nee ketkirai Jenmangal aayiram Podhaadha da
Female: Nam kanavai sedhukka Perandam podhaadha da Evvulagil irukum Dheivangal podhaadha da
Female: Kuti kuti kovam kondu Katti mutti modhi kondu Thitti thitti theertha pinum..mm..
Female: Pothavillayae.. pothavillayae
Male: Unnai pola bodhai yedhum illayae
Female: Swasa paiyil undhan Vaasam pooti vaithum Nenja yetil innum Un perai theeti veithum
Male: Paadal theerndhu Pona pinnum Mounam kooda theerndha pinnum Kodi mutham vaitha pinnum..mm..
Female: Pothavillayae.. pothavillayae Unnai pola bodhai yedhum illayae.
96 song lyrics in tamil
tamil mp3 song with lyrics download
bigil unakaga
aarariraro song lyrics
jai sulthan
chellama song lyrics
porale ponnuthayi karaoke
tamil song lyrics in english
inna mylu song lyrics
karaoke for female singers tamil
theera nadhi maara lyrics
kutty pattas full movie in tamil download
kadhal theeve
soundarya lahari lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female
tamil thevaram songs lyrics
en iniya thanimaye
karaoke with lyrics in tamil
tamil song lyrics download
tamilpaa gana song