Kurukku Siruthavale Song Lyrics

Mudhalvan cover
Movie: Mudhalvan (1999)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Hariharan and Mahalakshmi Iyer

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்

ஆண்: குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே

பெண்: ஒரு கண்ணில் நீா் கசிய உதட்டு வழி உசிா் கசிய உன்னாலே சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே அட ஆத்தோட விழுந்த இலை அந்த ஆத்தோட போவது போல் நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

பெண்: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

பெண்: கம்பஞ்சங்கு விழுந்த மாதிாியே கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே

ஆண்: கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே ஒரு மொழியில் சிாிச்சு பேசறியே

பெண்: வாயி மேல வாய வெச்சு வாா்த்தைகளை உறிஞ்சிபுட்ட விரல வெச்சு அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போகல

ஆண்: அடி ஒம்போல செவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இல்ல நீ தீண்டும் இடம் தித்திக்குமே இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே

ஆண்: ஒரு தடவ இழுத்து அணைச்சபடி உயிா் மூச்ச நிறுத்து கண்மணியே

பெண்: ஒம்முதுக தொலைச்சி வெளியேற இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே

ஆண்: மழையடிக்கும் சிறு பேச்சு வெயிலடிக்கும் ஒரு பாா்வை ஒடம்பு மண்ணில் புதையிற வரையில் உடன் வரக் கூடுமோ

பெண்: உசிா் என்னோட இருக்கயில நீ மண்ணோட போவதெங்கே அட உன் ஜீவனில் நானில்லையா கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமைய்யா

ஆண்: குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்

பெண்: உன்ன கொஞ்சம் பூசுவேன் ஐயா

ஆண்: உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம்

பெண்: மாத்துவேன் ஐயா

ஆண்: ஒஹோ ஓஓஓ... ஒஹோ ஓஓஓ...

பெண்: ஒஹோ ஓஓஓ... ஒஹோ ஓஓஓ...

Male: Kurukku chiruthavalae ennai kungumathil karaichavalae Nenjil manja thechu kulikkaiyil enna konjam poosu thaayaee Un kolusukkul maniyaaga enna konjam maathu thaayae

Male: Kurukku chiruthavalae..aee . ennai kungumathil karaichavalae Nenjil manja thechu kulikkaiyil enna konjam poosu thaayaee Un kolusukkul maniyaaga enna konjam maathu thaayae

Female: Oru kannil neer kasiya..aaa udhattu vazhi usir kasiya Unnalae sila murai irakkavum sila murai pirakkavum aanadhae Ada aathoda vizhundha ela andha aathoda povadhu pol Nenju unnodu thaan pinnodudhae Ada kaalam marandhu kaattu maramum pookkiradhaee

Male: Kurukku chiruthavalae ennai kungumathil karaichavalae Nenjil manja thechu kulikkaiyil enna konjam poosu thaayaee Un kolusukkul maniyaaga enna konjam maathu thaayae

Female: Hey .hey .hey.hey.hey ..hey Hey.hey .hey ..heyhey.hey

Female: Kambanjangu vizhundha maadhiriyae

Kannukkulla nozhainju uruthariyae

Male: Kodiya vittu kudhicha malligaiyae oru mozhiyil sirichu pesariyae

Female: Vaayi mela vaaya vechu vaarthaighala urinju putta Verala vechu azhuthiya kazhuthula koluthiya veppam innum pogala

Male: Adi ompola chevappu illa kanukkaal kooda karuppu illa Nee theendum idam thithikkumae Ini baakki odambum seiya vendum baakkiyamaee

Male: Kurukku chiruthavalae ennai kungumathil karaichavalae Nenjil manja thechu kulikkaiyil enna konjam poosu thaayaee Un kolusukkul maniyaaga enna konjam maathu thaayae

Male: Oru thadava izhuthu anaicha padi uyir moocha niruthu kanmaniyae

Female: Om mudhugha tholachu veliyera innum konjam irukku ennavanae

Male: Mazhaiyadikkum siru pechu veyiladikkum oru paarvai Odambu mannil pudhaiyira varaiyil udan vara koodumo..ooo

Female: Usir ennoda irukkaiyila nee mannoda povadhengae Ada un jeevanil naan illaiyaa Kolla vandha maranam kooda kozhambumaiyaa.aaah

Male: Kurukku chiruthavalae ennai kungumathil karaichavalae Nenjil manja thechu kulikkaiyil

Female: Unna konjam poosuven aiyaa

Male: Un kolusukkul maniyaaga enna konjam

Female: Maathuven aiyaaa.

Male: Ohoo ooooo oooooo .. ohoo oooooo ooooooo

Female: Ohoo oooooo ooooo .. ohoo oooooo oooooo

Other Songs From Mudhalvan (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • kannamma song lyrics

  • ilaya nila karaoke download

  • tamil song lyrics video

  • veeram song lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • karaoke tamil songs with english lyrics

  • chellamma song lyrics download

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • kadhal mattum purivathillai song lyrics

  • kadhal theeve

  • soorarai pottru song lyrics tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • soorarai pottru movie lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • songs with lyrics tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • orasaadha song lyrics

Recommended Music Directors