Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்
குழு: ...........
ஆண்: { அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே அடி மனச அருவாமனையில் நறுக்குறியே } (2)
பெண்: அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா கொழந்த குமாி நான் ஆமா அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா
பெண்: வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா உயிர உாிச்சு நீ கயிர திாிக்கிற சுகம் சுகமா
ஆண்: கிளியே. ஆலங்கிளியே குயிலே. ஏலங்குயிலே. அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
குழு: ...........
ஆண்: சூாியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ. ஓ ஓ
குழு: ஓ ஓ
ஆண்: சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச பெண்ணிவளோ
குழு: ஓ ஓ ஓ
ஆண்: ராத்திாிய தட்டித்தட்டி கெட்டி செஞ்சி மையிடவோ ஆ ஆ
குழு: ஓ ஓ
ஆண்: மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சுக் கைதட்டவோ
குழு: ஓ ஓ ஓ
பெண்: துறவி என்னத் தொலைச்சிபுட்ட தூக்கம் இப்ப தூரமய்யா தலைக்கு வெச்சி நான் படுக்க அழுக்கு வேட்டி தாருமய்யா தூங்கும் தூக்கம் கனவா
ஆண்: கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
குழு: சோளக்கொல்ல பொம்மையோட சோடி சோ்ந்து ஆடும் புள்ள
குழு: புளியம் பூவே

குழு: மகிழம் பூவே
பெண்: தேன் கூட்டப் பிச்சி பிச்சி எச்சி வெக்க லட்சியமா ஆ ஆ
குழு: ஓ ஓ
பெண்: காதல் என்ன கட்சி விட்டுக் கட்சி மாறும் காாியமா
குழு: ஓ ஓ ஓ
பெண்: பொண்ணு சொன்னா தலைகீழா ஒக்கிப்போட முடியுமா ஆ ஆ
குழு: ஓ ஓ
பெண்: நான் நடக்கும் நிழலுக்குள் நீ வசிக்க சம்மதமா
ஆண்: நீராக நானிருந்தால் உன் நெத்தியில நானிறங்கி கூரான உன் நெஞ்சில் குதிச்சி அங்க குடியிருப்பேன் காடா வீணா போனேன்
ஆண் &
பெண்: கிளியே ஆலங்கிளியே
ஆண்: குயிலே ஏலங்குயிலே அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே அடி மனச அருவாமனையில் நறுக்குறியே

Chorus: Mm mm.mm mm mm mm. mm mm.
Male: {Azhaghaana raatchasiyae Adinenjil gudhikkiriyae Muttaasu vaarthayilae Pattaasu vedikkiriyae Adi manasa aruvaamanaiyil narukkuriyae..} (2)
Female: Arugampullukku aruka theriyumaa Kozhandha kumari naan aamaa Ayira meenudhaan kokka muzhungumaa Adukkumaa
Female: Veliya poothu nee ulla kaaikkira Kadalakkaadu nee aamaa Uyira urichu nee kayira thirikkira Sugam sugamaa
Male: Kiliyae aalangiliyae Kuyilae yelanguyilae Azhaghaana raatchasiyae Adinenjil gudhikkiriyae Adi manasa aruvaamanaiyil narukkuriyae..
Chorus: Mm mm.mm mm mm mm. mm mm.
Male: Sooriyana rendu thundu
Senju kannil kondavalo oh oh
Chorus: Oh oh
Male: Chandhirana kallukkulla
Oora vecha pennivalo
Chorus: Oh oh oh
Male: Rathiriya thattithatti
Getti senji maiyidavo ah ah
Chorus: Oh oh
Male: Minminiya kannathula
Otta vechu kaithattavo
Chorus: Oh oh oh
Female: Thoravi enna tholachiputta Thookkam ippa dhooramaiyaa Thalaikku vechi naan padukka Azhukku vetti thaarumaiyaa Thoonghum thookkam kanavaa.aaah.
Male: Kiliyae aalangiliyae Kuyilae yelanguyilae Azhaghaana raatchasiyae Adinenjil gudhikkiriyae Muttaasu vaarthayilae Pattaasu vedikkiriyae Adi manasa aruvaamanaiyil narukkuriyae..
Chorus: Solakkolla bommaiyoda
Sodi serndhu aadum pulla
Chorus: Puliyam poovae
Chorus: Solakkolla bommaiyoda
Sodi serndhu aadum pulla
Chorus: Maghizam poovae
Female: Thaen kootta pichi pichi
Yechi vekka latchiyamaa.. ah ah
Chorus: Oh oh
Female: Kaadhal yenna katchi vittu
Katchi maarum kaariyamaa
Chorus: Oh oh oh
Female: Ponnu sonna thalakeezhaa
Okkippoda mudiyumaa ah ah
Chorus: Oh oh
Female: Naan nadakkum nizhalukkul
Nee vasikka sammadhamaa.
Male: Neeraagha naan irundhaal Un neththiyila naan iranghi Kooraana un nenjil Kudhichi anga kudi iruppen Kaadaa veenaa ponen
Male &
Female: Kiliyae aalangiliyae
Male: Kuyilae yelanguyilae
Azhaghaana raatchasiyae
Adinenjil gudhikkiriyae
Muttaasu vaarthayilae
Pattaasu vedikkiriyae
Adi manasa aruvaamanaiyil narukkuriyae..
Female: Arugampullukku aruka theriyumaa Kozhandha kumari naan aamaa Ayira meenudhaan kokka muzhungumaa Adukkumaa
Female: Veliya poothu nee ulla kaaikkira Kadalakkaadu nee aamaa Uyira urichu nee kayira thirikkira Sugam sugamaa
Chorus: Mm mm.mm mm mm mm. mm mm.
karaoke tamil songs with english lyrics
yellow vaya pookalaye
marudhani song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil karaoke with malayalam lyrics
ganapathi homam lyrics in tamil pdf
rasathi unna song lyrics
soorarai pottru song lyrics
oru manam movie
vaathi raid lyrics
tamil lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
morrakka mattrakka song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
nenjodu kalanthidu song lyrics
happy birthday lyrics in tamil
master movie songs lyrics in tamil
master tamil padal
inna mylu song lyrics
murugan songs lyrics