Mr.Local Theme Song Lyrics

Mr.Local cover

ஆண்: மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு
குழு: மோத நினைக்காதே மச்சான் இவன்தான் மிஸ்டர் லோக்கலு ஏரியா வந்து பாரு எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு

குழு: நக்கலு கிண்டலு நோ உடையும் உந்தன் பற்க்களு எங்ககிட்ட வச்சிக்காதா தேவை இல்லாத சிக்கலு

குழு: தாறு மாறு லோக்கலு
பெண்: தாறு மாறு லோக்கலு
குழு: வி கோன் டேக் இட் குளோபலு
பெண்: தாறு மாறு லோக்கலு
குழு: சிரிச்சாகூட விரலு
பெண்: சொல்லுறாங்க மக்களு
குழு: இவனுக்கு செம்ம தில்லு
பெண்: ஆமா மச்சான் தள்ளி நில்லு.

பெண்: டண்டணக்கா நன நக்கா டண்டணக்கா நன நக்கா டண்டணக்கா நன நக்கா டண்டணக்கா டேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டுர்ரா

ஆண்: கூவத்தில் ஓரத்தில் இருந்தாலும் மனசுல துளியும் அழுகில்லையே பாக்கெட்டில் காசில்ல இருந்தாலும் கொடுக்குற மனசுக்கு குறை இல்லையே

ஆண்: மிஸ்டர் லோக்கலு காட்டாத நக்கலு உட்டா ஒடிஞ்சு போகும் உன் பகுலு மிஸ்டர் லோக்கலு பண்ணாத சிக்கலு காலர தூக்கி விட்டு ஊது பிகுலு

குழு: தாறு மாறு லோக்கலு
ஆண்: தாறு மாறு லோக்கலு
குழு: வி கோன் டேக் இட் குளோபலு
ஆண்: என் ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு
குழு: சிரிச்சாகூட விரலு
ஆண்: அட சொல்லுறாங்க மக்களு
குழு: இவனுக்கு செம்ம தில்லு
பெண்: ஆமா மச்சான் தள்ளி நில்லு.

குழு: தாறு மாறு லோக்கலு
ஆண்: தாறு மாறு லோக்கலு
குழு: வி கோன் டேக் இட் குளோபலு
ஆண்: என் ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு
குழு: சிரிச்சாகூட விரலு
ஆண்: அட சொல்லுறாங்க மக்களு
குழு: இவனுக்கு செம்ம தில்லு
பெண்: ஆமா மச்சான் தள்ளி நில்லு.

குழு: எமன தூக்கி தின்னும் அளவுக்கு பொல்லாதவன் யாருக்கும் எவனுக்கும் எப்பவுமே அஞ்சாதவன் பிரச்சனை எல்லாம் தாண்டி எதிர்நீச்சல் அடிப்பவன் சொன்னத செஞ்சிகாட்டும் தரமான வேலைக்காரன்

குழு: எவ்வளவு அடிச்சாலும் கீழ தள்ளி மிதிச்சாலும் தண்ணிக்குள்ள குமிழியபோல மேல வருபவன் கிண்டல் கேலி பண்ணுனாலும் வம்பு தும்பு இழுத்தாலும் எல்லாருக்கும் பாசம் காட்டும் அன்னை தமிழ் மகன் இவன்

குழு: வி கால் ஹிம் லோக்கலு மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு எங்ககிட்ட வச்சிக்காத தேவை இல்லாத சிக்கலு

குழு: தாறு மாறு லோக்கலு
பெண்: அப்படி குத்து அப்படி குத்து
குழு: வி கோன் டேக் இட் குளோபலு
பெண்: இப்படி குத்து இப்படி குத்து
குழு: சிரிச்சாகூட விரலு
பெண்: எறங்கி குத்து எறங்கி குத்து
குழு: இவனுக்கு செம்ம தில்லு
பெண்: குத்தே குத்தே ஏய்...

ஆண்: மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு
குழு: மோத நினைக்காதே மச்சான் இவன்தான் மிஸ்டர் லோக்கலு ஏரியா வந்து பாரு எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு

குழு: நக்கலு கிண்டலு நோ உடையும் உந்தன் பற்க்களு எங்ககிட்ட வச்சிக்காதா தேவை இல்லாத சிக்கலு

குழு: தாறு மாறு லோக்கலு
பெண்: தாறு மாறு லோக்கலு
குழு: வி கோன் டேக் இட் குளோபலு
பெண்: தாறு மாறு லோக்கலு
குழு: சிரிச்சாகூட விரலு
பெண்: சொல்லுறாங்க மக்களு
குழு: இவனுக்கு செம்ம தில்லு
பெண்: ஆமா மச்சான் தள்ளி நில்லு.

பெண்: டண்டணக்கா நன நக்கா டண்டணக்கா நன நக்கா டண்டணக்கா நன நக்கா டண்டணக்கா டேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டுர்ரா

ஆண்: கூவத்தில் ஓரத்தில் இருந்தாலும் மனசுல துளியும் அழுகில்லையே பாக்கெட்டில் காசில்ல இருந்தாலும் கொடுக்குற மனசுக்கு குறை இல்லையே

ஆண்: மிஸ்டர் லோக்கலு காட்டாத நக்கலு உட்டா ஒடிஞ்சு போகும் உன் பகுலு மிஸ்டர் லோக்கலு பண்ணாத சிக்கலு காலர தூக்கி விட்டு ஊது பிகுலு

குழு: தாறு மாறு லோக்கலு
ஆண்: தாறு மாறு லோக்கலு
குழு: வி கோன் டேக் இட் குளோபலு
ஆண்: என் ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு
குழு: சிரிச்சாகூட விரலு
ஆண்: அட சொல்லுறாங்க மக்களு
குழு: இவனுக்கு செம்ம தில்லு
பெண்: ஆமா மச்சான் தள்ளி நில்லு.

குழு: தாறு மாறு லோக்கலு
ஆண்: தாறு மாறு லோக்கலு
குழு: வி கோன் டேக் இட் குளோபலு
ஆண்: என் ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு
குழு: சிரிச்சாகூட விரலு
ஆண்: அட சொல்லுறாங்க மக்களு
குழு: இவனுக்கு செம்ம தில்லு
பெண்: ஆமா மச்சான் தள்ளி நில்லு.

குழு: எமன தூக்கி தின்னும் அளவுக்கு பொல்லாதவன் யாருக்கும் எவனுக்கும் எப்பவுமே அஞ்சாதவன் பிரச்சனை எல்லாம் தாண்டி எதிர்நீச்சல் அடிப்பவன் சொன்னத செஞ்சிகாட்டும் தரமான வேலைக்காரன்

குழு: எவ்வளவு அடிச்சாலும் கீழ தள்ளி மிதிச்சாலும் தண்ணிக்குள்ள குமிழியபோல மேல வருபவன் கிண்டல் கேலி பண்ணுனாலும் வம்பு தும்பு இழுத்தாலும் எல்லாருக்கும் பாசம் காட்டும் அன்னை தமிழ் மகன் இவன்

குழு: வி கால் ஹிம் லோக்கலு மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு எங்ககிட்ட வச்சிக்காத தேவை இல்லாத சிக்கலு

குழு: தாறு மாறு லோக்கலு
பெண்: அப்படி குத்து அப்படி குத்து
குழு: வி கோன் டேக் இட் குளோபலு
பெண்: இப்படி குத்து இப்படி குத்து
குழு: சிரிச்சாகூட விரலு
பெண்: எறங்கி குத்து எறங்கி குத்து
குழு: இவனுக்கு செம்ம தில்லு
பெண்: குத்தே குத்தே ஏய்...

Lyricists: Hiphop Tamizha, Paul B Sailus, Sangan and K.R. Dharan

Male: Mr. mr. local-u
Chorus: Modha ninaikkadhae Machan ivan than mr. local-u Area vandhu paaru Enga respect konjam thookkal-u

Chorus: Nakkalu kindalu no Udaiyum undhan parkkalu Enga kitta vechikaatha Thevai illatha sikkalu

Chorus: Thaaru maaru local-u
Female: Thaaru maaru local-u
Chorus: We gon take it global-u
Female: Tharamana local-u
Chorus: Siricha kuda viral-u
Female: Solluranga makkalu
Chorus: Ivanukku semma dhillu
Female: Aama machan thalli nillu..

Female: Dandanakka nana nakka Dandanakka nana nakka Dandanakka nana nakka Dandanakka deii Hey heyy hey heyy durrraah

Male: Koovathil orathil irunthaalum Manasula thuliyum azhukillaiyae Pocket-il kasilla irunthaalum Kudukkura manasukku korai illaiyae

Male: Mr. local-u kaataatha nakkalu Utta odanji pogum un bagulu Mr. local-u pannatha sikkalu Collar-a thookki vittu oothu bigulu

Chorus: Thaaru maaru local-u
Male: Naan thaaru maaru local-u
Chorus: We gon take it global-u
Male: En respect konjam thookalu
Chorus: Siricha kuda viral-u
Male: Ada solluranga makkalu
Chorus: Ivanukku semma dhillu
Male: Aama machan thalli nillu..

Chorus: Thaaru maaru local-u
Male: Naan thaaru maaru local-u
Chorus: We gon take it global-u
Male: En respect konjam thookalu
Chorus: Siricha kuda viral-u
Male: Ada solluranga makkalu
Chorus: Ivanukku semma dhillu
Female: Aama machan thalli nillu..

Chorus: Yemana thookki thinnum Alavukku polladhavan Yaarukkum evanukkum Eppavumae anjaadhavan Prachanai ellaam thaandi Ethir neechal adippavan Sonnatha senjikaattum Tharamaana velaikkaaran

Chorus: Evalavu adichaalum Keezha thalli midhichaalum Thannikkulla kumizhiya pola Mela varubavan Kindal geli pannunaalum Vambu thumbu izhuthaalum Ellarukkum paasam kaattum Annai thamizh magan ivan

Chorus: We call him local-uh Mr. mr. local-u Enga kitta vechikaatha Thevaillatha sikkalu

Chorus: Thaaru maaru local-u
Female: Apdi kuthu apdi kuthu
Chorus: We gon take it global-u
Female: Ippadi kuthu ippadi kuthu
Chorus: Siricha kooda viral-u
Female: Erangi kuthu erangi kuthu
Chorus: Ivanukku semma dhillu
Female: Kuthae kuthae eyyyy.

Most Searched Keywords
  • tamil melody songs lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • worship songs lyrics tamil

  • aagasam song soorarai pottru

  • master lyrics tamil

  • nanbiye nanbiye song

  • soundarya lahari lyrics in tamil

  • youtube tamil line

  • aagasatha

  • malaigal vilagi ponalum karaoke

  • nanbiye song lyrics in tamil

  • tamil song lyrics download

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • irava pagala karaoke

  • kadhal song lyrics

  • tamil old songs lyrics in english

  • kanave kanave lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • vennilave vennilave song lyrics

  • master movie lyrics in tamil