Added Date: Feb 11, 2022
பெண்: எந்தன் உயிரின் நிழலே நிழலே கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே {சாவுக்கு அஞ்சிடும் பிள்ளை அல்ல கோழைக்கு நான் இங்கு அன்னை அல்ல} (2)
பெண்: பிறப்பதும் இறப்பதும் நூறு முறை அல்ல
பெண்: எந்தன் உயிரின் நிழலே நிழலே கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே
பெண்: {பாலூட்டும் அன்னை உன்னை தாலாட்ட வில்லை ஏன் என்று கேட்பாய் மகனே} (2)
பெண்: {லட்சிய அன்னைக்கு தூக்கம் என்ன அன்னையின் ஏக்கம் என்ன} (2)
பெண்: தாயானது என் பாவமே தீயாகவோ என் கோபமே அன்னையின் கண்களில் நித்திரை போனது பிள்ளை உன் நெஞ்சில் வஞ்சினம் பொங்கட்டுமே

பெண்: [தாயுள்ளம் அன்று இது பூகம்பம் இன்று ஊர் சொல்லும் காலம் வருமே} (2)
பெண்: {பிள்ளையை நான் இங்கு பெற்றதில்லை வேங்கையை பெற்றவள் நான்} (2)
பெண்: தன்மானமோ உன் நெஞ்சிலே என் மானமோ உன் கையிலே மார்பிலும் தோளிலும் தாங்கிய அன்னையின் மானத்தை காப்பவன் நான் என பொங்கி எழு

Female: Enthan uyirin nizhalae nizhalae Kannil valarppai kanalae kanalae {Saavukku anjidum pillai alla Kozhaikku naan ingu annai alla} (2)
Female: Pirappathum irappadhum Nooru murai alla
Female: Enthan uyirin nizhalae nizhalae Kannil valarppai kanalae kanalae
Female: {Paalootum annai Unnai thaalatta villai Yen endru ketpaai maganae} (2)
Female: {Latchiya annaikku Thookkam enna Annaiyin yekkamenna} (2)
Female: Thaayanathu en paavamae Theeyagavo en kobamae Annaiyin kangalil nithirai ponathu Pillai un nenjinil vanjinam pongattumae
Female: Enthan uyirin nizhalae nizhalae Kannil valarppai kanalae kanalae
Female: {Thaaiyullam andru Idhu boogambam indru Oor sollum kaalam varumae} (2)
Female: {Pillaiyai naan ingu Pertrathillai Vengaiyai petraval naan} (2)
Female: Thanmaanamoo un nenjilae En maanamoo un kaiyilae Maarbilum thozhilum Thaangiya annaiyin Maanaththai kaapavan Naan ena pongi ezhu
Female: Enthan uyirin nizhalae nizhalae Kannil valarppai kanalae kanalae {Saavukku anjidum pillai alla Kozhaikku naan ingu annai alla} (2)
Female: Pirappathum irappadhum Nooru murai alla
Female: Enthan uyirin nizhalae nizhalae Kannil valarppai kanalae kanalae
dosai amma dosai lyrics
christian songs tamil lyrics free download
vathi coming song lyrics
eeswaran song
tamil song lyrics with music
tamil melody lyrics
worship songs lyrics tamil
enjoy enjoy song lyrics in tamil
enjoy enjami song lyrics
kadhal mattum purivathillai song lyrics
maraigirai movie
venmegam pennaga karaoke with lyrics
new movie songs lyrics in tamil
tamil kannadasan padal
movie songs lyrics in tamil
soorarai pottru song lyrics
ennai kollathey tamil lyrics
aagasatha
ovvoru pookalume song karaoke
putham pudhu kaalai gv prakash lyrics