Kaatrin Mozhi (Male) Song Lyrics

Mozhi cover
Movie: Mozhi (2007)
Music: Vidyasagar
Lyricists: Vairamuthu
Singers: Balram

Added Date: Feb 11, 2022

ஆண்: காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா கடலின் மொழி அலையா நுரையா காதல் மொழி விழியா இதழா

ஆண்: இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை

ஆண்: காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா

ஆண்: காற்று வீசும் போது திசைகள் கிடையாது காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

காற்றின் மொழி

ஆண்: வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும் வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும் உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும் பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும் ஓசைதூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும் ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்

Male: Kaatrin mozhi oliyaa isaiyaa Poovin mozhi niramaa manamaa Kadalin mozhi alaiyaa nuraiyaa Kaadhal mozhi vizhiyaa idhazhaa

Male: Iyarkaiyin mozhigal purinthuvidil Manitharin mozhigal thevai illai Idhayathin mozhigal purinthuvidil Manitharku mozhiyae thevai illai..

Male: Kaatrin mozhi oliyaa isaiyaa Poovin mozhi niramaa manamaa

Male: Kaatru veesum bothu thisaigal kidayaathu Kaadhal pesum bothu mozhigal kidaiyaathu Pesum vaarthai pola mounam puriyaathu Kangal pesum vaarthai kadavul ariyaathu Ulavi thiriyum kaatruku uruvam theeta mudiyaathu Kadhal pesum mozhiyellam sabthakootil adangaathu

Male: Iyarkaiyin mozhigal purinthuvidil Manitharin mozhigal thevai illai Idhayathin mozhigal purinthuvidil Manitharku mozhiyae thevai illai..

Kaatrin mozhi...

Male: Vaanam pesum pechu thuliyaai veliyaagum Vaanavillin pechu niramaai veliyaagum Unnmai oomai aanal kaneer mozhi aagam Pennmai oomai aanal naanam mozhi aagum Osai thoongum jaamathil ucchi meengal mozhiyaagum Aasai thoongum idhayathil asaivu kooda mozhiyaagum

Male: Iyarkaiyin mozhigal purinthuvidil Manitharin mozhigal thevai illai Idhayathin mozhigal purinthuvidil Manitharku mozhiyae thevai illai..

Male: Kaatrin mozhi oliyaa isaiyaa Poovin mozhi niramaa manamaa

Other Songs From Mozhi (2007)

Kannal Pesum Pennae Song Lyrics
Movie: Mozhi
Lyricist: Vairamuthu
Music Director: Vidhyasagar
Pesa Madandhaiye Song Lyrics
Movie: Mozhi
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Aazha Kannaal Song Lyrics
Movie: Mozhi
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Sevvanam Selai Katti Song Lyrics
Movie: Mozhi
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Mouname Unnidam Song Lyrics
Movie: Mozhi
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar

Similiar Songs

Most Searched Keywords
  • thamirabarani song lyrics

  • tamil song lyrics in english translation

  • master song lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil poem lyrics

  • baahubali tamil paadal

  • aagasam song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • tamil love feeling songs lyrics for him

  • vijay and padalgal

  • soorarai pottru song lyrics

  • master vaathi raid

  • tamil songs lyrics and karaoke

  • friendship song lyrics in tamil

  • tholgal

  • kayilae aagasam karaoke

  • chellamma song lyrics

  • 7m arivu song lyrics

  • kattu payale full movie

  • song lyrics in tamil with images