Added Date: Feb 11, 2022
குழு: ................
ஆண்: கண்ணின் காந்தமே வேண்டாம் உன் மனதின் சாந்தமே போதும் நம் உள்ளம் உறங்கவே வேண்டாம் நம் விழிகள் உறங்கினால் போதும்
ஆண்: தடைகள் இனி இல்லை வாழ்வில் நாம் விண்ணை தாண்டியே போவோம் . அழகே . அமுதே .

ஆண்: தடைகள் இனி இல்லை வாழ்வில் நாம் விண்ணை தாண்டியே போவோம் . அழகே .
குழு: ................
ஆண்: யாரோடும் வாழும் வாழ்க்கை அது வேண்டாம் பெண்ணே உயிரோடு வாழும் காலம் அது உனக்கு மட்டுமே
பெண்: நீ எந்தன் மடி சேர ஒரு போர்வைக்குள் துயில் கொள்ள
ஆண்: உன் கண்ணீரை துடைத்துக்கொள்ளு என் கண்ணே கடல் வானும் காதல் செய்யும் நம் பின்னே
பெண்: உன்னில் நிறைஞ்சிருக்கேன் எனக்கே தெரியலையே பெண்ணாய் நான் பிறந்த ரகசியம் புரிகிறதே

ஆண்: நான் சேர்ந்த சொந்தம் நீதான் நீ இரண்டாம் தாயே தவமாக கிடந்தேன் தனியே நான் உன்னில் கலக்கவே
பெண்: தனிமைக்கு விடுமுறையா நாம் இதழ் சேர்ப்போம் முதல் முறையாய்
ஆண்: அடி உன்னை சேரா வாழ்வும் வேண்டாம் ஓர் நாளும் இன்றோடு உலகம் முடிந்தால் அது போதும்
பெண்: நம்மை பிரிக்கிறதே இரவென்னும் ஒரு எதிரி நாட்கள் நகர்கிறதே மணநாள் சேதி சொல்லி

Chorus: {Laa lala lala laa laa Laala laalalalaa laala laalalalaa Laa lala lala laa laa Laala laalalalaa } (2)
Male: Kannin kanthamae vendam Un manadhin santhamae podhum Nam ullam urangavae vendam Nam vizhigal uranginal podhum
Male: Thadaigal ini illai vazhvil Naam vinnai thandiyae povom Azhagae ..ae.ae. Amuthae.ae.ae.
Male: Kannin kanthamae vendam Un manadhin santhamae podhum Nam ullam urangavae vendam Nam vizhigal uranginal podhum
Male: Thadaigal ini illai vazhvil Naam vinnai thandiyae povom Azhagae ..
Chorus: Laa lala lala laa laa Laala laalalalaa laala laalalalaa Laa lala lala laa laa Laala laalalalaa
Male: Yarodum vazhum vazhkai Adhu vendam pennae Uyirodu vazhum kaalam Adhu unakku mattumae
Female: Nee endhan madi sera Oru porvaikkul thuyil kolla
Male: Un kanneerai thudaithu kollu En kannae Kadal vaanum kaadhal seiyum Nam pinnae
Female: Unnil nirainjirukken Enakkae theriyavillaiye Pennai nan pirantha Ragasiyam purigirathae
Chorus: Laa lala lala laa laa Laala laalalalaa laala laalalalaa Laa lala lala laa laa Laala laalalalaa
Male: Kannin kanthamae vendam Un manadhin santhamae podhum Nam ullam urangavae vendam Nam vizhigal uranginal podhum
Male: Thadaigal ini illai vazhvil Naam vinnai thandiyae povom Azhagae ..ae.ae..
Chorus: Laa lala lala laa laa Laala laalalalaa laala laalalalaa
Male: Naan serntha sontham nee than Nee irandam thayae Dhavamaga kidanthen thaniyae Naan unnil kalakkavae
Female: Thanimaikku vidumuraiya Naam idhazh serppom Mudhal muraiya
Male: Adi unai sera vazhvum vendam Or naalum Indrodu ulagam mudinthal Adhu podhum
Female: Nammai pirikkirathae Iravennum oru edhiri Naatkal nagargirathae Mana naal sedhi solli
Chorus: Laa lala lala laa laa Laala laalalalaa laala laalalalaa Laa lala lala laa laa Laala laalalalaa
Female: Kannin kanthamae vendam Un manadhin santhamae podhum Nam ullam urangavae vendam Nam vizhigal uranginal podhum
Male: Thadaigal ini illai vazhvil Naam vinnai thandiyae povom Azhagae ..ae.ae..
Chorus: {Laa lala lala laa laa Laala laalalalaa laala laalalalaa Laa lala lala laa laa Laala laalalalaa} (2)
tamil songs with lyrics free download
tamil love song lyrics for whatsapp status download
aagasam soorarai pottru lyrics
tamil song writing
pongal songs in tamil lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
3 song lyrics in tamil
neeye oli lyrics sarpatta
kattu payale full movie
chellamma chellamma movie
kalvare song lyrics in tamil
veeram song lyrics
malare mounama karaoke with lyrics
maara song tamil
new movie songs lyrics in tamil
asuran song lyrics
tamil karaoke songs with tamil lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tik tok tamil song lyrics
kadhal valarthen karaoke