Added Date: Feb 11, 2022
ஆண்: தண்ணிக் கொடம் கக்கத்திலே தாங்கி வந்தா அக்கா மக.
ஆண்: ஹோய் தண்ணிக் கொடம் கக்கத்திலே தாங்கி வந்தா அக்கா மக கண்ணு ரெண்டும் வெக்கத்திலே சுத்துதம்மா நிக்காமலே பூப்போல கால வச்சாலே இந்த பூமியெல்லாம் பூப்போடும் சோலை தன்னாலே
பெண்: கன்னி என்னை சொர்க்கத்துல கட்டி வச்சான் அத்தை மகன் கண்ணி வச்சு கட்டழக தொட்டானம்மா ஒத்தையிலே சருகாகி காயும் முன்னாலே நெருக்கத்திலே நெழலாக கூட வந்தானே.
ஆண்: நீ மலையோர தலைவாழ கன்னுதான் உன் மடி மேல விழவேணும் மெல்லதான்
பெண்: நான் மலராத மல்லிக மொட்டுதான் நல்ல மணம் வீசும் மாமன் கைப்பட்டுதான்
ஆண்: ஹோய் ஆகாச பந்தலிலே ஆவாரம்பூ மெத்தையிட்டு நோகாம நாணைக்க வேண்டும் உன்னை முத்தமிட்டு
பெண்: ஆகாச பந்தலிலே ஆவாரம்பூ மெத்தையிட்டு நோகாம நீயணைக்க வேண்டும் என்னை முத்தமிட்டு
ஆண்: நான் சேர வேணும் உன்னோட மயக்கத்தில நீ வாழ வேணும் என்னோட
பெண்: கன்னி என்னை சொர்க்கத்துல கட்டி வச்சான் அத்தை மகன் கண்ணி வச்சு கட்டழக தொட்டானம்மா ஒத்தையிலே சருகாகி காயும் முன்னாலே நெருக்கத்திலே நெழலாகி கூட வந்தானே.
குழு: ...........
பெண்: அடி ஆத்தாடி மாமா நீ வேகம்தான் இது காத்தாடி போலாடும் தேகம்தான்
ஆண்: இள நாத்தாக நீ வாடும் நேரந்தான் புது ஊத்தாக நான் சேர வேணுந்தான்
பெண்: கண்டாங்கி சேலக்கட்டி கை நிறைய வளவி போட்டு கோடாலி கொண்டையிலே குண்டுமல்லி பூவும் வச்சு
ஆண்: கண்டாங்கி சேலக்கட்டி கை நிறைய வளவி போட்டு கோடாலி கொண்டையிலே குண்டுமல்லி பூவும் வச்சு..
பெண்: நான் சேர வேணும் உன்னோட மயக்கத்தில நீ வாழ வேணும் என்னோட

பெண்: கன்னி என்னை சொர்க்கத்துல கட்டி வச்சான் அத்தை மகன்
ஆண்: தனநநந
பெண்: கண்ணி வச்சு கட்டழக தொட்டானம்மா ஒத்தையிலே
ஆண்: தனநநந
பெண்: சருகாகி காயும் முன்னாலே நெருக்கத்திலே நெழலாக கூட வந்தானே.

Male: Thanni kodam kakkathilae Thaangi vandhaa akka maga
Male: Hoi thanni kodam kakkathilae Thaangi vandhaa akka maga Kannu rendum vekkathilae Suthudhamma nikkamalae Poopola kaal vechaalae Indha boomi ellaam Poopodum solai thaanalae
Female: Kanni ennai sorgathilae Katti vechaan athai magan Kanni vecha kattazhaga Thottaanamma othaiyilae Sarugaagi kaayum munnalae Nerukkathilae nizhalaagi Kooda vandhaanae
Male: Nee malaiyoora thalaivaazha kannuthaan
Un madi mela vizha venum mella thaan
Female: Naan malaraadha malliga mottuthaan
Nalla manam veesum maaman kaipattuthaan
Male: Hoi aagaasa panthalilae aavaarampoo methaiyittu
Nogaama naan anaikka vendum unai mutham ittu
Female: Aagaasa panthalilae aavaarampoo methaiyittu
Nogaama naan anaikka vendum unai mutham ittu
Male: Naan saera venum unnoda
Mayakathil nee vaazhavendum ennoda
Female: Kanni ennai sorgathilae Katti vechaan athai magan Kanni vecha kattazhaga Thottaanamma othaiyilae Sarugaagi kaayum munnalae Nerukkathilae nizhalaagi Kooda vandhaanae
Chorus: ..........
Female: Adi atthadi maama nee vegam thaan
Idhu kaathadi polaadum dhegam thaan
Male: Ila naathaaga nee vaadum neranthaam
Pudhu oothaaga naan saera venum thaan
Female: Kandaangi saela katti kai neraiya valavi pottu
Kodaali kondaiyilae kundumalli poovum vachu
Male: Kandaangi saela katti kai neraiya valavi pottu
Kodaali kondaiyilae kundumalli poovum vachu
Female: Naan saera venum unnoda
Mayakathil nee vaazhavendum ennoda
Male: Hoi thanni kodam kakkathilae Thaangi vandhaa akka maga Kannu rendum vekkathilae Suthudhamma nikkamalae Poopola kaal vechaalae Indha boomi ellaam Poopodum solai thaanalae
Female: Kanni ennai sorgathilae
Katti vechaan athai magan
Male: Thananaana
Female: Kanni vecha kattazhaga
Thottaanamma othaiyilae
Male: Thananaana
Female: Sarugaagi kaayum munnalae
Nerukkathilae nizhalaagi
Kooda vandhaanae
ithuvum kadanthu pogum song lyrics
mg ramachandran tamil padal
soorarai pottru song lyrics tamil download
anirudh ravichander jai sulthan
3 movie tamil songs lyrics
pongal songs in tamil lyrics
natpu lyrics
maravamal nenaitheeriya lyrics
karaoke songs with lyrics tamil free download
anthimaalai neram karaoke
enjoy enjami song lyrics
semmozhi song lyrics
whatsapp status lyrics tamil
cuckoo cuckoo song lyrics dhee
morattu single song lyrics
viswasam tamil paadal
karnan lyrics tamil
maraigirai full movie tamil
unnai ondru ketpen karaoke
jimikki kammal lyrics tamil