Added Date: Feb 11, 2022
ஆண்: மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா
பெண்: ஹ்ஹீம்ம்ம்
ஆண்: அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊறுதம்மா.
பெண்: ஆஹா..ஹா...
ஆண்: அது ஏந்தான் புரியலையே அதை நான்தான் அறியலையே ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இந்நேரம் உண்டானது
பெண்: மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதய்யா
ஆண்: ஹா ஹான்
பெண்: அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊறுதய்யா
ஆண்: ஓ...ஹோ..
பெண்: அது ஏந்தான் புரியலையே அதை நான்தான் அறியலையே ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இந்நேரம் உண்டானது
ஆண்: மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா
பெண்: {மேற்க்காலே போகின்ற மேகங்களே மண்ணில் வாருங்களேன் மழை தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்} (2)
ஆண்: மழை மேகம் நானாகவா மலர் தேகம் நீராட்டவா மடி ஏந்தி தாலாட்டவா மனமாற சீராட்டவா வெறும் ஏக்கம் ஆகாதம்மா விட்டு போகாதம்மா நான் கொஞ்சாம தீராதம்மா...ஆமா..
பெண்: மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதய்யா
ஆண்: அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊறுதம்மா.
ஆண்: {கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும் ஒரு பூமாலையும் திரு பொன்னூஞ்சலும் அடி நான் காண நாளாகுமோ} (2)
பெண்: திருநாளும் தானே வரும் உனைத்தேடி தேனே வரும் வரும்போது வேலை வரும் அது வந்தா மாலை வரும் அட நானும் உன் போலத்தான் அத கொண்டாடத்தான் எதிர்பார்த்தேனே அந்நாளைதான்...ஆமா
ஆண்: மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா
பெண்: அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊறுதய்யா
ஆண்: அது ஏந்தான் புரியலையே
பெண்: அதை நான்தான் அறியலையே
ஆண்: ஒரு மோகம்
பெண்: ஒரு தாகம்
ஆண்: இங்கு உன்னாலே இந்நேரம் உண்டானது
இருவர்: தான்னான தானன்னா தானா தானனான நன்னா னா தான்னான தானன்னா தானா தானனான நன்னா னா

Male: Mukkuththi poo melae
Kaathu ukkanthu pesuthamma
Female: Hmm mmm
Male: Athu ukkanthu pesaiyilae
Thaenu ullura ooruthamma
Female: Haa.haan
Male: Athu yenthaan puriyalaiyae
Athai naanthaan ariyalaiyae
Oru mogam oru dhaagam
Ingu unnalae inneram undaanathu
Female: Mukkuththi poo melae
Kaathu ukkanthu pesuthamma
Male: Haa haan
Female: Athu ukkanthu pesaiyilae
Thaenu ullura ooruthamma
Male: Hoo..hoo
Female: Athu yenthaan puriyalaiyae
Athai naanthaan ariyalaiyae
Oru mogam oru dhaagam
Ingu unnalae inneram undaanathu
Male: Mukkuththi poo melae Kaathu ukkanthu pesuthamma
Female: {Merkkaalae pogindra megangalae Mannil varungalen mazhai tharungalen Udal sudachchi parungalen} (2)
Male: Mazhai megam naanaagava Malar dhegam neerattava Madi yenthi thalaattava Manamaara seerattava Verum yekkam agaathamma Vittu pogathamma Naan konjama theerathamma.. amaa..
Female: Mukkuththi poo melae
Kaathu ukkanthu pesuthamma
Male: Athu ukkanthu pesaiyilae
Thaenu ullura ooruthamma
Male: {Kalyanam kacheri urgolamum Oru poomalaiyum siru ponunjalum Adi naan kaana naalaagumo} (2)
Female: Thirunaalum thaanae varum Unaithedi thaenae varum Varumbothu velai varum Athu vantha maalai varum Ada naanum unpolathan Atha kondaadathan Ethirparthenae annaalai than.. aama..
Male: Mukkuththi poo melae
Kaathu ukkanthu pesuthamma
Female: Athu ukkanthu pesaiyilae
Thaenu ullura ooruthamma
Male: Athu yenthaan puriyalaiyae
Female: Athai naanthaan ariyalaiyae
Male: Oru mogam
Female: Oru dhaagam
Male: Ingu unnalae inneram undaanathu
Both: Thaanaana.. thanannaa.. thaanaa.. Thaanaana.. nanana naaa.. Thaanaana.. thanannaa.. thaanaa.. Thaanaana.. nanana naaa..
sarpatta parambarai song lyrics in tamil
google goole song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
asku maaro karaoke
thangamey song lyrics
maara movie lyrics in tamil
tamil lyrics
hanuman chalisa tamil lyrics in english
i songs lyrics in tamil
usure soorarai pottru
chinna chinna aasai karaoke download
friendship song lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
kadhalar dhinam songs lyrics
neerparavai padal
tamil song english translation game
google google panni parthen ulagathula song lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
lyrics song download tamil
soorarai pottru song lyrics tamil