Added Date: Feb 11, 2022
ஆண்: மொட்ட சிவா கெட்ட சிவா டா
ஆண்: இவன் காக்கி சட்ட ஃபயரு அவன் கண்ண பாரு பவரு எம தர்மன் வீட்டு கயிறு இவன் கையில் எதிரி உயிரு
ஆண்: இவன் வாழும் போதே வரலாறு வலது கையில் ரிவோல்வேரு பாரு
ஆண்: { ரியல் ரியல் இவன் ரியல் ஹீரோ தாண்டா செயல் செயல் இவன் செயல் புயல் தான் } (2)
ஆண்: இவனை வெல்லத்தான் அட உன்னால் முடியாது காற்றை வெட்டத்தான் ஒரு கத்தி கிடையாது
ஆண்: என்னோட இடமென்ன எதிரிதான் தீர்மானிப்பான் எப்போதும் யுத்தம் வந்தால் இவனே தான் முன்னே நிப்பான்
ஆண்: வாலாட்ட எவன் வந்தாலும் வெப்பேன் டா ஆப்பு தலை கீழா பிடிச்சாலும் நீதான் டா டாப்பு
ஆண்: { ரியல் ரியல் இவன் ரியல் ஹீரோ தாண்டா செயல் செயல் இவன் செயல் புயல்தான் } (2)
ஆண்: ஒவ்வொரு கடவுள் கையில் வெவ்வேறு ஆயுதம் உண்டு அந்தந்த ஆயுதம் எல்லாம் உன் கையில் மட்டும் உண்டு
ஆண்: சிக்கல்தான் உந்தன் பக்கம் மக்கள் தான் எந்தன் பக்கம் இதுவரைக்கும் ட்ரைலர் பாத்த இனிமே தான் எக்க சக்கம்
ஆண்: எமனோட கூட்டாளி நான் எல்லாமே தூளு நான் தான் டா மனித சிங்கம் கிளைமாக்ஸில் பாரு

Male: Motta shiva Ketta shiva daa..
Male: Ivan kaakhi satta fire-u Avan kanna paaru power-u Ema tharman veettu kayiru Ivan kayyil edhiri uyiru
Male: Ivan vazhumpodhae Varalaaru Valadhu kayyil Revolveru paaru
Male: {Real real Ivan real hero thaandaa Seiyal seiyal Ivan seiyal puyalthaan} (2)
Male: Ivanai vellathaan Ada unnaal mudiyaadhu Kaatrai vettathaan Oru kaththi kidaiyadhu
Male: Ennoda idhamenna Edhirithaan theermaanippaan Eppodhum yutham vandhaal Ivanaethaan munnae nippaan
Male: Vaalaatta evan vandhalum Veppendaa aappu Thalai keezha pidichalum Neethaanda toppu
Male: {Real real Ivan real hero thaandaa Seiyal seiyal Ivan seiyal puyalthaan} (2)
Male: Ovvoru kadavul kaiyyil Vevveru aayudham undu Andhandha aayudham ellam Un kayyil mattum undu
Male: Sikkalthaan undhan pakkam Makkalthaan endhan pakkam Idhuvaraikkum trailer paatha Inimaethaan yekka chakkam
Male: Yemanoda kootaali naan Ellaamae dhoolu Naanthaanda manitha singam Climax-il paaru
Male: {Real real Ivan real hero thaandaa Seiyal seiyal Ivan seiyal puyalthaan} (2)
Male: Ivan kaakhi satta fire-u Avan kanna paaru power-u Ema tharman veettu kayiru Ivan kayyil edhiri uyiru
Male: Ivan vazhumpodhae Varalaaru Valadhu kayyil Revolveru paaru.
Male: {Real real Ivan real hero thaandaa Seiyal seiyal Ivan seiyal puyalthaan} (2)
lyrics of soorarai pottru
bigil unakaga
mannikka vendugiren song lyrics
tamil2lyrics
tamil songs lyrics in tamil free download
tamil songs lyrics whatsapp status
sarpatta lyrics
tamil devotional songs lyrics pdf
soorarai pottru movie song lyrics in tamil
thenpandi seemayile karaoke
tamil song lyrics video
ennavale adi ennavale karaoke
tamil songs lyrics download for mobile
putham pudhu kaalai song lyrics in tamil
bujjisong lyrics
hanuman chalisa in tamil and english pdf
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kanthasastikavasam lyrics
movie songs lyrics in tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download