Shiva Vechitanda Kaala Song Lyrics

Motta Shiva Ketta Shiva cover
Movie: Motta Shiva Ketta Shiva (2017)
Music: Amresh Ganesh
Lyricists: Viveka
Singers: Shankar Mahadevan and Amresh Ganesh

Added Date: Feb 11, 2022

ஆண்: சிவா வச்சிட்டான்டா கால சிட்டி பறக்க போது மேல ஆட்டாத நீ வால உனக்கு ஊத்திடுவான் பால

ஆண்: இம்மாம் பெரிய நாட்டுல கருணை எவனும் காட்டுல சரியா சொன்ன காடு டா சரி இல்லாங்கட்டி ராடு டா

ஆண்: டாங்கிரி டான்கிரி கிட்ட வாங்கடா என் கிட்ட வந்து ஒட்டிகின்னா துட்டு தானடா

ஆண்: ஹேய் ஊள உடார் உட்டுக்கின்னா வேலைக்காகாது நீ ஊட்டுலையே குந்திக்கின்னா மாலு வராது

ஆண்: { மெட்ராஸ் சிட்டி பூரா என் அட்ரோசிட்டி தான்டா கால வார பாத்தா நான் கொன்னுடுவேன் ஸ்மூத்தா } (2)

ஆண்: { குத்துடா இறங்கி குத்துடா கெத்துடா சிவா ரொம்ப கெத்துடா } (2)

ஆண்: கு கு கு கு கு கு கு கு கு கு கு கு கு கு கொல குத்து கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ செம கெத்து

ஆண்: குத்துடா இறங்கி குத்துடா கெத்துடா சிவா ரொம்ப கெத்துடா

குழு: வந்திருக்கும் அண்ணன் கருமை நிற கண்ணன் எங்க குறை தீர்க்க வந்த மனனன் இந்த மன்னன்

ஆண்: ரூட்டு புது ரூட்டு ஜூட்டு விளையாட்டு சொல்லி அடிப்பேன் அள்ளி கொடுப்பேன் நெனச்சதெல்லாம் செஞ்சு முடிப்பேன்

ஆண்: கவலைக்கெல்லாம் காட்டு நீ டாட்டா சிங்கள் பாட்ட நம்மோட கோட்டா

ஆண்: லேட்டு பண்ணாம சேர்த்துக்கோ நோட்ட இல்லன்னு சொல்லாது யாராச்சும் கேட்டா முடிஞ்ச வரைக்கும் கொடுத்து பழகு கொடுத்தா தான்டா நீயும் அழகு

ஆண்: தார தப்பட்டை ஏய் கிழிஞ்சு தொங்கனும்டா தரையில காலு பட கூடாது அடிச்சி நவுதனுமே வாடா

ஆண்: ஏழை பணமா ஏமாத்து பணமா ஸ்மெல்லு வெச்சி நான் கண்டு பிடிப்பேன் ஏக்கர் கணக்கில் வீட்டுல ஆள தூக்கி வந்து குத்த தான் தருவேன்

ஆண்: இந்த உலகம் ஜாலி தான்டா இனிமே நமக்கு குஜால் தான்டா

குழு: நல்ல இறங்கி குத்து சாமியோ

Male: Shiva vachittaandaa kaala City parakka podhu mela Aattaadha nee vaala Unakku oothiduvaan paala

Male: Immaamperiya naattula Karunai evanum kaattula Sariyaa sonnaa God-u daa Sari illaangaatti rod-u daa

Male: Daangiri dongiri Kitta vaangadaa En kitta vandhu ottikinaa Thuttuthaanadaa

Male: Hei oola udaar uttukkinaa Velaikkaagaadhu Nee oottulaiyae kundhikkinaa Maalu varaadhu

Male: {Madras city poora En atrocity thaandaa Kaala vaara paathaa Naan konnuduven smoothaa} (2)

Male: {Kuthudaa... Irangi kuthudaa Gethudaa... Shiva romba gethudaa. } (2)

Male: Gu gu gu gu gu Gu gu gu gu gu Gu gu gu gu gola kuththu Ge ge ge ge ge Ge ge ge ge ge Ge ge ge ge sema geththu

Male: Kuthudaa... Irangi kuthudaa Gethudaa... Shiva romba gethudaa.

Chorus: Vandhirukkum annen Karumai nira kannen Enga kurai theerkka vandha Mannan indha mannan

Male: Roottu pudhu roottu Joottu vilaiyaattu Solli adipen allikodupen Nanaichadhellaam Senju mudipen

Male: Kavalaikellaam Kaattu nee taataa Single paatta Nammoda kottaa

Male: Late-u pannaama Serthukko notta Illannu sollaadhu Yaaraachum keattaa Mudinjavaraikkum Koduthupazhagu Koduthaathaandaa Neeyum azhagu

Male: {Kuthudaa... Irangi kuthudaa Gethudaa... Shiva romba gethudaa. } (2)

Male: Gu gu gu gu gu Gu gu gu gu gu Gu gu gu gu gola kuththu Ge ge ge ge ge Ge ge ge ge ge Ge ge ge ge sema geththu

Male: Kuthudaa... Irangi kuthudaa Gethudaa... Shiva romba gethudaa.

Male: Daangiri dongiri Kitta vaangadaa En kitta vandhu ottikinaa Thuttuthaanadaa

Male: Hei oola udaar uttukkinaa Velaikkaagaadhu Nee oottulaiyae kundhikkinaa Maalu varaadhu

Chorus: Vandhirukkum annen Karumai nira kannen Enga kurai theerkka vandha Mannan indha mannan

Male: Thaara thappatta Yei kizhinji thonganundaa Tharaiyila kaalu Padakkoodaadhu Adichi navuthanumae Vaadaa ..

Male: Ezhai panama Emaathu panamaa Smellu vachi Naan kandu pidipen Yekkar kanakkil Veedulla aalaa Thookkivandhu Kuththathaan tharuven

Male: Indha ulagam Jaalithaandaa Inimae namakku Gujjaal thaandaa

Male: Daangiri dongiri Kitta vaangadaa En kitta vandhu ottikinaa Thuttuthaanadaa

Male: Hei oola udaar uttukkinaa Velaikkaagaadhu Nee oottulaiyae kundhikkinaa Maalu varaadhu

Male: {Madras city poora En atrocity thaandaa Kaala vaara paathaa Naan konnuduven smoothaa} (2)

Chorus: Nallaa erangi kuthu saamiyo

Male: {Kuthudaa... Irangi kuthudaa Gethudaa... Shiva romba gethudaa. } (2)

Male: Gu gu gu gu gu Gu gu gu gu gu Gu gu gu gu gola kuththu Ge ge ge ge ge Ge ge ge ge ge Ge ge ge ge sema geththu

Male: Kuthudaa... Irangi kuthudaa Gethudaa... Shiva romba gethudaa.

Similiar Songs

Dhooram Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Viveka
Music Director: Radhan
Oru Kan Jaadai Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Sirippu En Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Iva Yen Aalu Song Lyrics
Movie: Angelina
Lyricist: Viveka
Music Director: D. Imman
Most Searched Keywords
  • google google tamil song lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • kathai poma song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • lyrics tamil christian songs

  • romantic songs lyrics in tamil

  • enjoy enjaami meaning

  • tamil female karaoke songs with lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • master tamilpaa

  • maara tamil lyrics

  • romantic love songs tamil lyrics

  • jai sulthan

  • venmathi song lyrics

  • oru naalaikkul song lyrics

  • kalvare song lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • cuckoo cuckoo lyrics in tamil