Added Date: Feb 11, 2022
ஆண்: குமுதம் போல் வந்தக் குமரியே முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ மனம் வண்ணத் திரைக் கனவுக் கண்டதோ

ஆண்: நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும் உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும் நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும் உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும்
ஆண்: இதயத்தின் உயிரோட்டமே இன்ப உதயத்தின் ஒளிக் கூட்டமே இதயத்தின் உயிரோட்டமே இன்ப உதயத்தின் ஒளிக் கூட்டமே
ஆண்: என் மன வீட்டின் ஒரு சாவி நீ தானே முத்தாரமே மணி முத்தாரமே

ஆண்: பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு
ஆண்: தினம் தந்தி அடிக்கிறதே தினம் தந்தி அடிக்கிறதே மூச்சு தீயாக கொதிக்கின்றதே உள்ளம் தினம் தந்தி அடிக்கின்றதே மூச்சு தீயாக கொதிக்கின்றதே
ஆண்: நெஞ்சில் மணமாலை மலரே உன் நினைவென்னும் மணி ஓசையே.தினம் மணி ஓசையே.
ஆண்: குமுதம் போல் வந்த குமரியே முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ
ஆண்: ரதி என்னும் அழகிக்கும் நீதானே ராணி கதி நீயே எனைக் கொஞ்சம் கண் பாரு தேவி ரதி என்னும் அழகிக்கும் நீதானே ராணி கதி நீயே எனைக் கொஞ்சம் கண் பாரு தேவி
ஆண்: ஆனந்த விகடம் சொல்லு என்னைப் பேரின்ப நதியில் தள்ளு ஆனந்த விகடம் சொல்லு என்னைப் பேரின்ப நதியில் தள்ளு
ஆண்: நான் பாக்யாதிபதி ஆனேன் உன்னாலே கண்ணே உஷா பசும் பொன்னே உஷா
ஆண்: குமுதம் போல் வந்தக் குமரியே முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ மனம் வன்னத்திரைக் கனவுக் கண்டதோ

Male: {Kumudham pol vandha kumariyae Mugam kungumamaai sivandhadhennavo Manam vannaththirai kanavu kandatho} (2)
Male: {Nee pesum nerathil Kalkandu kasakkum Un nizhal kanda podhum Adi thinakaranum kulirum} (2)
Male: {Idhayathin uyir ottamae.. Inba udhayathin olikkoottame..} (2)
Male: En manaveettin oru saavi neethaanae Muththaaramae... mani muthaaramae...
Male: Kumudham pol vandha kumariyae Mugam kungumamaai sivandhadhennavo Manam vannaththirai kanavu kandatho
Male: {Panpaadum un kangal Pon maalaimurasu Minnum dhinamalar pol Nee enai mella urasu} (2)
Male: Dhinathanthi adikkindrathae.. Dhinathanthi adikkindrathae.. Moochu theeyaga kodhikkindrathae Ullam dhinam thanthi adikkindrathae Moochu theeyaaga k odhikkindrathae
Male: Nenjil manamaalai malarae Un ninaivennum Mani osaiyae.. dhinam mani osaiyae..
Male: Kumudham pol vandha kumariyae Mugam kungumamaai sivandhadhennavo Manam vannaththirai kanavu kandatho
Male: {Radhi ennum azhagikkum Needhaanae rani Gadhi neeyae enai konjam Kan paaru devi } (2)
Male: {Aanadha vigadam sollu.. Ennai perinba nadhiyil thallu..} (2)
Male: Naan paakkiyaadhipadhiyaanen Unnaalae . Kannae ushaa. pasumponnae ushaa..
Male: {Kumudham pol vandha kumariyae Mugam kunkumamaai sivandhadhennavo Manam vannaththirai kanavu kandatho} (2)
soorarai pottru movie lyrics
tamil song lyrics in tamil
album song lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
lyrics video tamil
paatu paadava
tamil song lyrics in english free download
soorarai pottru songs lyrics in english
ovvoru pookalume song karaoke
aathangara orathil
uyirae uyirae song lyrics
tamil song lyrics 2020
tamil song writing
soorarai pottru song lyrics
munbe vaa song lyrics in tamil
naan movie songs lyrics in tamil
3 movie song lyrics in tamil
national anthem lyrics in tamil
chellama song lyrics
kadhal valarthen karaoke