Added Date: Feb 11, 2022
பெண்: தானா ன னா தானா ன னா தானா ன னா தானா ன னா தானா ன னா தானா ன னா தானா ன னா தானா ன னா
ஆண்: வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்..
குழு: நேரம்
பெண்: வானில் ஒரு
குழு: தீபாவளி
ஆண்: நாம் பாடலாம்
குழு: கீதாஞ்சலி
பெண்: வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்..
குழு: நேரம்
பெண்: வானில் ஒரு
குழு: தீபாவளி
ஆண்: நாம் பாடலாம்
குழு: கீதாஞ்சலி
ஆண்: கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்
பெண்: கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்
ஆண்: பபா பபா. கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்
பெண்: கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்
ஆண்: கரையின் மீது அலைக்கென்ன மோகம்
பெண்: நுரைகள் வந்து கோலம் போடுதே
குழு: லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா..
ஆண்: வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்..
குழு: நேரம்
பெண்: வானில் ஒரு
குழு: தீபாவளி
ஆண்: நாம் பாடலாம்
குழு: கீதாஞ்சலி
ஆண்: தத் தத் தத் துத் துத் துத் ததுதூ துத்தூ தத் தத் தத் துத் துத் துத் ததுதூ துத்தூ தக திக தக திக தத் தத் தத் துத் துத் துத் ததுதூ துத்தூ தத் தத் தத் தக திக ததுதூ துத்தூ தத் தத் தத் தா தத் தத் தத் தா ததும் ததும் ததும் தா ததும் ததும் ததும் தா
பெண்: ரோஜா இன்று ஒன்று அலையில் ஆடலாம்
குழு: அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்
பெண்: ரோஜா இன்று ஒன்று அலையில் ஆடலாம்
குழு: அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்
ஆண்: பொன்னை பார்த்தால் கரையேரும் மீன்கள் உள்ளங்கைகள் ரோஜா தீவுகள்
குழு: லா லா லா லா லா லா லா லா லா ........

Female: Thana na naaa.thana naa naaa. Thana naa naaa.thana na naaa.. Thana naa naaa.thana na naaa.. Thana naa naaa.thana na naaa..
Male: Vaan engum thanga vinnmeengal
Vizhi imai mooda
Sooriyan vandhu kadal kulitherum neram
Chorus: Neram
Female: Vaanil oru
Chorus: Deepavali
Male: Naam paadalaam
Chorus: Geethanjali
Female: Vaan engum thanga vinnmeengal
Vizhi imai mooda
Sooriyan vandhu kadal kulitherum neram
Chorus: Neram
Female: Vaanil oru
Chorus: Deepavali
Male: Naam paadalaam
Chorus: Geethanjali
Male: Keezhai vaanam engum
Theeyin oviyam
Female: Kangal bodhai kollum
Kaalai kaviyam
Male: Pabapaba..
Keezhai vaanamengum
Theeyin oviyam
Female: Kangal bodhai kollum
Kaalai kaviyam
Male: Karayin meedhu
Alaikenna mogam
Female: Nuraigal vandhu
Kolam poduthae
Chorus: Laa laaa laa laaa
Laa laaa laa laaa
Laa laaa laa laaa..laa laaaa...
Male: Vaan engum thanga vinnmeengal
Vizhi imai mooda
Sooriyan vandhu kadal kulitherum neram
Chorus: Neram
Female: Vaanil oru
Chorus: Deepavali
Male: Naam paadalaam
Chorus: Geethanjali
Male: Thath thath thuth thuth Thathudhu dhuuthuu Thath thath thuth thuth Thathudhu dhuuthuu Dhaga dhiga dhaga dhiga Thath thath thuth thuth Thuthudhu dhuuthuu Thath thath thuth thuth Dhaga dhiga dhaga dhiga Thuthudhu dhuuthuu Thathu thathu thathu thathu thaa..(2) Thara..p thara.p thara.p thara.p (2)
Female: Roja indru ondru
Alayil aadalaam
Chorus: Aval paadham patta mannai
Yelam podalaam
Female: Roja indru ondru
Alayil aadalaam
Chorus: Aval paadham patta mannai
Yelam podalaam
Male: Ponnai paarthal
Karaiyerum meengal
Ullan kaigal roja theevugal
Chorus: Laa laaa laa laaa
Laa laaa laa laaa
Laaaaa..
en kadhal solla lyrics
malare mounama karaoke with lyrics
tamil songs lyrics whatsapp status
lollipop lollipop tamil song lyrics
aagasam soorarai pottru lyrics
marudhani song lyrics
isaivarigal movie download
aathangara marame karaoke
hanuman chalisa in tamil lyrics in english
kannalaga song lyrics in tamil
tamil christian devotional songs lyrics
snegithiye songs lyrics
anbe anbe song lyrics
kadhal mattum purivathillai song lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
enjoy en jaami lyrics
nanbiye song lyrics
soorarai pottru songs lyrics in tamil
kutty pattas full movie download
asuran song lyrics