Saami Kulasaami Song Lyrics

Mookuthi Amman cover
Movie: Mookuthi Amman (2020)
Music: Girishh Gopalakrishan
Lyricists: Pa.Vijay
Singers: “Thenisai Thendral” Deva

Added Date: Feb 11, 2022

ஆண்: சாமி குலசாமி எல்லாம் செரி சாமி உன்னை ஒன்னு கேட்டா தப்பா தப்பா வேற யாரும் துணை இல்லை கூட வரவில்லை எல்லாம் எனக்கு இங்க நீதானப்பா

ஆண்: செஞ்ச தப்ப சரி பார்த்து கொஞ்சம் மேடேத்து இந்த வரம் போதுமப்பா..ஆ..ஆ..

ஆண்: தன்னே தன்னானே தன்னே தன்னானே தன்னே தன்னானே தன்னானே தானேனா

ஆண்: நேத்து அது போச்சு காத்தோடத்தான் காத்தோடத்தான்..

ஆண்: நேத்து அது போச்சு காத்தோடத்தான் புது நாளும் பூங்காத்தா பொறந்தாச்சு எல்லாம் விதி தான்னு நாள் ஓடுச்சு ஆனா ஏதோ ஒன்னு நடக்கும்ன்னு மனம் நம்புச்சு

ஆண்: உன்னை தாண்டி ஏதோ ஒன்னு உண்டு உன் கூடவே வந்து கரை சேர்க்கும்மப்பா

ஆண்: தன்னே தன்னானே தன்னே தன்னானே தன்னே தன்னானே தன்னானே தானேனா..

Male: Saami kulasaami ellam seri saami Unnai onnu ketta thappaa thappaa Vera yaarum thunai illai kooda varavillai Ellam enakku inga neethanappaa

Male: Senja thappa sari paarthu Konjam medaeththu Intha varam podhumappaa..aa.aa

Male: Thanne thannaanae Thanne thannaanae Thanne thannanae Thannananne thaanaenaa...

Male: Nethu adhu pochu kaathodathaan Kaathodathaan..

Male: Nethu adhu pochu kaathoda thaan Pudhu naalum poongaaththaa poranthachu Ellam vidhi thaanu naal oduchi Aana yaedho onnu nadakkumnu Manam nampuchchu

Male: Unnai thaandi yaedho onnu undu Unkoodave vanthu karai serkkumappaa

Male: Thanne thannaanae Thanne thannaanae Thanne thannanae Thannananne thaanaenaa...

Male: Thanne thannaanae Thanne thannaanae Thanne thannanae Thannananne thaanaenaa...

Other Songs From Mookuthi Amman (2020)

Similiar Songs

Most Searched Keywords
  • john jebaraj songs lyrics

  • vathikuchi pathikadhuda

  • 80s tamil songs lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • oru naalaikkul song lyrics

  • kadhal psycho karaoke download

  • soorarai pottru movie lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • shiva tandava stotram lyrics in tamil

  • song lyrics in tamil with images

  • soorarai pottru songs singers

  • tamil2lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • tamil happy birthday song lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • jayam movie songs lyrics in tamil

  • kanne kalaimane karaoke download

  • kai veesum kaatrai karaoke download

  • bujji song tamil

  • bujjisong lyrics