Added Date: Feb 11, 2022
குழு: பகவதி பாபா ஹோ..
குழு: ஹூ இஸ் பாபா? வேர் இஸ் பாபா? வாட் இஸ் பாபா? வென் இஸ் பாபா?
குழு: டென்னிஸ் பாபா புட்பால் பாபா கிரிகெட் பாபா கோலி பாபா ஜாலி பாபா ஜூலி பாபா ஜோலி பாபா ஹோலி பாபா 2டி பாபா 3டி பாபா ஹூடி பாபா பகவதி பாபா..
ஆண்: பக்தாசே வாங்கோ பக்தியா வாங்கோ பக்தாசே வாங்கோ பக்தியா வாங்கோ முக்த்திய மூணு கிலோ வாங்கிகங்கோ உண்டியல் இருக்கும் யோகாவும் நடக்கும் திங்க்கு பண்ணாம சிங் ஆகுங்கோ
ஆண்: கம்முன்னு வாங்கம்மா தியனத்திக்கு சும்மா ஜம்முன்னு ஆகும் பார் உங்க லுக்கு அட விஞ்ஞானம் மெஞ்ஞானம் அஞ்ஞானம் ஞானியம்மா
குழு: பகவதி பாபா
ஆண்: கார்ப்பேட்டு
குழு: பாபா
ஆண்: காம்ரேட்
குழு: பாபா
ஆண்: கால் மாத்து உன்னோட விடாது
குழு: பாபா
ஆண்: சம்சாரி
குழு: பாபா
ஆண்: சிங்காரி உனக்கு வேலைடாப்பா
குழு: ப கவதி பாபா
ஆண்: புல் மாஸ்சு
குழு: பாபா
ஆண்: புல் காசு
குழு: பாபா
ஆண்: ரோல்ஸ் ராய்சுல வந்தாரு நமக்காக
குழு: பாபா
ஆண்: சந்திராயன் சந்தோஷ சண்டை செய்ய வாப்பா
ஆண்: ............
குழு: {பகவதி பாபா பாபா பாபா பகவதி பாபா பகவதி பாபா பகவதி பாபா பாபா பாபா பகவதி பாபா பாபா ஹோ} (2)
ஆண்: பச்யிழை மாதிரி எச்சிலை துன்பிடும் பரவச நிலையை படைத்தவனே வெறும் கல்லை கூட வைரம் கல் ஆக்கி மாயங்கள் செய்த மேஜிக் மேன்னே
ஆண்: ராவணன் லீலைக்கு பத்து தலை இனி மன்மத லீலையில் எட்டு தலை எதிர்த்து நிற்ப்பது வெத்து வேலை அவன் கால கழிவிட்டு சும்மா போலே
ஆண்: அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிட்டு அப்பாவிய நிப்பவரே அம்மான்னு பேரை சொல்லி அம்பானிய மாத்துவாரு தொன்னையில சுண்டல் வச்சி தந்தாலும் அந்த காலம் உற்ச்சாகம் பானம் தந்து உருளதானே விடுவாரு
ஆண்: ஹேப்பி எல்லோரும் இங்கே ஹேப்பி சாமிக்கு கார்பன் காபி நின்னோமே கைய தூக்கி ஜெய் ஜெய் ஜெய் பகவதி பாடி
ஆண்: ஆனந்த கூத்து ஆடி எல்லோவில் சாரி சூடி மோச்சத்த ஒண்ணா தேடி பாபாவே எங்க டாடி
பெண்: ...........
ஆண்: ............
குழு: பகவதி பாபா
ஆண்: கார்ப்பரேட்டு
குழு: பாபா
ஆண்: காம்ரேட்
குழு: பாபா
ஆண்: கால் மாத்து உன்னோட விடாது
குழு: பாபா
ஆண்: சம்சாரி
குழு: பாபா
ஆண்: சிங்காரி உனக்கு வேலைடாப்பா
குழு: ............

Chorus: Bhagavathi baba ho.
Chorus: Who is baba? Where is baba? What is baba? When is baba?
Chorus: Tennis baba Football baba Cricket baba Goli baba Jolly baba Julie baba Jolly baba Holly baba 2D baba 3D baba Hoodie baba Bhagavathi baba
Male: Bhakthaasae vango Bhakthi-ah vango Bhakthaasae vango Bhakthi-ah vango Mookthiya moonu kilo vangikungo Undiyal irukkum yogavum nadakkum Think-u pannama sink aagungo
Male: Gammunu vangamma dhiyanamthikku Chumma jammunu aagum paar unga look-u Ada vinyaanam menyaanam annyaanam Gnani yamma
Chorus: Bhagavathi baba
Male: Corporate-u
Chorus: Baba
Male: Comrade
Chorus: Baba
Male: Kaal maathu unnodu vidathu
Chorus: Baba
Male: Samsari
Chorus: Baba
Male: Singari
Unakku velai da pa
Chorus: Bhagavathi baba
Male: Full mass-u
Chorus: Baba
Male: Full kaasu
Chorus: Baba
Male: Rolls Royce-ula vantharu namakkaga
Chorus: Baba
Male: Sundrayan
Sandhosa sandai seiya vaa paa
Male: ..........
Chorus: {Bhagavathi baba baba baba Bhagavathi baba bhagavathi baba Bhagavathi baba baba baba Bhagavathi baba baba ho} (2)
Male: Pachaizhai mathiri Echchilai thunbidum Paravasa nizhaiyai padaithavanae Verum kallai kooda Vairam kal aakki Maayangal seitha magic man-eh
Male: Raavanan leelai-ku paththu thalai Ini manmadha leelaiyil ettu thalai Ethurthu nirppathu vethu velai Avan kaala kazhivittu summa po lae
Male: Appointment-u vangikittu Appaviya nippavarae Ammaanu perai solli Ambaniya maathuvaru Thonnaiyila sundal vechi Thanthalam andha kaalam Uchaagam baanam thandhu Urula thaanae viduvaru
Male: Happy ellorum ingae happy Saamy-ku carbon copy Ninnomae kaiya thookki Jay jay jay bhagavathi paadi
Male: Anandham koothu aadi Yellow-vil saree soodi Mochchamtha onna thedi Baba-vae enga daddy
Female: ...........
Male: ........
Chorus: Bhagavathi baba
Male: Corporate-u
Chorus: Baba
Male: Comrade
Chorus: Baba
Male: Kaal maathu unnodu vidathu
Chorus: Baba
Male: Samsari
Chorus: Baba
Male: Singari
Unakku velai da pa
Chorus: .........
mudhalvane song lyrics
google google tamil song lyrics in english
kanakangiren song lyrics
tamil movie karaoke songs with lyrics
aagasam soorarai pottru lyrics
hanuman chalisa in tamil lyrics in english
marriage song lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
google google panni parthen song lyrics
kaatrin mozhi song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
cuckoo cuckoo song lyrics tamil
tamil songs lyrics download free
chinna chinna aasai karaoke download masstamilan
soorarai pottru songs lyrics in english
tamil songs without lyrics
vennilave vennilave song lyrics
dhee cuckoo
tamil song lyrics with music
movie songs lyrics in tamil