Added Date: Feb 11, 2022
ஆண்: யூ திங் யூ கேன் கேட்ச் மீ ஹா ஐ கேன் ஹைடு ஈவன் இன் தூண் அன் துரும்பு புரியாதா.. கொய்யால..
ஆண்: யாஆஆஆஅ..யஹ் யாஆஆஆஅ..யெஹ்ஹ் ஹோ
ஆண்: ஓட முடியாது ஒளிய முடியாது உன்னை புடிச்சு நான் அடிப்பேன் நச்சுன்னு
குழு: ஹேய் ஹோய்.(7) இந்த இந்த இந்த இந்தா
குழு: ஓட
ஆண்: முடியாது
குழு: ஒளிய
ஆண்: முடியாது
குழு: உன்னை
ஆண்: புடிச்சு நான்
குழு: அடிப்பேன்
ஆண்: நச்சுன்னு
ஆண்: உன் வால புடிச்சு தர தரன்னு இழுத்து மீசைய பிச்சு காத திருகி கால கட்டி கண்ண நோண்டி ஓடாத ஓடாத ஓடாத ஓடாத யாஆஆஆஆஆ..
ஆண்: வெளிய வாடா
ஆண்: ஐ ஆம் ஏ மான்ஸ்டர் யூ நவ் கேங்க்ஸ்டர் யூ திங் யூ கேன் கேட்ச் மீ Funny guy
ஆண்: ஹஹஹ்ஹாஹா
ஆண்: கடுபேத்துறியே என்ன வெறுப்பேத்துறியே
ஆண்: அப்படியா கொஞ்சம் புடி வாடா.ஏய் வா வா வா வா வா
ஆண்: ரிஸ்க்கு எடுத்து நீ என் ரஸ்க எடுக்குறியே
ஆண்: ஆங். அது என் ரஸ்க் போ அஸ்க்கு புஸ்க்கு
ஆண்: வர வர வர அலும்பு தாங்கல தொன தொன வென உயிர எடுக்குற கர கர கர வென கழுத்த அறுக்குறியே அறுக்குறியே அறுக்குறியே அறுக்குறியே அறுக்குறியே
ஆண்: கிட்ட வந்தா செத்தான் சேகர் யாஆஆஆஆஆஆ.. கிட்ட வந்தா செத்தான் சேகர் கிட்ட வந்தா செத்தான் சேகர் கிட்ட வந்தா செத்தான் சேகர்
ஆண்: ஹேய் போடாங்கு.. ஓட போறானே..
ஆண்: எங்க
ஆண்: ஒளிய போறானே
ஆண்: ஹஹா
ஆண்: என்ன இப்போ நீ புடிக்க முடியாதே
ஆண்: பாக்கலாம்
ஆண்: ஓடபோறானே ஒளியப்போறானே
ஆண்: டேய் டேய்
ஆண்: என்ன இப்போ நீ புடிக்க முடியாதே
ஆண்: உன் வால புடிச்சு தர தரன்னு இழுத்து மீசைய பிச்சு காத திருகி கால கட்டி கண்ண நோண்டி ஓடாத ஓடாத ஓடாத ஓடாத யாஆஆஆஆஆ..ஆஅ... யாஆஆஆஆஆ..ஹாஹ்ஹா.டேய்
ஆண்: பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..

Male: You think you can catch me haa I can hide even in thoon & thurumbu Puriyudhaa. Goiyyaala.
Male: Yaaaaaaaaaaaaaaaaa....yah Yaaaaaaaaaaaaaaaaa...yeh ho
Male: Oda mudiyadhu Oliya mudiyadhu Unnai pudichu naan Adippen nachunnu
Chorus: Heii hoii.(7) Indha indha indha indhaa.
Chorus: Oda
Male: Mudiyadhu
Chorus: Oliya
Male: Mudiyadhu
Chorus: Unnai
Male: Pudichu naan
Chorus: Adippen
Male: Nachunnu
Male: Un vaalu pudichu Thara thara-nnu izhuthu Meesaiya pichu kaadha thirugi Kaala katti kanna nondi Odadha odadha odadha odadha Yaaaaaaaaaaaaaaaaa.
Male: Veliya vaada
Male: I’m a monster You know gangster You think you can catch me Funny guy
Male: Hahahahahaha
Male: Kaduppethuriyae Enna veruppethuriyae
Male: Apdiyaa Konjom pudi Vaada.yei Vaa vaa vaa vaa vaa
Male: Risk-u eduthu nee En rusk-a edukkuriyae
Male: Aang. Athu en rusk-u Poo Askku buskku
Male: Vara vara vara Alumbu thaangala Thona thona vena Uyira edukkura Kara kara kara vena Kazhutha arukkuriyae Arukkuriyae arukkuriyae Arukkuriyae arukkuriyae
Male: Kitta vandha sethan sekar Yaaaaaaaaaaaaaaaaa. Kitta vandha sethan sekar Kitta vandha sethan sekar Kitta vandha sethan sekar
Male: Hey podaangu.
Odapporanae..
Male: Enga
Male: Oliyapporenae
Male: Haha
Male: Enna ippo nee
Pudikka mudiyathae
Male: Paakalam
Male: Odapporanae
Oliyapporanae
Male: Dei dei
Male: Enna ippo nee
Pudikka mudiyathae
Male: Un vaalu pudichu Thara thara-nnu izhuthu Meesaiya pichu kaadha thirugi Kaala katti kanna nondi Odadha odadha odadha odadha Yaaaaaaaaaaaaaaaaa.aaaa.. Yaaaaaaaaaaaaa.hahahaha.dei
Male: Better luck next time.
kathai poma song lyrics
bigil song lyrics
tamil collection lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
karnan movie song lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
ilaya nila karaoke download
malto kithapuleh
google google panni parthen song lyrics
malargale song lyrics
tamil happy birthday song lyrics
naan unarvodu
karnan movie songs lyrics
tamil movie songs lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
tamil hit songs lyrics
photo song lyrics in tamil
tamil songs without lyrics only music free download
enna maranthen
tamil movie karaoke songs with lyrics