Alangatti Mazhai Song Lyrics

Thenali cover
Movie: Thenali (2000)
Music: A. R. Rahman
Lyricists: Kalai Kumar
Singers: Kamal Haasan, Srinivas, Sujatha,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

குழந்தைகள்: ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா
ஆண்: ஹாச் குழந்தைகள்: டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா
ஆண்: ஹாச்

பெண்: ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா
ஆண்: ஹாச்

பெண்: சமரசம் செய்ய சந்திரன் வந்தாச்சா சின்ன சின்ன சண்டை சமாதானமாச்சா
ஆண்: ஹாச்

ஆண்: இப்ப பழச மறந்து கதைக்க வந்தாச்சா என்ற விசனம் மறந்து காத்தோடு போயாச்சு

குழந்தைகள் &
பெண்: ஐயோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணும் ஐயோடா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும் ஐயோடா

ஆண்: ..........

ஆண்: குளம் காட்டும் வெண்ணிலவாய் அழகான நம் குடும்பம் கல் ஒன்று விழுவதால் கலையலாமா

பெண்: கல் ஒன்று விழுவதினால் தண்ணீரில் நெளி நெளியாய் அலைபோடும் ஓவியத்தை ரசிக்கலாமே

ஆண்: சித்தன வாசல் சிற்பங்கள் பக்கம் வெறும் பாறை ஏனோ
பெண்: அன்பென்னும் உளி பட்டதால் பாறை சிலை ஆகுமே

ஆண்: பிட்டு குழலுக்கு தேங்காய் பூவ போல ஹேஹா ஒன்னா கலந்திட நெஞ்சு துடிக்குது

ஆண்: பி பி பி பிட்டு குழலுக்கு தேங்காய் பூவ போல ஒன்னா கலந்திட நெஞ்சு துடிக்குது

பெண்: சொந்தத்தை தினம் சந்திக்க அவர் நிழல் கூட ஏங்குது அம்மா

குழந்தைகள் &
பெண்: ஐயோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணும் ஐயோடா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும் ஐயோடா

பெண்: ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா

குழு: தந்தனந்தோம் தந்தனந்தோம் ஹையோடா ஹையா ஹையோடா ஹை ஹை தந்தனந்தோம் தந்தனந்தோம் ஹையோடா ஹையா ஹையோடா ஹை ஹை ............

பெண்: ஆற்றோட நாணல் அது காற்றோடு கை குலுக்க நட்போடு நாமும் அதை கொஞ்சலாம் நில்

ஆண்: பனையில் பழம் பறிச்சு விதையில் தென்ன வளர்க்க ஆறேனும் ஆசை பட்டால் ஆகுமோ சொல்

பெண்: ஒருவர் புன்னகை மற்றவர் முகம் அதில் பூக்குமே
ஆண்: உள்ளங்கையின்ற ரேகைகள் பலன் ஒன்றாகுமே

பெண்: அனைவரும் இங்கு நடந்திடும் போது ஒரு நிழல் மட்டும் தெரிவதென்ன
ஆண்: கவிதை போல் உள்ள குடும்பத்தில் நானுமொரு வார்த்தை ஆகலாமோ

ஆண்: ஆஆ ஆ ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்துட்டுது டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்துட்டுது

ஆண்: சமரசம் செய்ய சந்திரன் வந்தானே சின்ன சின்ன சண்டை சமாதானம் தானே

பெண்: துள்ளி குதிச்சு குதிச்சு கொறையுது வயசு இப்போ சிரிக்க சிரிக்க நோய் எல்லாம் போயாச்சு

குழந்தைகள்: அய்யோடா
ஆண்: இது கனவில்லை எண்டு காதில் சொல்லுங்கோவன் குழந்தைகள்: அய்யோடா
ஆண்: இது நிரந்தரம் எண்டு வரம் தாருங்கோவன் குழந்தைகள் &
ஆண்: அய்யோடா

Music by: A. R. Rahman

Childrens: Alangatti mazhai Thalatta vandhaacha
Male: Haach Childrens: Du vitta manasu Pazham vittu serndaacha
Male: Haach

Female: Alangatti mazhai Thalatta vandhaachcha Du vitta manasu Pazham vittu serndaacha
Male: Haach

Female: Samarasam seiyya Chandriran vandhaacha Chinna chinna sanda Samadhaanamaacha
Male: Haach

Male: Ippa pazhasa marandhu Kadhaikka vandhachchaa Endra visanam marandhu Kaththodu poyaachchu

Childrens &
Female: Ayyoda Idhu nirandharam ena Nilaichchu irukkanam Ayyoda Idhu nilaichchida oru Varam kidaikkanam Ayyoda

Male: Thaninna thagadiku thaninna Thagadiku thaninna Thaana nannaa Thaninna thagadiku thaninna Thagadiku thaninna.naaa Ho o oo..oooo.oooo.ooooo

Male: Kulamkaattum vennilavai Azhagana nam kudumbam Kal ondru vizhuvadhaal kalayalaama

Female: Kal ondru vizhuvadhinaal Thanneeril neli neliyaai Alaipodum oviyaththai rasikkalaamae

Male: Sithanna vaasal sirppangal pakkam Verum paarai enno
Female: Anbennum uli pattadhaal Paarai silai aagumae

Male: Pittu kuzhalukku Thengaai poova pola Hehaaa. Onaa kalandhida nenju thudikkudhu

Male: Pi pi pi pittu kuzhalukku Thengaai poova pola Onaa kalandhida nenju thudikkudhu

Female: Sondhaththai dhinam sandhikka Avar nizhal kooda yengudhu..amma

Childrens &
Female: Ayyoda Idhu nirandharam ena Nilaichchu irukkanam Ayyoda Idhu nilaichchida oru Varam kidaikkanam Ayyoda

Female: Alangatti mazhai Thalatta vandhaachcha Du vitta manasu Pazham vittu serndaacha

Chorus: Thandhanandhom thandhanandhom Haiyoda haiya haiyoda hai hai Thandhanandhom thandhanandhom Haiyoda haiya haiyoda hai hai .......................

Female: Aatroda naanal adhu Katrodu kai kulukka Natpodu naamum adhai Konjalaam nil

Male: Panayil pazham parichchu Vidhaiyil thenna valarkka Aarenum asa pattaal Aagumo sol

Female: Oruvar punnagai Matravar mugam adhil pookkumae..ae.
Male: Ullankaiyindra regaigal Palan ondragumae

Female: Anaivarum ingu nadandhidum podhu Oru nizhal mattum therivadhenna
Male: Kavidhai pol ulla kudumbadhthil Naanum oru varthai aagalaamo

Male: Aaahh.aaa aalangatti mazhai Thalatta vandhutttudhu Du vitta manasu Pazham vittu serndhittudhu

Male: Samarasam seiya Thenaali vandhaanae Chinna chinna sandai Samadhanam thaanae

Female: Thulli gudichchu gudichchu Korayudhu vayasu Ippo sirikka sirikka Noiyelaam poyaachchu

Childrens: Ayyoda
Male: Idhu kanavillai endu Kaadil sollungovan Childrens: Ayyoda
Male: Idhu nirandharam endu Varam thaaarungovan Male & Childrens: Ayyoda

Other Songs From Thenali (2000)

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • kadhal sadugudu song lyrics

  • google google panni parthen song lyrics

  • new tamil songs lyrics

  • thenpandi seemayile karaoke

  • master movie songs lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil christian songs lyrics with chords free download

  • theriyatha thendral full movie

  • youtube tamil karaoke songs with lyrics

  • tamil lyrics

  • only tamil music no lyrics

  • tamil gana lyrics

  • paatu paadava

  • mudhalvane song lyrics

  • ben 10 tamil song lyrics

  • kannana kanne malayalam

  • tamil duet karaoke songs with lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • anegan songs lyrics

  • master tamil padal

Recommended Music Directors