Added Date: Feb 11, 2022
குழு: ஓம் ஓம் ஓம்ம்ம்....(8)
ஆண்: நாதம்...ஓம்கார நாதம்.
ஆண்: நாத மயமான இறைவா இறைவா. நாத மயமான இறைவா தில்லை நடனமாடுகின்ற தலைவா வேத மயமான சிவனே இந்த விரல்கள் இருந்தென்ன பயனே வேத மயமான சிவனே இந்த விரல்கள் இருந்தென்ன பயனே
ஆண்: நாத மயமான இறைவா இறைவா.
ஆண்: மாலை சூடியவள் மௌனத்தில் இருக்க பிள்ளை பேச்சில் மனம் புண்ணாகி தவிக்க மாலை சூடியவள் மௌனத்தில் இருக்க பிள்ளை பேச்சில் மனம் புண்ணாகி தவிக்க மிருதங்கம் போல் இங்கு நானும் ஏன் இரு பக்கம் அடி வாங்க வேண்டும் மிருதங்கம் போல் இங்கு நானும் ஏன் இரு பக்கம் அடி வாங்க வேண்டும் தந்தை ஆணை மீறி நின்ற மகனே தந்த காயம் ஆறவில்லை அறனே
ஆண்: நாத மயமான இறைவா இறைவா.
ஆண்: கங்கை நதியுடனே திங்கள் முடி சுமந்து மங்கை ஒரு பாதி மேவ இந்த அண்டம் குலுங்கி எழ என்றும் அழகொளிரும் அங்கம் தனில் பாதம் தாவ நீ உடுக்கை தனை கொண்டு ஓசை எழுப்புகையில் தடுக்க விதி ஏதும் உண்டா
ஆண்: நீ உடுக்கை தனை கொண்டு ஓசை எழுப்புகையில் தடுக்க விதி ஏதும் உண்டா இங்கு உனக்கொரு விதியோ எனக்கொரு விதியோ பிரித்துப் பார்ப்பதென்ன முறையோ இது முறையா..இது முறையா....

Chorus: Om om ommm.(8)
Male: Naadham. omkaara naadham.
Male: Naadha mayamaana iraivaa iraivaa. Naadha mayamaana iraivaa Thillai nadanamaadugindra thalaivaa Vaedha mayamaana sivanae Indha viralgal irundhenna payanae Vaedha mayamaana sivanae Indha viralgal irundhenna payanae
Male: Naadha mayamaana iraivaa iraivaa.
Male: Maalai soodiyaval maunathil irukka Pillai pechil manam punnaagi thavikka Maalai soodiyaval maunathil irukka Pillai pechil manam punnaagi thavikka Mirudhangam pol ingu naanum Yaen iru pakkam adi vaanga vendum Mirudhangam pol ingu naanum Yaen iru pakkam adi vaanga vendum Thandhai aanai meeri nindra maganae Thandha kaayam aaravillai aranae
Male: Naadha mayamaana iraivaa iraivaa.
Male: Gangai nadhiyudanae thingal Mudi sumandhu mangai oru paadh maeva Indha andam kulungi ezha endrum Azhagolirum angam thanil paadham thaava Nee udukkai thanai kondu osai ezhuppugaiyil Thadukka vidhi yaedhum undaa
Male: Nee udukkai thanai kondu osai ezhuppugaiyil Thadukka vidhi yaedhum undaa Ingu unakkoru vidhiyo enakkoru vidhiyo Pirithu paarppadhenna muraiyo Idhu muraiyooo. idhu muraiyoo.
tamil lyrics
tamil karaoke songs with lyrics free download
thabangale song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
tamil karaoke songs with lyrics
tamil female karaoke songs with lyrics
kadhal sadugudu song lyrics
kinemaster lyrics download tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
soorarai pottru song lyrics
teddy en iniya thanimaye
yesu tamil
karaoke songs with lyrics tamil free download
tamil film song lyrics
marudhani song lyrics
venmathi song lyrics
old tamil songs lyrics in tamil font
kanne kalaimane song karaoke with lyrics
aathangara marame karaoke
marudhani lyrics