Iam Bad Boy Song Lyrics

Mirugaa cover
Movie: Mirugaa (2020)
Music: Aruldev
Lyricists: ARP. Jayaraam
Singers: Ranjith and Swetha Mohan

Added Date: Feb 11, 2022

ஆண்: I am a bad boy

ஆண்: ஹான் ஹான்

ஆண்: I am a bad boy

ஆண்: பாவம் நான் பார்ப்பதில்லடா பணமே என் பரம போதைடா ஆசை பட்டா அடைய வேணுண்டா அடைய வேணுண்டா அச்சம் உன்னை அளிக்கும் எதிரிடா சட்டம் அது கெட்ட வழியடா கொலையும் இங்கு குத்தம் இல்லடா

ஆண்: ஆத்தா மங்காத்தா சூதாட்டம்தான் ஹ...ஹாஹஹஹா உள்ளேயும் வெளியேயும் வேட்டைதான் ஹா...ஹஹா.. கண் வச்சன்னா தட்டி தூக்குவேன் கை வச்சன்னா வசம் ஆக்குவேன் 5டில படம் ஓட்டுவேன் இன்டெர்போலுக்கும் தண்ணி காட்டுவேன் தண்ணி காட்டுவேன் தண்ணி காட்டுவேன்

பெண்: யார் இவன் இவன் இவன் புகையென வந்து புகுந்துவிட்டான் யார் இவன் இவன் இவன் புதிரென நூறு கேள்வி தந்தான் மலை சீண்டும் தேயிலை காற்றாய் தொட்டு போகிறாய் மர்மங்கள் தீர மௌனம் விட்டு போகிறாய்

பெண்: கடிகாரத்தில் நேரம் ஆகிறான் கலைப்பாகிறேன் தேநீர் ஆகிறான் அருகா தலைவன் அவன்தான் யாரோ மனசு கூகுள் ஆனதே

ஆண்: I am a bad boy

ஆண்: I am a bad boy

ஆண்: ஹா ஹான்

ஆண்: I am a bad boy

ஆண்: கடவுள் இங்கு பொழப்பு ஆச்சுடா காதல் வெறும் பொழுது போக்குடா உலகம் இது பொது சொத்துடா பொரம்போக்குடா

ஆண்: எதிர்த்தா நீ குற்றவாளிடா எடுத்தா நீ புத்திசாலிடா எல்லாம் இங்கு ஜாலி ஜாலிடா நான் போலிடா

ஆண்: ராஜா நான் ராஜா நான் ராஜா ஹா..ஹாஹா ராஜா நான் ராஜா நான் ராஜா ஹா..ஹாஹா கண் வச்சன்னா தட்டி தூக்குவேன் கை வச்சன்னா வசம் ஆக்குவேன் 5டில படம் ஓட்டுவேன் இன்டெர்போலுக்கும் தண்ணி காட்டுவேன்

Music by: Aruldev

Male: I am a bad boy

Male: Haan haan

Male: I am a bad boy

Male: Paavam naan paarpathillada Panamae en parama bothada Aasa patta adaiya venunda Adaiya venunda Acham unnai alikkum ethiri da Sattam athu ketta valiya da Kolaiyum ingu kutham illa da Kutham illa da

Male: Aathaa mangaatha soodhattam thaan Ha.hahahaha Ullaeyum veliyaeyum vaetta thaan Haa.hahaa. Kan vachana thatti thookuven Kai vachana vasam aakkuven 5D-la padam ottuven Interpolukkum thanni kaattuven Thanni kaattuven thanni kaattuven

Female: Yaar ivan ivan ivan Pugaiyena vanthu pugunthu vittaan Yaar ivan ivan ivan Puthiryena nooru kelvi thanthaan Malai seendum thaeyilai kaattraai Pattu pogiraai Marmangal theeraa mounam Vittu pogiraai

Female: Kadigaarathil neram aagiraan Kalaippaagiren thaeneer aagiraan Aruga thalaivan avanthan yaaro Manasu google aanathae

Male: I am a bad boy

Male: I am a bad boy

Male: Haa haan

Male: I am a bad boy

Male: Kadavul ingu polappu aachu da Kaadhal verum poluthu pokkudaa Ulagam ithu pothu soththudaa Porambokku daa

Male: Ethirththaa nee kutravaali daa Eduthaa nee buthisaali daa Ellaam ingu jolly jolly daa Naa poli daa

Male: Raja naa raja naa raja Haa..haahaa Raja naa raja naa raja Haa..haha Kan vachana thatti thookuven Kai vachana vasam aakkuven 5D-la padam ottuven Interpolukkum thanni kaattuven

Male: I am a bad boyyy

Other Songs From Mirugaa (2020)

Most Searched Keywords
  • sarpatta parambarai song lyrics tamil

  • ennavale adi ennavale karaoke

  • ilayaraja songs tamil lyrics

  • ilaya nila karaoke download

  • aarariraro song lyrics

  • mudhalvan songs lyrics

  • nerunjiye

  • hanuman chalisa in tamil lyrics in english

  • tamil thevaram songs lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil paadal music

  • master tamil lyrics

  • tamil song search by lyrics

  • paatu paadava

  • irava pagala karaoke

  • neeye oli sarpatta lyrics

  • maara movie song lyrics

  • national anthem lyrics in tamil

  • thoorigai song lyrics