Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ. ஆா். ரஹ்மான்
ஆண்: { தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விாிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே } (2) தங்கத் தாமரை மகளே இளம் மகளே வா அருகே
ஆண்: செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என் கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே உன் கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க தொடட்டுமா தொல்லை நீக்க
ஆண்: தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே
ஆண்: பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் காா்காலம் கனைக்கும் தவளை துணையைச் சேரும் காா்காலம் பிாிந்த குயிலும் பேடை தேடும் காா்காலம் பிாிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் காா்காலம் நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை நாகரீகம் பாா்த்தால் நடக்காது பூஜை நெருக்கமே காதல் பாஷை
ஆண்: தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விாிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே
ஆண்: தங்கத் தாமரை மகளே தத்தித் தாவுது மனமே தங்கத் தாமரை மகளே தத்தித் தாவுது மனமே வா

Male: {Thangaa thaamarai magalae vaa arugae Thathi thaavudhu manamae vaa azhagae Vellam manmadha vellam siru virisal kandadhu ullam Ivaiyellaam pennae unnaalae} (2) Thangaa thaamarai magalae ilam magalae vaa arugae
Male: Sezhitha azhagil sivandhu nirkum sendhenae – en Kazhuthu varaiyil aasai vandhu nindrenae Veritha kannaal kangal vizhunghum penmaanae – un Kanatha koondhalin kaattukkullae kaanaamal naan ponenae Irudhayathin ullae olai ondru kodhikka Endha moodi pottu naan ennai maraikka Thodattumaa thollai neekka
Male: Thangaa thaamarai magalae vaa arugae Thathi thaavudhu manamae vaa azhagae
Male: Parakkum vandugal poovil koodum kaarkaalam Kanaikkum thavalai thunaiyai cherum kaarkaalam Pirindha kuyilum pedai thedum kaarkaalam Pirindhirukkum uyiraiyellaam pinaithuvaikkum kaarkaalam Nagam kadikkum pennae adakkaadhae aasai Naagareegam paarthaal nadakkaadhu poojai Nerukkamae kaadhal baashai
Male: Thangaa thaamarai magalae vaa arugae Thathi thaavudhu manamae vaa azhagae Vellam manmadha vellam siru virisal kandadhu ullam Ivaiyellaam pennae unnaalae
Male: Thangaa thaamarai magalae Thathi thaavudhu manamae Thangaa thaamarai magalae Thathi thaavudhu manamae vaaa
soorarai pottru songs singers
teddy marandhaye
paadal varigal
ilaya nila karaoke download
kanakangiren song lyrics
nanbiye song lyrics in tamil
oru manam whatsapp status download
tamil devotional songs lyrics in english
soorarai pottru movie song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
arariro song lyrics in tamil
tamil christian christmas songs lyrics
thullatha manamum thullum padal
unna nenachu nenachu karaoke download
tamil christian songs lyrics in english
tamil christian songs with lyrics and guitar chords
3 movie song lyrics in tamil
medley song lyrics in tamil
master vaathi raid
kutty story in tamil lyrics