Added Date: Feb 11, 2022
ஆண்: தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா தென்பாண்டி முத்து ஒன்னு தருவா தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா தென்பாண்டி முத்து ஒன்னு தருவா
ஆண்: இந்த ஊருக்குள்ள அவ ஒரு அழகி இந்த ராணி கிட்ட கச்சிதமா பழகி அவ பொன்னான மனசுல புகுந்துக்குவேன்
பெண்: தென்ன மரத் தோப்புக்குள்ள வருவேன் வருவேன் தென்பாண்டி முத்து ஒன்னு தருவேன் தென்ன மரத் தோப்புக்குள்ள வருவேன் வருவேன் தென்பாண்டி முத்து ஒன்னு தருவேன்
பெண்: நம்ம ஊருக்குள்ள நான் ஒரு அழகி என்ன வச்சிருக்க கச்சிதமா பழகி இந்த பொன்னான மனசுல புகுந்துக்குவேன்
ஆண்: தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா தென்பாண்டி முத்து ஒன்னு தருவா
ஆண்: பச்சக்கிளி கொத்துனது செவந்திருக்கு செம்பவள ஒதட்டுல சிரிப்பெதுக்கு..ஆ..
பெண்: தோட்டத்துல மன்மதனின் காத்தடிச்சு நேத்து வச்ச ஒட்டுச்செடி பூத்திருச்சி
ஆண்: பஞ்சு மெத்தை எனக்கங்கு விரிச்சாச்சு பாய் விரிக்க வேற எடம் கெடச்சாச்சு
பெண்: தண்ணிக் கொடம் தூக்கியிட்டு நடந்தாலே தளும்புது என் மனசு மாமா
ஆண்: அட நானிருக்கேன் பாத்துக்கிறேன் ஆத்துப் பக்கம் வாம்மா
பெண்: தென்ன மரத் தோப்புக்குள்ள வருவேன் வருவேன் தென்பாண்டி முத்து ஒன்னு தருவேன்

பெண்: மச்சு வீடு ஒன்னு அங்கு உனக்கிருக்கு மண்ணு வீடு கட்டிக்கிற நெனப்பெதுக்கு ஹா
ஆண்: மண்ணு வீடு கட்டுறது சரிதாம்மா சின்ன வீடு எனக்கொண்ணு வேணாம்மா
பெண்: பக்கத்துல பத்து பேரு இருக்கையிலே பக்குவமா எப்படி நீ கூப்புடுவே
ஆண்: வெத்தலையில் சுண்ணாம்ப தடவி கிட்டு வெரலால ஜாடை செய்யலாமா
பெண்: அட கம்மாங்கர ஓரத்தில காத்திருப்பேன் ஆமா..

ஆண்: இந்த ஊருக்குள்ள அவ ஒரு அழகி
பெண்: என்ன வச்சிருக்க கச்சிதமா பழகி
ஆண்: அவ பொன்னான மனசுல புகுந்துக்குவேன்

ஆண்: தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா தென்பாண்டி முத்து ஒன்னு தருவா...

Male: Thenna mara thoppukulla varuvaa varuvaa Thenpandi muththu onnu tharuvaa Thenna mara thoppukulla varuvaa varuvaa Thenpandi muththu onnu tharuvaa
Male: Intha oorukkulla ava oru azhagi Intha rani kitta kachchithama pazhgi Ava ponnaana manasula pugunthukkuvaen
Female: Thenna mara thoppukulla varuvaen varuvae Thenpandi muththu onnu tharuvaen Thenna mara thoppukulla varuvaen varuvae Thenpandi muththu onnu tharuvaen
Female: Namma oorukulla naan oru azhagi Enna vachhcirukka kachchithamma pazhagi Intha ponnaana manasula pugunthukkuvaen
Male: Thenna mara thoppukulla varuvaa varuvaa Thenpandi muththu onnu tharuvaa
Male: Pachchakili koththunathu sevanthirukku
Sembavala odhattula siripedhukku..aa.
Female: Thottathula manmathanin kaaththadichchu
Neththu vachcha ottuch chedi pooththiruchchi
Male: Panju meththai enakkangu virichchaachu
Paai virikka vera edam kedachchaachu
Female: Thanni kodam thookkiyittu nadanthaalae
Thalumbuthu en manasu mama
Male: Ada naanirukken paaththukkiraen
Aaththu pakkam vaammaa
Female: Thenna mara thoppukulla varuvaen varuvae
Thenpandi muththu onnu tharuvaen
Male: Thenna mara thoppukulla varuvaa varuvaa
Thenpandi muththu onnu tharuvaa
Female: Macchu veedu onnu angu unakkirukku
Mannu veedu kattikkira nenappedhukku haa
Male: Mannu veedu katturathu sarithaammaa
Chinna veedu enakkonnu venaammaa
Female: Pakkaththula paththu peru irukkaiyilae
Pakkuvamaa eppadi nee kooppuduve
Male: Veththalaiyil sunnaamba thadavi kittu
Veralaala jaadai seiyallaamaa
Female: Ada kammaangara ooraththila kaaththiruppaen aamaa
Male: Thenna mara thoppukulla varuvaa varuvaa
Thenpandi muththu onnu tharuvaa
Female: Thenna mara thoppukulla varuvaen varuvae
Thenpandi muththu onnu tharuvaen
Male: Intha oorukulla ava oru azhagi
Female: Enna vachchirukka kachchithammaa pazhagi
Male: Ava ponnaana manasula pugunthukkuvaen
Female: Thenna mara thoppukulla varuvaen varuvae
Thenpandi muththu onnu tharuvaen
Male: Thenna mara thoppukulla varuvaa varuvaa
Thenpandi muththu onnu tharuvaa..
tamil melody lyrics
ennavale adi ennavale karaoke
bujjisong lyrics
puthu vellai mazhai karaoke for female singers
comali song lyrics in tamil
thalattuthe vaanam lyrics
tamil song lyrics whatsapp status download
aagasatha
asku maaro karaoke
tamil songs english translation
alagiya sirukki tamil full movie
enjoy en jaami cuckoo
thangachi song lyrics
thalapathi song in tamil
tamil music without lyrics
friendship song lyrics in tamil
kutty pattas full movie in tamil download
ore oru vaanam
oh azhage maara song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf