Added Date: Feb 11, 2022
பெண்: ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
பெண்: { ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே } (2)
பெண்: குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு கோலம் போடும் பாட்டாலே மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே
பெண்: ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன் கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே
பெண்: ஒத்தையிலே அத்த மக ஒன்ன நெனச்சி ரசிச்ச மக கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே

பெண்: மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு நானா மாறக் கூடாதா நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம் கூடும் காலம் வாராதா மாமன் காதில் ஏறாதா
பெண்: நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம் மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான்
பெண்: ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன் ஓலப்பாய போட்டு வச்சேன் இஷ்டப்பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வச்சான்

Female: Ooru sanam thoongiruchu oodha kaathum Adichiruchchu Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae
Female: {Ooru sanam thoongiruchu oodha kaathum Adichiruchchu Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae} (2)
Female: Kuyilu karunguyilu maaman manak kuyilu Kolam podum paattaalae Mayilu ila maayilu maaman kavi kuyilu Raagam paadum kettaalae. sedhi sollum paattaalae
Female: Onna enni naanae ullam vaadi ponen Kanni ponnudhanae en maamanae. en maamanae
Female: Othayilae athamaga onna nenachi rasicha maga Kannu rendum moodallaiyae kaalam neram koodallaiyae
Female: Ooru sanam thoongiruchu oodha kaathum Adichiruchchu Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae
Female: Maaman odhadu pattu naadham tharum kuzhalu Naanaa maara koodaadha Naalum thavamirundhu naanum ketta varam Koodum kaalam vaaraadhaa. maaman kaadhil yeeraadha
Female: Nelaakaayum neram nenjukulla baaram Melum melum yerum indha nerandhaan.. Indha nerandhaan
Female: Onna enni pottu vechen ola paaya pottu vechen Ishta patta aasa machchaan enna melum yengha vechann..
Female: Ooru sanam thoongiruchu oodha kaathum Adichiruchchu Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae
cuckoo cuckoo lyrics tamil
paadal varigal
um azhagana kangal karaoke mp3 download
aathangara marame karaoke
mudhalvane song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
96 song lyrics in tamil
bigil unakaga
thoorigai song lyrics
sister brother song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
i songs lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
old tamil karaoke songs with lyrics
kutty pattas tamil full movie
alagiya sirukki tamil full movie
ganapathi homam lyrics in tamil pdf
kutty pattas full movie download
best tamil song lyrics
aarariraro song lyrics