Maatikichu Song Lyrics

Meesaya Murukku cover
Movie: Meesaya Murukku (2017)
Music: HipHop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: V. M. Mahalingam

Added Date: Feb 11, 2022

ஆண்: மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு

குழு: மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு

ஆண்: நான்தான் உன் தோனி என்னோட வா நீ தங்கம்போல் பள பளக்குதடி உன்னோட மேனி

ஆண்: நான்தான் உன் ரைனா
குழு: ரைனா நீதான் என் குயினா
குழு: குயினா வானத்தில் பறக்குது பார் கலர் கலரா மைனா

ஆண்: அடி கட்ரினா கைஃப் நீதான் எனக்கு வைஃபூ என்னோட நீ இருந்தா நல்லா இருக்கும் லைஃப்

குழு: அடி கட்ரினா கைஃப் நீதான் எனக்கு வைஃபூ என்னோட நீ இருந்தா நல்லா இருக்கும் லைஃப்

ஆண்: மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு

குழு: மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு

ஆண்: சூப்பர்மேனப் போல நானும் பறந்து வருவேன்டி உன்ன தூக்கி போய் தாலி கட்டி வாழ்க்கை தருவேன்டி
குழு: ஆஹா

ஆண்: ஸ்பைடர் மேன போல நானும் வலைய வீசித்தான்
குழு: ஹேய் உன்ன என்னில் பின்னிக்கிட்டு முத்தம் தருவேன் டி
குழு: ஹோ ஹோ ஹோ

ஆண்: பேட்மேன் நானடி ஜோக்கர் நீயடி என்னைக்குமே நீதான் எனக்கு மொத எதிரி இருந்தும்

ஆண்: ஹீமேன் நானடி புலிக்குட்டி நீயடி உன் முதுகில் போவேன் நானும் குதிர சவாரி

Male: Maatikichu maatikichu Maatikichu maatikichu Maatikichu maatikichu Maatikichu maatikichu

Chorus: Maatikichu maatikichu Maatikichu maatikichu Maatikichu maatikichu Maatikichu maatikichu

Male: Naan than un dhoni Ennoda vaa nee Thangam pol palapalakudhudi Unnoda meni

Male: Naan thaan un raina
Chorus: Raina Nee thaan en queen ah
Chorus: Queen ah Vaanathil parakudhappar Color color ah maina

Male: Adi katrina kaif-u Nee than enakku wife-u Ennoda nee irundha Nalla irukkum life-u

Chorus: Adi katrina kaif-u Nee than enakku wife-u Ennoda nee irundha Nalla irukkum life-u

Male: Maatikichu maatikichu Maatikichu maatikichu
Chorus: Maatikichu maatikichu Maatikichu maatikichu

Male: Superman ah pola naanum Parandhu varuven di Unna thooki poi thaali katti Vaazhkai tharuven di
Chorus: Ahaaa.

Male: Spiderman ah pola naanum Valaiya veesithaan
Chorus: Heii.. Unna ennil pinnikittu Mutham tharuven di
Chorus: Hoo..ho..ho..

Male: Batman naanadi Joker neeyadi Enaikumae neethan enakku Modha edhiri irunthum

Male: He man naanadi Pulikutti neeyadi Un muthugil poven naanum Gudhurai savaari

Male: Maatikichu maatikichu Maatikichu maatikichu
Chorus: Maatikichu maatikichu Maatikichu maatikichu

Most Searched Keywords
  • karaoke songs in tamil with lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics download

  • putham pudhu kaalai tamil lyrics

  • vinayagar songs tamil lyrics

  • karaoke for female singers tamil

  • kadhal psycho karaoke download

  • chellamma song lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • chellamma chellamma movie

  • tamil love feeling songs lyrics

  • vaathi raid lyrics

  • lyrics song download tamil

  • neeye oli sarpatta lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • enjoy enjaami song lyrics

  • thabangale song lyrics

  • kannalaga song lyrics in tamil

  • maara tamil lyrics

  • tamil christian songs lyrics with chords free download