Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஓ. பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை வா வா ஓ. பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை
ஆண்: அருகில் நீ வருவாயோ உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை
பெண்: ஆஹா.. ஓ. பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை வா வா ஓ. பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை
பெண்: எனையும் தான் உன்னைப் போலே படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்
ஆண்: நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய் நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
பெண்: ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே ஆஹா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே
ஆண்: உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன் எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை
பெண்: ஆஹா.. ஓ. பட்டர்பிளை பட்டர்பிளை
பெண்: மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே
ஆண்: ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே
பெண்: உன்னை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான் தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை
ஆண்: ஓ. பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை
பெண்: வா வா ஓ. பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை
ஆண்: அருகில் நீ வருவாயோ உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை
ஆண்: ஆஹா ஓ. பட்டர்பிளை பட்டர்பிளை
பட்டர்பிளை .

Male: Oh butterfly.butterfly. Yen virithaai siragai.. Va va Oh butterfly.butterfly. Yen virithaai siragai..
Male: Arugil nee varuvaayo Unakagha thirandhen manadhin kadhavai
Female: Ahha oh butterfly.butterfly. Yen virithaai siragai.. Va va Oh butterfly.butterfly. Yen virithaai siragai..
Female: Yenaiyum dhaan unaipolae Padaithanae iraivan yenum orr thalaivan
Male: Nerungumbodhu aghapadamal Parandhu pogiraai Nizhalai pola thodarum yennai Marandhu pogiraai
Female: Aahaa unakku yaarum thadaiyum Inghu vidhipadhillaiyae Aahaa yenakum kooda adimaikolam Pidipadhillaiyae
Male: Unai naan sandhithen.unaiyae sindhithen Yenai nee inai serum Thirunaal varumo butterfly butterfly
Female: Aahhaa oh butterfly butterfly
Female: Malargal dhorum nadandhu pogum Siriya jeevanae Undhan manadhai konjam iraval ketkum Yenadhu jeevanae
Male: Aahaa vizhigal nooru kadidham pottum Badhilgal illaiyae Viragha dhabam analai mottum Paruvam thollaiyae
Female: Unai naan konjathaan madimel thunjathaan Dhinam naan yedhir paarkum Thirunaal varumo butterfly butterfly
Male: Oh butterfly.butterfly.
Yen virithaai siragai..
Female: Va va
Oh butterfly.butterfly.
Yen virithaai siragai..
Male: Arugil nee varuvaayo Unakagha thirandhen manadhin kadhavai
Female: Aahaa oh butterfly.butterfly..butterfly..
tamil christian songs lyrics free download
nattupura padalgal lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
asuran song lyrics download
karaoke with lyrics in tamil
butta bomma song in tamil lyrics download mp3
en iniya pon nilave lyrics
tamil karaoke songs with lyrics for female
master vijay ringtone lyrics
cuckoo lyrics dhee
asuran mp3 songs download tamil lyrics
tik tok tamil song lyrics
thalapathi song in tamil
google google panni parthen song lyrics
megam karukuthu lyrics
venmegam pennaga karaoke with lyrics
verithanam song lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
pacha kallu mookuthi sarpatta lyrics
kutty story in tamil lyrics