Added Date: Feb 11, 2022
பெண்: மாமன் மகனே மகராஜா எங்களைய்யா காதல் கிளியிங்கே காத்திருக்கச் சம்மதமோ
பெண்: பூமுடிக்கக் காத்திருக்கும் பொன்மானை விட்டுவிட்டு
பெண்: பார்க்கும் நதியெல்லாம் படகு விட சம்மதமோ...
பெண்: படகு விட சம்மதமோ...
பெண்: ஓய்யா
இருவர்: வாங்கய்யா வாங்க மாப்பிள்ளை வாங்க வந்ததைப் பார்த்தா சந்தோஷம் தாங்க
பெண்: ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா
பெண்: ஹையா
சையா சையா சையா சையா சையா
பெண்: சையா
இருவர்: வாங்கய்யா வாங்க மாப்பிள்ளை வாங்க
வந்ததைப் பார்த்தா சந்தோஷம் தாங்க
பெண்: இருந்தா உன்னோடு இருக்கணும் போலிருக்கு எங்கே நாம் போகலாம் சொல்லு ராஜா இருந்தா உன்னோடு இருக்கணும் போலிருக்கு எங்கே நாம் போகலாம் சொல்லு ராஜா
பெண்: விருந்தா வச்சிருக்கு வேட்டைக்கு காடிருக்கு வெள்ளிமான் ரெண்டோடு கொஞ்சு ராஜா.. விருந்தா வச்சிருக்கு வேட்டைக்கு காடிருக்கு வெள்ளிமான் ரெண்டோடு கொஞ்சு ராஜா..

பெண்: தட்டிப் பார்த்தாக்க தங்கமிருக்கு உங்க தங்கக் கைக் கோர்க்க எண்ணமிருக்கு தட்டிப் பார்த்தாக்க தங்கமிருக்கு உங்க தங்கக் கைக் கோர்க்க எண்ணமிருக்கு
பெண்: இப்ப உண்டான மோகமிருக்கு இரண்டு பெண்டாட்டி யோகமிருக்கு இப்ப உண்டான மோகமிருக்கு இரண்டு பெண்டாட்டி யோகமிருக்கு
பெண்: {ஆஹா ஆம்பிள்ளைக்கு என்னங்க அப்படி இப்படிப் போகக் கூடாதோ
பெண்: பொம்பளை கண்ணுக்கு மன்மத வேஷம் போடக் கூடாதோ} (2)

பெண்: கொஞ்சம் ரகசியம் சொல்லிக் கொடுங்க இந்தக் கோட்டை அதிசயம் பார்த்து விடுங்க

பெண்: நெஞ்சை நெஞ்சோடு சேர்த்து விடுங்க உங்க நெனைப்பை இப்போது மாத்தி விடுங்க நெஞ்சை நெஞ்சோடு சேர்த்து விடுங்க உங்க நெனைப்பை இப்போது மாத்தி விடுங்க
பெண்: இந்திரன் சந்திரன் அத்தனை பேரும் போட்டியிட்டாங்க
பெண்: இன்னிக்கு வரைக்கும் ஒண்ணும் நடக்கல்ல கோட்டை விட்டாங்க
பெண்: ஆஹா இந்திரன் சந்திரன் அத்தனை பேரும் போட்டியிட்டாங்க

பெண்: {ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா
பெண்: ஹையா
சையா சையா சையா சையா சையா
பெண்: சையா } (2)

Female: Maaman maganae maharaja engal aiyaa Kaadhal kiliyingae kaathirukka sammadhamo
Female: Poo mudikka kaathirukkum Pon maanai vittu vittu
Female: Paarkkum nadhiyellaam Padagu vida sammadhamo
Female: Padagu vida sammadhamo
Female: Hoiyaaa
Females: Vaangaiyaa vaanga maappillai vaanga Vandhadhai paartha santhosam thaanga
Female: Haiya haiya haiya haiya haiyaaa
Female: Haiyaaa Saiya saiya saiya saiya saiyaaa
Female: Saiyaa Females: Vaangaiyaa vaanga maappillai vaanga Vandhadhai paartha santhosam thaanga
Female: Irundha unnodu irukanum pol irukku Engae naam pogalaam sollu raaja Irundha unnodu irukanum pol irukku Engae naam pogalaam sollu raaja
Female: Virundhaa vechirukku Vaettaikku kaadu rukku Velli maan rendodu konju raaja Virundhaa vechirukku Vaettaikku kaadu rukku Velli maan rendodu konju raaja
Females: Vaangaiyaa vaanga maappillai vaanga Vandhadhai paartha santhosam thaanga
Female: Thatti paarthakkaa thanga mirukku Unga thanga kai korkka ennam irukku Thatti paarthakkaa thanga mirukku Unga thanga kai korkka ennam irukku
Female: Ippa undaana mogam irukku Irandu pondatti yogam irukku Ippa undaana mogam irukku Irandu pondatti yogam irukku
Female: {Ahaa aambalaikku ennanga Appadi ippadi poga koodatho
Female: Pombalai kannukku Manmadha vesham poda koodathoo} (2)
Females: Vaangaiyaa vaanga maappillai vaanga Vandhadhai paartha santhosam thaanga
Female: Haiya haiya haiya haiya haiyaaa
Female: Haiyaaa Saiya saiya saiya saiya saiyaaa
Female: Saiyaa
Female: Konjam ragasiyam solli kodunga Indha kottai adhisayam paarthu vidunga

Female: Nenjai nenjodu serthu vidunga Unga nenappai ippodhu maathi vidunga Nenjai nenjodu serthu vidunga Unga nenappai ippodhu maathi vidunga
Female: Indhran chandhiran aththanai Perum pottiyittaanga
Female: Innikku varaikkum onnum nadakkala Kottai vittaanga
Female: Ahaa indhran chandhiran aththanai Perum pottiyittaanga
Female: Innikku varaikkum onnum nadakkala Kottai vittaanga
Females: Vaangaiyaa vaanga maappillai vaanga Vandhadhai paartha santhosam thaanga
Female: {Haiya haiya haiya haiya haiyaaa
Female: Haiyaaa Saiya saiya saiya saiya saiyaaa
Female: Saiyaa} (2)
thalapathi song in tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
azhage azhage saivam karaoke
anthimaalai neram karaoke
marudhani lyrics
maara movie lyrics in tamil
aalapol velapol karaoke
famous carnatic songs in tamil lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
tamil christian songs lyrics
master the blaster lyrics in tamil
tamil to english song translation
semmozhi song lyrics
bhaja govindam lyrics in tamil
tamil karaoke download mp3
tamil song lyrics 2020
pacha kallu mookuthi sarpatta lyrics
thaabangale karaoke
thangamey song lyrics
mgr padal varigal