Added Date: Feb 11, 2022
ஆண்: என் நெஞ்சம் சிதறுது என் கண்கள் பதறுது காத்தாடி போலே ஆனேனே
ஆண்: என் காதல் தேவதை தன் நெஞ்சை தந்தது காற்றாகி மேலே போனேனே
ஆண்: காதல் ஒரு அழகிய கவிதை அடடா அதை சொல்லிவிட்டாள் கடலில் ஒரு மழைத்துளி போலே உனக்குள் வந்து கலந்துவிட்டாளே
ஆண்: விழிகளிலே வந்து கலந்துவிட்டாள் வாழ்க்கை எல்லாம் உந்தன் பின்னாலே உயிரினிலே வந்து நிறைந்துவிட்டாள் உனை ஜெய்ப்பேன் எந்தன் அன்பாலே
ஆண்: வேருக்குத் தெரியாமல் பூக்கள் மலரும் விந்தையை உன்னால் இன்று நான் அறிந்தேன் வண்ணத்துப் பூச்சி ஒன்றை கையில் பிடித்தேன் தருதே நெஞ்சில் வண்ணம்

ஆண்: நிலா முகம் அதை மூடிடும் திரை என நானும் மாறவா உன்னை தொடும் நிமிடம் அன்பே நான் வாழும் தருணம் இதயம் ரெண்டு இணைந்திட தானே மதங்கள் எல்லாம் இங்கு தடை இல்லையே

ஆண்: உன்னை என்னை இந்த பூமியில் படைத்ததே நாம் வாழத்தான் உனக்கென இருப்பேன் நீ இன்றி எங்கே இருப்பேன்
ஆண்: இதுவரை நான் வாழ்ந்ததை மறந்தேன் காதல் சொன்னாய் அடி மீண்டும் பிறந்தேன்

Male: En nenjam sitharuthu En kangal patharathu Kathadi polae aanenae
Male: En kaadhal devadhai Than nenjai thanthathu Kaatragi melae ponenae
Male: Kaadhal oru azhagiya kavidhai Adada athai sollivittal Kadalil oru mazhai thuli polae Unakkul vandhu kalandhuvittal..ae...
Male: Vizhigalilae vandhu kalanthuvittal Vaazhkai ellam undhan pinnalae Uyirinilae vandhu nirainthuvittal Unai jeippen endhan anbalae
Male: Verukku theriyamal pookal malarum Vindhaiyai unnal indru naan arindhen Vannathu poochi ondrai kaiyil pidithen Tharuthae. nenjil vannam

Male: Nila mugam athai mudidum Therai ena naanum maarava Unnai thodum nimidam Anbae naan vazhum tharunam Idhayam rendu inaithida thaanae Madhangal ellam ingu thadai illayae
Male: En nenjam sitharuthu En kangal patharathu Kathadi polae aanenae
Male: En kaadhal devadhai Than nenjai thanthathu Kaatragi melae ponenae
Male: Unnai ennai indha boomiyil Padaithathai naam vazhathaan Unakenna iruppen Nee indri engae iruppen
Male: Idhu varai naan Vazhndhathai maranthen Kaadhal sonnai adi Meendum piranthen
Male: En nenjam sitharuthu En kangal patharathu Kathadi polae aanenae
Male: En kaadhal devadhai Than nenjai thanthathu Kaatragi melae ponenae
Male: Vizhigalilae vandhu kalanthuvittal Vaazhkai ellam undhan pinnalae Uyirinilae vandhu nirainthuvittal Unai jeippen endhan anbalae
Male: Verukku theriyamal pookal malarum Vindhaiyai unnal indru naan arindhen Vannathu poochi ondrai kaiyil pidithen Tharuthae. nenjil vannam
Male: En nenjam sitharuthu En kangal patharathu Kathadi polae aanenae
Male: En kaadhal devadhai Than nenjai thanthathu Kaatragi melae ponenae
Male: Kaadhal oru azhagiya kavidhai Adada athai sollivittal Kadalil oru mazhai thuli polae Unakkul vandhu kalandhuvittal..ae...
cuckoo cuckoo tamil lyrics
anthimaalai neram karaoke
cuckoo enjoy enjaami
aathangara marame karaoke
best love song lyrics in tamil
aarathanai umake lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
only tamil music no lyrics
best lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
lyrics tamil christian songs
best tamil song lyrics for whatsapp status download
lyrics of google google song from thuppakki
kadhalar dhinam songs lyrics
aagasam soorarai pottru lyrics
christian songs tamil lyrics free download
chammak challo meaning in tamil
soundarya lahari lyrics in tamil
naan movie songs lyrics in tamil