Added Date: Feb 11, 2022
ஆண்: குத்தாலக் காத்தாக வந்தாளே குத்தாட்டம் போடத்தான் வச்சாளே ரெண்டாளா நான் இங்கப் போனேனே சண்டாளன் ஏதேதோ ஆனேனே அவ பன்னீரு பேச்சால வெந்நீரு மூச்சால காணாமப் போனேனடா
ஆண்: கிளி மூக்கால கொத்திப் போனா நானு போனேனே சுக்குநூறா இப்பத் தண்டோரா போடுங்கடா எல்லாம் குண்டக்க மண்டக்காடா
ஆண்: அவ வந்தாளே வரம் தந்தாளே முழு சந்தோஷம் அட இன்னாளே
ஆண்: விழி வாளாலே வெட்டி சாய்ச்சாளே இடை நூலாலே என்னை நூத்தாலே
ஆண்: அட மத்தியான கூவிடும் கொண்ட சேவல் அதைப் போலத்தான் கூவுங்கடா
ஆண்: ஒரு முட்டாளா மாறட்டா இந்தக் காதல் நம்ம விட்டோடிப் போகுமடா
ஆண்: வேதம் பாக்காம யாரும் கேக்காம காதல் சொன்னாளே
ஆண்: வாசப் பூவாட்டம் வானவில்லாட்டம் வாசல் வந்தாலே டா
ஆண்: இமை சாத்தாம அவ பாத்தாலே தலைகீழாக நான் ஆனேனே
ஆண்: அவ ஆறாக அட போனாலே நான் பூவாக அதில் போனேனே
ஆண்: அவ நெஞ்சோரம் நான் வைக்கும் இங்க்கு பேனா அவ இல்லாம வாழ்வேனடா
ஆண்: என் கண்ணோரம் தீ வச்சி நித்தம் போனா நான் சொல்லாம சாவேனடா
ஆண்: நானும் தொட்டாலே வானம் கொட்டாதே துாரல் கொண்டாந்து தா தா தா
ஆண்: காதல் கொண்டாட காலம் போதாதே லீவு போடுங்கடா

Male: Kuthala kaathaaga vanthaalae Kuthaattam podathaan vachaalae Rendaalaa naan inga ponenae Sandaalan yethetho aanenae Ava panneeru pechaala venneeru Moochaala kaanaama ponenada
Male: Kili mookkaala kothi pona Naanu ponenae sukku noora Ippa thandora podungada Ellaam kundakka mandakka daa..
Male: Ava vanthaalae Varam thanthaalae Muzhu santhosam Ada innaalae
Male: Vizhi vaalaalae Vetti saaichaalae Idai noolaalae Ennai noothaalae
Male: Ada mathiyaana koovidum Konda seval Athai polathaan koovungada
Male: Oru muttalaa maaraatta Intha kaadhal Namma vittodi pogumada
Male: Vedham paakkaama Yaarum kekkaama Kaadhal sonnaalae..ae.
Male: Vaasa poovaattam Vaana villaattam Vaasal vanthaalae daa.
Male: Imai saathaama Ava paathaalae Thalai keezhaaga Naan aanenae
Male: Ava aaraaga Ada ponaalae Naan poovaaga Athil ponenae
Male: Ava nenjooram naan vaikkum Inku penaa Ava illaama vaazhvenadaa
Male: En kannoram thee vachi Niththam ponaa Naan sollaama saavenada
Male: Naanum thottalae Vaanam kotaathae Thooral kondaanthu Thaa thaa thaa.
Male: Kaadhal kondaada Kaalam pothaathae Leavu podungadaa
Male: Kuthala kaathaaga vanthaalae Kuthaattam podathaan vachaalae Rendaalaa naan inga ponenae Sandaalan yethetho aanenae Ava panneeru pechaala venneeru Moochaala kaanaama ponenada
Male: Kili mookkaala kothi pona Naanu ponenae sukku noora Ippa thandora podungada Ellaam kundakka mandakka daa..
neeye oli sarpatta lyrics
tamil love song lyrics for whatsapp status
ore oru vaanam
namashivaya vazhga lyrics
song with lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
tamil karaoke for female singers
kichili samba song lyrics
tamil karaoke songs with lyrics download
devane naan umathandaiyil lyrics
spb songs karaoke with lyrics
asuran song lyrics in tamil download mp3
paatu paadava
tamil poem lyrics
tamil movie karaoke songs with lyrics
find tamil song by partial lyrics
tamil karaoke male songs with lyrics
maraigirai full movie tamil
master the blaster lyrics in tamil
siruthai songs lyrics