Added Date: Feb 11, 2022
பெண்: ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ...
ஆண்: ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ...
பெண்: ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஆ.ஆஅ
ஆண்: ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ... ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ...
ஆண்: ராதா ராதா நீ எங்கே
பெண்: கண்ணன் எங்கே நான் அங்கே
ஆண்: ராதா ராதா நீ எங்கே
பெண்: கண்ணன் எங்கே நான் அங்கே
ஆண்: என் உள்ளம் புது வெள்ளம்
பெண்: பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்
ஆண்: ராதா ராதா நீ எங்கே
ஆண்: நாணலில் பாய் விரித்து நான் அதில் பள்ளி கொண்டேன் நாணலில் பாய் விரித்து நான் அதில் பள்ளி கொண்டேன்
ஆண்: நானொரு பக்கம் ஏனடி வெட்கம் என்ன சொல்லி விட்டேன் இளமை வீணையில் புதிய ராகங்கள் போதையில் மூழ்கி விட்டேன்...ஏ..ஏன்..
பெண்: கண்ணா கண்ணா நீ எங்கே
ஆண்: ராதா எங்கே நான் அங்கே
பெண்: என் உள்ளம் புது வெள்ளம்
ஆண்: பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்
பெண்: கண்ணா கண்ணா நீ எங்கே
பெண்: காலடி ஓசையிலே யாழிசை கேட்டு வந்தேன் காலடி ஓசையிலே யாழிசை கேட்டு வந்தேன்
பெண்: கண்ணன் கோவிலில் கண்ணன் காவலில் கவிதை பாடி வந்தேன் இடையின் மேகலை நடனமாடிடும் ஏக்கத்தில் ஓடி வந்தேன்
ஆண்: ராதா ராதா நீ எங்கே
பெண்: கண்ணன் எங்கே நான் அங்கே
ஆண்: என் உள்ளம் புது வெள்ளம்
பெண்: பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்
ஆண்: ராதா
பெண்: கண்ணா இருவர்: நீ எங்கே.
பெண்: ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ...
ஆண்: ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ...
பெண்: ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஆ.ஆஅ
ஆண்: ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ... ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ...
ஆண்: ராதா ராதா நீ எங்கே
பெண்: கண்ணன் எங்கே நான் அங்கே
ஆண்: ராதா ராதா நீ எங்கே
பெண்: கண்ணன் எங்கே நான் அங்கே
ஆண்: என் உள்ளம் புது வெள்ளம்
பெண்: பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்
ஆண்: ராதா ராதா நீ எங்கே
ஆண்: நாணலில் பாய் விரித்து நான் அதில் பள்ளி கொண்டேன் நாணலில் பாய் விரித்து நான் அதில் பள்ளி கொண்டேன்
ஆண்: நானொரு பக்கம் ஏனடி வெட்கம் என்ன சொல்லி விட்டேன் இளமை வீணையில் புதிய ராகங்கள் போதையில் மூழ்கி விட்டேன்...ஏ..ஏன்..
பெண்: கண்ணா கண்ணா நீ எங்கே
ஆண்: ராதா எங்கே நான் அங்கே
பெண்: என் உள்ளம் புது வெள்ளம்
ஆண்: பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்
பெண்: கண்ணா கண்ணா நீ எங்கே
பெண்: காலடி ஓசையிலே யாழிசை கேட்டு வந்தேன் காலடி ஓசையிலே யாழிசை கேட்டு வந்தேன்
பெண்: கண்ணன் கோவிலில் கண்ணன் காவலில் கவிதை பாடி வந்தேன் இடையின் மேகலை நடனமாடிடும் ஏக்கத்தில் ஓடி வந்தேன்
ஆண்: ராதா ராதா நீ எங்கே
பெண்: கண்ணன் எங்கே நான் அங்கே
ஆண்: என் உள்ளம் புது வெள்ளம்
பெண்: பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்
ஆண்: ராதா
பெண்: கண்ணா இருவர்: நீ எங்கே.
Female: Haa.aaa.aaa.aaa..
Male: Haa.aaa.aaa.aaa..(Overlap)
Female: Haa.aaa.aaa..aaa..aaa..aaa..aaa.aa..
Male: Haa aaa aa aa aa aa aaa
Haa.aaa..haaa.aaa.aaa...
Male: Raadhaa raadhaa nee engae
Female: Kannan engae naan angae
Male: Raadhaa raadhaa nee engae
Female: Kannan engae naan angae
Male: En ullam pudhu vellam
Female: Poo vannam un vannam
Pon vannam
Male: Raadhaa raadhaa nee engae
Male: Naanalil paai virithu Naan adhil palli konden Naanalil paai virithu Naan adhil palli konden
Male: Naanoru pakkam yenadi vetkam Enna solli vitten Ilamai veenaiyil pudhiya raagangal Bodhaiyil moozhgi vitten.ae..aennn
Female: Kannaa kannaa nee engae
Male: Raadhaa engae naan angae
Female: En ullam pudhu vellam
Male: Poo vannam un vannam
Pon vannam
Female: Kannaa kannaa nee engae
Female: Kaaladi osaiyilae Yaazhisai kettu vandhen Kaaladi osaiyilae Yaazhisai kettu vandhen
Female: Kannan kovilil kannan kaavalil Kavidhai paadi vandhen Idaiyin megalai nadanamaadidum Yaekkathil odi vandhen
Male: Raadhaa raadhaa nee engae
Female: Kannan engae naan angae
Male: En ullam pudhu vellam
Female: Poo vannam un vannam
Pon vannam
Male: Raadhaa
Female: Kannaa
Both: Nee engae.
maara movie song lyrics
pularaadha
en kadhale lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
kadhal valarthen karaoke
cuckoo cuckoo song lyrics in tamil
tamil songs lyrics pdf file download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
pacha kallu mookuthi sarpatta lyrics
yaar azhaippadhu song download
meherezyla meaning
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil song lyrics
kangal neeye karaoke download
google google tamil song lyrics
thaabangale karaoke
tamil mp3 songs with lyrics display download
kinemaster lyrics download tamil
kanakangiren song lyrics
chinna chinna aasai karaoke mp3 download