Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண்: மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
பெண்: மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்
ஆண்: காதில் கேட்கும் இடி ஓசை காதல் நெஞ்சின் பரிபாஷை
பெண்: மழையை போலே உறவாட மனதில் என்ன பேராசை
ஆண்: நீரில் எழுதும் காதல் அழியும் மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே
ஆண்: ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஓ ஷைலு ஷைலு ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஷைலு..

ஆண்: பூ சிதறிடும் மேகம் பொன் வானவில் வரைகிறதோ ஏழ் நிறங்களினால் நமக்கொரு மாலை செய்கிறதோ
பெண்: வான் தாரகை எல்லாம் நீர் பூக்களின் தோரணமோ வான் தேவதைகள் ஆசிகள் கூறும் அச்சதையோ
ஆண்: இத்தனை மழையிலும் இந்த நாணம் கரையவில்லை
பெண்: கன்னி நான் நனையலாம் கற்பு நனைவதில்லை
ஆண்: அடி மனிதனை விடவும் மழை துளி உயர்ந்தது இது வரை புரியவில்லை

பெண்: நான் காதலை சொல்ல என் வாய் மொழி துணை இல்லையே தன் வார்த்தைகளால் மழை துளி என் மனம் சொல்லியதே
ஆண்: முன் கோபுர அழகை உன் தாவணி மூடியதே உன் ரகசியத்தை மழை துளி அம்பலம் ஆக்கியதே
பெண்: மழை விழும் பொழுதெல்லாம் என்னை வந்து சேர்வாயா
ஆண்: காதலை சேர்ப்பதே மழையின் வேலையா
பெண்: அட மலர்களில் மழை விழும் வேர்களில் வெயில் விழும் அதிசயம் அறிவாயா

Male: Mannilae mannilae Vandhu udaiyudhu vaanam
Female: Mazhaiyilae karaiyudhae Rendu manangalin thooram
Male: Kaadhil ketkum idi osai Kaadhal nenjin pari baashai
Female: Mazhaiyai polae uravaadu Manadhil enna peraasai
Male: Neeril ezhudhum Kaadhal azhiyum Mazhai neerae ezhudhidum Kaadhal azhiyaadhae . ae
Male: I love you shailajaa shailajaa Oh shailu shailu I love you shailajaa shailajaa Shailuuuuu

Male: Poo sidharidum megam Pon vaanavil varaigiradho Ezh nirangalinaal namakoru Maalai seigiradho
Female: Vaan thaaragai ellam Neer pookalin thoranamo Vaan devathaigal Aasigal koorum atchathaiyo
Male: Ithanai mazhaiyilum Indha naanam karaiyavillai
Female: Kanni naan nanaiyalaam Karpu nanaivathillai
Male: Adi manithanai vidavum Mazhaithuli uyarnthadhu Idhuvarai puriyavillai
Male: I love you shailajaa shailajaa Oh shailu shailu I love you shailajaa shailajaa Shailuuuuu
Female: Naan kaadhalai solla En vaaimozhi thunaiyillaiyae Than vaarthaigalaal Mazhaithuli en manam solliyadhae
Male: Mun kopura azhagai Un thaavani moodiyadhae Un ragasiyathi mazhaithuli Ambalam aakiyadhae
Female: Mazhai vilum pozhuthellam Ennai vandhu servaayaa
Male: Kaadhalai serpadhae mazhaiyin velaiyaa
Female: Ada malargalil mazhai vizhum Vergalil veyil vizhum Adhisayam arivaayaa
Male: I love you shailajaa shailajaa Oh shailu shailu I love you shailajaa shailajaa Shailuuuuu
Male: Mannilae mannilae Vandhu udaiyudhu vaanam
Female: Mazhaiyilae karaiyudhae Rendu manangalin thooram
Male: Kaadhil ketkum idi osai Kaadhal nenjin pari baashai
Female: Mazhaiyai polae uravaadu Manadhil enna peraasai
Male: Neeril ezhudhum Kaadhal azhiyum Mazhai neerae ezhudhidum Kaadhal azhiyaadhae . ae
Male: I love you shailajaa shailajaa Oh shailu shailu I love you shailajaa shailajaa Shailuuuuu
sai baba malai aarti lyrics in tamil pdf
bigil song lyrics
tamil christian songs lyrics in english
tamil songs without lyrics only music free download
asuran song lyrics in tamil download
siragugal lyrics
tamil christian songs with lyrics and guitar chords
raja raja cholan song lyrics tamil
master lyrics tamil
new tamil karaoke songs with lyrics
kadhalar dhinam songs lyrics
tamilpaa gana song
tamil movie karaoke songs with lyrics
tamil devotional songs lyrics pdf
asuran mp3 songs download tamil lyrics
google google panni parthen song lyrics in tamil
vaathi raid lyrics
kanne kalaimane song lyrics
share chat lyrics video tamil
kutty pasanga song