Added Date: Feb 11, 2022
பெண்: அடி பூச்சாண்டி காட்டுறாரு மாயாண்டி நாடி புடிச்சு பாக்கலாம் வாயேன்டி அடி பூச்சாண்டி காட்டுறாரு மாயாண்டி நாடி புடிச்சு பாக்கலாம் வாயேன்டி அட பொம்பளைய வம்பிழுக்க பாப்பான்டி ரெண்டு போட்டாக்க மன்னிப்பு கேப்பான்டி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்ய் ..
குழு: சும்மா தாண்டி தாண்டி தாண்டி அவன் தொடைய காட்டுவான்டி தாண்டி தாண்டி தாண்டி அவன் தொடைய காட்டுவான்டி
பெண்: நம்ம சீண்டிவிட்டு சீறுவாண்டி மாயாண்டி
குழு: நம்ம சீண்டிவிட்டு சீறுவாண்டி மாயாண்டி அனைவரும்: புர்புர்புர்புர்பூர்...
பெண்: அடி பூச்சாண்டி காட்டுறாரு மாயாண்டி நாடி புடிச்சு பாக்கலாம் வாயேன்டி அட பொம்பளைய வம்பிழுக்க பாப்பான்டி ரெண்டு போட்டாக்க மன்னிப்பு கேப்பான்டி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்ய் ..
பெண்: ஏரெடுத்து காணியத்தான் உழுதானா இல்ல ஏத்தமிட்டு தண்ணியத்தான் எறச்சானா
குழு: ...........
பெண்: ஏரெடுத்து காணியத்தான் உழுதானா இல்ல ஏத்தமிட்டு தண்ணியத்தான் எறச்சானா முத்துமுத்தா நெல் விளைய ஒழைச்சானா அந்த மூட்டையத்தான் முதுகொடிய சுமந்தானா
பெண்: ஆக்கி வச்சா அம்மாடி ஆறுவேள தின்பான்டி சோத்த கண்டா ஆத்தாடி சொரணை கெட்டு நிப்பான்டி
அனைவரும்: புர்புர்புர்புர்பூர்...

பெண்: ஊரு விட்டு ஊரு வந்து சேர்ந்தான்டி இவன் வண்டவாளம் தெரிஞ்சவளே நாந்தான்டி
குழு: .........
பெண்: ஊரு விட்டு ஊரு வந்து சேர்ந்தான்டி இவன் வண்டவாளம் தெரிஞ்சவளே நாந்தான்டி பாக்குறப்போ போக்கிரிப் போல் இருப்பான்டி ஆனா செத்தப் பாம்ப தைரியமா அடிப்பான்டி
பெண்: அசந்திருந்தா அம்மாடி ஆளு பலே கில்லாடி உருவத்திலே சிப்பாயி உள்ளத்திலே சப்பாணி...
குழு: ஹஹஹஹ

Female: Adi boochandi kaatturaaru maayandi Naadi pudichu paakkalaam vaayendi Adi boochandi kaatturaaru maayandi Naadi pudichu paakkalaam vaayendi Ada pombalaiya vambilukka paappandi Rendu pottaakka mannippu keppaandi Hoi hoi hoi hoi hoi hoi hoi hoi hoi hoiii
Chorus: Summa thaandi thaandi thaandi Avan thodaiya kaattu vandi Thaandi thaandi thaandi Avan thodaiya kaattu vandi
Female: Namma seendivittu seeruvandi maayandi
Chorus: Namma seendivittu seeruvandi maayandi
All: Purpurpurpurpur
Female: Adi boochandi kaatturaaru maayandi Naadi pudichu paakkalaam vaayendi Ada pombalaiya vambilukka paappandi Rendu pottaakka mannippu keppaandi Hoi hoi hoi hoi hoi hoi hoi hoi hoi hoiii
Female: Yereduthu kaaniyathaan uzhudhaana Illa yethamittu thanniyathaan erachaana
Chorus: .......
Female: Yereduthu kaaniyathaan uzhudhaana Illa yethamittu thanniyathaan erachaana Muthumuthaa nel vilaiyaa ozhaichaana Andhaa moottaiyathaan mudhukodiya sumandhaana
Female: Aakki vechaa ammaadi Aaruvela thinbenadi Soththa kandaa aathadi Soranai kettu nippaanadi
All: Purpurpurpurpur
Female: Adi boochandi kaatturaaru maayandi Naadi pudichu paakkalaam vaayendi Ada pombalaiya vambilukka paappandi Rendu pottaakka mannippu keppaandi Hoi hoi hoi hoi hoi hoi hoi hoi hoi hoiii
Female: Ooru vittu ooru vandhu serthaanadi Ivan vandavaalam therinjavalae naandhaanadi
Chorus: ........
Female: Ooru vittu ooru vandhu serthaanadi Ivan vandavaalam therinjavalae naandhaanadi Parakurappo pokkiri pol iruppaanadi Aana setha paambha thairiyamaa adipaanadi
Female: Asanthiruntha ammadi Aalu bale killadi Uruvathilae sippayi Ullathilae sappaani
Chorus: Hahahaha
Female: Adi boochandi kaatturaaru maayandi Naadi pudichu paakkalaam vaayendi Ada pombalaiya vambilukka paappandi Rendu pottaakka mannippu keppaandi Hoi hoi hoi hoi hoi hoi hoi hoi hoi hoiii
Chorus: Summa thaandi thaandi thaandi Avan thodaiya kaattu vandi Thaandi thaandi thaandi Avan thodaiya kaattu vandi
Female: Namma seendivittu seeruvandi maayandi
Chorus: Namma seendivittu seeruvandi maayandi
All: Purpurpurpurpur
tamil love song lyrics for whatsapp status
90s tamil songs lyrics
tamil love feeling songs lyrics
master songs tamil lyrics
3 movie tamil songs lyrics
malaigal vilagi ponalum karaoke
aagasam song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
rummy koodamela koodavechi lyrics
ithuvum kadanthu pogum song download
tamil song lyrics 2020
comali song lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
kutty pattas full movie in tamil
raja raja cholan song lyrics tamil
marudhani song lyrics
asuran song lyrics in tamil download mp3
raja raja cholan lyrics in tamil
aathangara orathil
yaar azhaippadhu song download masstamilan