Janani O Janani Song Lyrics

Mayakkari cover
Movie: Mayakkari (1951)
Music: P. Aadhinarayana Rao
Lyricists: Kambadasan
Singers: Jikki

Added Date: Feb 11, 2022

பெண்: ஜனனி ஓ ஜனனி ஜனனி ஓ ஜனனி ஓஓஓஓ..ஜனனி கல்யாணி ஜனனி ஓ ஜனனி மங்கள தாரிணி மகேசன் ராணி மகேசன் ராணி ஓஓஓ.. ஜனனி ஓ ஜனனி

பெண்: நம்பினேன் உன்னையே நானே உன் தாசி நானே நம்பினேன் உன்னையே நானே பவானி என் மனோஹரனை கொடுத்தனையே

பெண்: கோரி பக்தியாய் தொழுதிடுவோர்க்கு கோடிப் பொன் அருளும் தாயே கோரி பக்தியாய் தொழுதிடுவோர்க்கு கோடிப் பொன் அருளும் தாயே..ஓஓஒ ஜனனி ஓஓ ஜனனி.

பெண்: காப்பாற்று என்னை ஈன்ற அன்னையாய் கருணை மேவிய சரோஜ அன்னையே புண்யமுடனே பிரதி ப்ரோஷனை செய்யவே குங்கும தாரிணி ராஜீவ வதனி ஓஓஒ

பெண்: ஜனனி ஓஒ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஓஓ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி...

Female: Janani oo janani janani oo janani Oo oo oo oo janani kalyani Janani oo janani mangala thaarani Magaesan raani magaesan raani Oo oo oo janani oo janani

Female: Nambhinen unnaiyae naanae Un thaasi naanae Nambhinen unnaiyae naanae bavani En manoharanai koduthanaiyae

Female: Kori bhakthiyaai thozhudhiduvorkku Kodi pon arulum thaayae Kori bhakthiyaai thozhudhiduvorkku Kodi pon arulum thaayae oo oo oo Janani oo janani

Female: Kaappattru ennai eendra annaiyaai Karunai maeviya saroj annaiyae Punniyamudanae prathi proshanai seiyavae Kunguma thaarani raajeeva vadhani oo oo oo

Female: Janani oo janani janani janani janani Oo oo janani janani janani janani

Most Searched Keywords
  • raja raja cholan song lyrics tamil

  • tamil female karaoke songs with lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • lyrical video tamil songs

  • raja raja cholan song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • kangal neeye karaoke download

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil songs with lyrics free download

  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil melody songs lyrics

  • veeram song lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • tamil karaoke download

  • famous carnatic songs in tamil lyrics

  • karaoke for female singers tamil

  • 3 movie song lyrics in tamil

  • butta bomma song in tamil lyrics download mp3