Kaanbeno Kaanbeno Song Lyrics

Mayakkari cover
Movie: Mayakkari (1951)
Music: P. Aadhinarayana Rao
Lyricists: Kambadasan
Singers: R. Balasaraswathy and Nageswara Rao

Added Date: Feb 11, 2022

பெண் : காண்பேனோ காண்பேனோ காதல் தான் பிரிவெனும் இனிமேல் காண்பேனோ காண்பேனோ காண்பேனோ

பெண் : காதல் மூர்த்தி என்னை சீ போ எனவே ஏது செய்தேனோ அறிகிலனே காதல் மூர்த்தி என்னை சீ போ எனவே ஏது செய்தேனோ அறிகிலனே

பெண் : காதலின் நன் மனம் மாறிப் போகவே காதலின் நன் மனம் மாறிப் போகவே ஏது மாயமோ தெரிகிலனே ஏது மாயமோ தெரிகிலனே காண்பேனோ காண்பேனோ

ஆண் : காண்பேனோ காண்பேனோ காதலிதான் சிறு வெள்ளி மீனே காண்பேனோ காண்பேனோ காண்பேனோ

ஆண்: எவ்விடம் எவ்விதம் கண்ணீர் சிந்தியே வேதனையில் வாடுகின்றாளோ எவ்விடம் எவ்விதம் கண்ணீர் சிந்தியே வேதனையில் வாடுகின்றாளோ

ஆண்: நம்பியதெல்லாம் பொய்யது ஆகா நம்பியதெல்லாம் பொய்யது ஆகா நடுக் கடல் தனிலே மறைந்ததுவோ நடுக் கடல் தனிலே மறைந்ததுவோ காண்பேனோ காண்பேனோ

பெண் : இந்த ஞான லோகம் தனிலே இணைந்த காதலர்க்கே இடமே இல்லையா இன்னருள் காதலுக்கு எண்ணெய் இல்லையா இருளே நீங்கி ஒளி வீசாதோ காண்பேனோ காண்பேனோ

ஆண் : எல்லா சுகங்களை தியாகமே செய்தே என்னை நம்பியதே பொய்யது தானா இது விடிய எத்தனை நாள் முன் தெரிந்தால் துணிவுடன் வருவேன் நான்

ஆண்: காண்பேனோ காண்பேனோ காதலிதான் சிறு வெள்ளி மீனே காண்பேனோ காண்பேனோ காண்பேனோ

ஆண்: காண்பேனோ காண்பேனோ காதல் தான் பிரிவெனும் இனிமேல் காண்பேனோ காண்பேனோ காண்பேனோ

Female: Kaanbaeno kaanbaeno Kaadhal thaan pirivenum inimael Kaanbaeno kaanbaeno kaanbaeno

Female: Kaadhal moorthi ennai che poo enavae Yedhu seidhenoo arigilaenae Kaadhal moorthi ennai che poo enavae Yedhu seidhenoo arigilaenae

Female: Kaadhalin nan manam maari pogavae Kaadhalin nan manam maari pogavae Yedhu maayamoo therigilaenae Yedhu maayamoo therigilaenae Kaanbaeno kaanbaeno

Male: Kaanbaeno kaanbaeno Kaadhalin siru velli meenae Kaanbaeno kaanbaeno kaanbaeno

Male: Evvidam evvidham kanneer sindhiyae Vaedhanaiyil vaadukindraaloo Evvidam evvidham kanneer sindhiyae Vaedhanaiyil vaadukindraaloo

Male: Nambiyadhu ellam poiyadhu aaga Nambiyadhu ellam poiyadhu aaga Nadu kadal thanilae maraindhadhuvoo Nadu kadal thanilae maraindhadhuvoo Kaanbaeno kaanbaeno

Female: Indha gnyaana logam thanilae Inaindha kaadhalarkkae idamae illaiyaa Innarul kaadhalukku ennai illaiyaa Irulae neengi oli veesaadhoo Kaanbaeno kaanbaeno

Male: Ella sugangalai thiyaagamae seidhae Ennai nambhiyadhae poiyadhu thaana Idhu vidiya ethanai naal munn therindhaal Thunivudan varuven naan

Male: Kaanbaeno kaanbaeno Kaadhalin siru velli meenae Kaanbaeno kaanbaeno kaanbaeno

Female: Kaanbaeno kaanbaeno Kaadhal thaan pirivenum inimael Kaanbaeno kaanbaeno kaanbaeno

Most Searched Keywords
  • ilayaraja song lyrics

  • sivapuranam lyrics

  • lyrics songs tamil download

  • chellamma song lyrics download

  • vinayagar songs lyrics

  • mg ramachandran tamil padal

  • karaoke tamil songs with english lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • kadhal psycho karaoke download

  • neerparavai padal

  • tamil worship songs lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • only music tamil songs without lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • master movie songs lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • siruthai songs lyrics

  • megam karukuthu lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • idhuvum kadandhu pogum song lyrics