Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
பெண்: என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
ஆண்: என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
பெண்: உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் உனக்குள் தானே நான் இருந்தேன்
ஆண்: என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
பெண்: இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
பெண்: மண்ணைத் திறந்தால் நீர் இருக்கும் என் மனதைத் திறந்தால் நீ இருப்பாய்
ஆண்: ஒளியைத் திறந்தால் இசை இருக்கும் என் உயிரைத் திறந்தால் நீ இருப்பாய்
பெண்: வானம் திறந்தால் மழை இருக்கும் என் வயதைத் திறந்தால் நீ இருப்பாய்
ஆண்: இரவைத் திறந்தால் பகல் இருக்கும் என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய்

பெண்: இலையும் மலரும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ
ஆண்: அலையும் கரையும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ
பெண்: மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ
ஆண்: பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால் பாஷை ஊமை ஆய்விடுமோ

பெண்: என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
ஆண்: உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் உனக்குள் தானே நான் இருந்தேன்

Male: En mel vizhundha mazhai thuliyae Ithanai naalaai engirundhaai Indru ezhudhiya en kaviyae Ithanai naalaai engirundhaai
Female: En mel vizhundha mazhai thuliyae Ithanai naalaai engirundhaai Indru ezhudhiya en kaviyae Ithanai naalaai engirundhaai
Male: Ennai ezhuppiya poongaatrae Ithanai naalaai engirundhaai Ennai mayakkiya mellisaiyae Ithanai naalaai engirundhaai
Female: Udambil uraigindra orr uyir pol Unakkul dhaanae naan irundhen
Male: En mel vizhundha mazhai thuliyae
Ithanai naalaai engirundhaai
Female: Indru ezhudhiya en kaviyae
Ithanai naalaai engirundhaai
Female: Mannai thirandhaal neer irukkum
En manadhai thirandhaal nee iruppaai
Male: Oliyai thirandhaal isai irukkum
En uyirai thirandhaal nee iruppaai
Female: Vaanam thirandhaal mazhai irukkum
En vayadhai thirandhaal nee iruppaai
Male: Iravai thirandhaal pagal irukkum
En imaiyai thirandhaal nee iruppaai
Female: En mel vizhundha mazhai thuliyae Ithanai naalaai engirundhaai Indru ezhudhiya en kaviyae Ithanai naalaai engirundhaai
Female: Ilaiyum malarum urasugayil
Enna baashai pesidumoo
Male: Alaiyum karaiyum urasugayil
Pesum baashai pesidumoo
Female: Mannum vinnum urasugayil
Enna baashai pesidumoo
Male: Paarvai rendum pesikondaal
Baashai oomai aaividumoo
Female: En mel vizhundha mazhai thuliyae Ithanai naalaai engirundhaai Indru ezhudhiya en kaviyae Ithanai naalaai engirundhaai
Male: En mel vizhundha mazhai thuliyae Ithanai naalaai engirundhaai Indru ezhudhiya en kaviyae Ithanai naalaai engirundhaai
Female: Ennai ezhuppiya poongaatrae Ithanai naalaai engirundhaai Ennai mayakkiya mellisaiyae Ithanai naalaai engirundhaai
Male: Udambil uraigindra orr uyir pol Unakkul dhaanae naan irundhen
Female: En mel vizhundha mazhai thuliyae Ithanai naalaai engirundhaai Indru ezhudhiya en kaviyae Ithanai naalaai engirundhaai
only tamil music no lyrics
romantic love song lyrics in tamil
songs with lyrics tamil
venmathi venmathiye nillu lyrics
nagoor hanifa songs lyrics free download
karaoke for female singers tamil
kadhal album song lyrics in tamil
maraigirai movie
3 song lyrics in tamil
malargale song lyrics
tamil song lyrics in english
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
karnan lyrics tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
ovvoru pookalume song lyrics in tamil karaoke
kodiyile malligai poo karaoke with lyrics
thalattuthe vaanam lyrics
marudhani lyrics
best tamil song lyrics for whatsapp status download
sarpatta parambarai dialogue lyrics in tamil