Added Date: Feb 11, 2022
பெண்: நீங்க எப்படியோ போங்க வேகத்தையும் அடக்கிக்கிட்டு விஷயத்துக்கு வாங்க விளக்கமாக பதிலைத் தாரேன் கேட்டுக்கிட்டு போங்க
ஆண்: காதலென்றால் என்ன கொஞ்சம் புரியும் படி சொல்லு கொஞ்சம் புரியும் படி சொல்லு
பெண்: ஹையே.
ஆண்: ஹா..ஹா..அஹா..
ஆண்: காதலென்றால் என்ன கொஞ்சம் புரியும் படி சொல்லு கொஞ்சம் புரியும் படி சொல்லு
பெண்: ஹையே.
ஆண்: ஹா..ஹா..அஹா.. காதலென்றால் என்ன கொஞ்சம் புரியும் படி சொல்லு கொஞ்சம் புரியும் படி சொல்லு
பெண்: அது கண்களாலே ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ளும் சொல்லு அது கண்களாலே ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ளும் சொல்லு
ஆண்: ஆ...ஆ..ஹோ..ஓஓஓ.ஓஹோ கல்யாணம் என்னவென்று விளக்கு
பெண்: பெண் கழுத்தில் முடி போடும் ஒரு சடங்கு
ஆண்: கல்யாணம் என்னவென்று விளக்கு
பெண்: பெண் கழுத்தில் முடி போடும் ஒரு சடங்கு
ஆண்: ஓஹோ. அப்படியா. ஆ. இன்னொண்ணு
ஆண்: தைரியத்துக்கொரு சந்தேகம் கேளு கண்மணி அது தீரும் படி பதிலை எனக்கு சொல்லு அம்மணி
ஆண்: காதல் செய்த பின்னே கல்யாணம் செய்வதா இல்லே கல்யாணம் செய்த பின்னே காதல் செய்வதா காதல் செய்த பின்னே கல்யாணம் செய்வதா இல்லே கல்யாணம் செய்த பின்னே காதல் செய்வதா
பெண்: எக்கச்சக்கமான கேள்வி கேட்டுப் போட்டீங்க இப்ப ரெண்டு தினுசும் இந்த நாளில் நடப்பது தாங்க எக்கச்சக்கமான கேள்வி கேட்டுப் போட்டீங்க இப்ப ரெண்டு தினுசும் இந்த நாளில் நடப்பது தாங்க
ஆண்: ஓஹோ. அப்படியா. ஆ. கொஞ்சம் இரு தைரியத்துக்கொரு சந்தேகம் கேளு கண்மணி அது தீரும் படி பதிலை எனக்கு சொல்லு அம்மணி
ஆண்: கல்யாணம் பண்ணுவது எதுக்காக அதன் காரணத்த சொல்ல வேணும் கணக்காக
பெண்: உங்க அக்கா வயித்தில் மூணு மாசமாக வளருது அந்த முத்து இன்னும் ஏழாம் மாதம் பொறக்கப் போகுது உங்க அக்கா வயித்தில் மூணு மாசமாக வளருது அந்த முத்து இன்னும் ஏழாம் மாதம் பொறக்கப் போகுது அது ஆசையாக மாமாவுன்னு அழைக்கப் போகுது அது ஆசையாக மாமாவுன்னு அழைக்கப் போகுது அப்போ விஷயம் உங்களுக்கு புரிய போகுது

Female: Neenga eppadiyoo ponga Vegathaiyum adakkikkittu vishayathukku vaanga Vilakkamaaga badhilai tharaen kettukkittu ponga
Male: Kaadhalendraal enna Konjam puriyum padi sollu Konjam puriyum padi sollu
Female: Haiyae.
Male: Haa.aaa.ahaa Kaadhalendraal enna Konjam puriyum padi sollu Konjam puriyum padi sollu
Female: Adhu kangalaalae aanum pennum Paesi kollum sollu Adhu kangalaalae aanum pennum Paesi kollum sollu
Male: Aa.aa..hoo.ooo.oho.. Kalyaanam ennavendru vilakku
Female: Pen kazhuthil mudi podum oru sadangu
Male: Kalyaanam ennavendru vilakku
Female: Pen kazhuthil mudi podum oru sadangu
Male: Oho. appadiyaa. aa. innonnu
Male: Dhairiyathukkoru sandhaegam kelu kanmani Adhu theerum padi badhilai enakku sollu ammani
Male: Kaadhal seidha pinnae kalyaanam seivadhaa Illae kalyaanam seidha pinnae kaadhal seivadhaa Kaadhal seidha pinnae kalyaanam seivadhaa Illae kalyaanam seidha pinnae kaadhal seivadhaa
Female: Ekkachakkamaana kelvi kettu potteenga Ippa rendu dhinusum indha naalil nadappadhu thaanga Ekkachakkamaana kelvi kettu potteenga Ippa rendu dhinusum indha naalil nadappadhu thaanga
Male: Oho. appadiyaa. aa. konjam iru Dhairiyathukkoru sandhaegam kelu kanmani Adhu theerum padi badhilai enakku sollu ammani
Male: Kalyaanam pannuvadhu edhukkaaga Adhan kaaranathai solla venum kanakkaaga
Female: Unga akkaa vayithil moonu maasamaaga valarudhu Andha muthu innum ezhaam maadham Porakka pogudhu Unga akkaa vayithil moonu maasamaaga valarudhu Andha muthu innum ezhaam maadham Porakka pogudhu Adhu aasaiyaaga maamaavunnu azhaikka pogudhu Adhu aasaiyaaga maamaavunnu azhaikka pogudhu Appo vishayam ungalukku puriya pogudhu
tamil song lyrics whatsapp status download
thullatha manamum thullum padal
munbe vaa karaoke for female singers
tamil song lyrics video download for whatsapp status
tamil mp3 songs with lyrics display download
songs with lyrics tamil
old tamil songs lyrics in tamil font
viswasam tamil paadal
album song lyrics in tamil
tamil melody lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
aalankuyil koovum lyrics
tamil album song lyrics in english
lyrics of google google song from thuppakki
unna nenachu lyrics
en kadhale lyrics
gaana songs tamil lyrics
one side love song lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan