Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேப்பி பர்த்டே
ஆண்: நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந் தென்றல் உன் மீது பண்பாடும்
ஆண்: இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந் தென்றல் உன் மீது பண்பாடும் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
ஆண்: ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ
ஆண்: மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம் மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம் இலக்கணம் சில நேரம் பிழையாகலாம் எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
ஆண்: விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே
ஆண்: நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
ஆண்: கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது கடல்களில் உருவாகும் அலையானது விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
ஆண்: நிலவினை நம்பி இரவுகள் இல்லை விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்

Male: Happy birthday.
Male: Nalam vaazha ennaalum en vaazhthukkal Thamizh koorum pallaandu en vaarthaigal Ilavenil un vaasal vandhaadum Ilanthendral un meedhu panpaadum
Male: Ilavenil un vaasal vandhaadum Ilanthendral un meedhu panpaadum Nalam vaazha ennaalum en vaazhthukkal Thamizh koorum pallaandu en vaarthaigal
Male: Oh..ho.ho..ho.. Oh..ho.oh.ho.ho..
Male: Manidhargal silaneram niram maaralaam Manangalum avar gunangalum thadam maaralaam Ilakanam sila neram pizhaiyaagalaam Ezhudhiya anbu ilakkiyam thavaraagalaam
Male: Viralgalai thaandi valarndhadhai kandu Nagangalai naamum narukkuvadhundu Idhil enna paavam edharkindha sogham kiliyae.
Male: Nalam vaazha ennaalum en vaazhthukkal Thamizh koorum pallaandu en vaarthaigal
Male: Kizhakinil dhinam thondrum kadhiraanadhu Maraivadhum pinbu udhipadhum marabaanadhu Kadalgalil uruvaaghum alaiyaanadhu Vizhuvadhum pinbu ezhuvadhum iyalbaanadhu
Male: Nilavinai nambi iravugal illai Vilakugal kaattum velichathin ellai Oru vaasal moodi maru vaasal vaippaan iraivan.
Male: Nalam vaazha ennaalum en vaazhthukkal Thamizh koorum pallaandu en vaarthaigal Ilavenil un vaasal vandhaadum Ilanthendral un meedhu panpaadum
Male: Ilavenil un vaasal vandhaadum Ilanthendral un meedhu panpaadum Nalam vaazha ennaalum en vaazhthukkal Thamizh koorum pallaandu en vaarthaigal
sister brother song lyrics in tamil
song with lyrics in tamil
tamilpaa
sirikkadhey song lyrics
google google panni parthen song lyrics in tamil
happy birthday song lyrics in tamil
mainave mainave song lyrics
thangamey song lyrics
believer lyrics in tamil
master movie lyrics in tamil
enjoy enjaami meaning
master tamil padal
tamil song lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
asuran song lyrics
google google panni parthen song lyrics
ithuvum kadanthu pogum song lyrics