Added Date: Feb 11, 2022
ஆண்: வெளக்கு வச்சா படிச்சிடத்தான் வாத்தியார் வீட்டுக்கு வாரியா சொல்லடி கத்துக்க உண்டு ஏராளம் எம் மனம் ரொம்ப தாராளம்
பெண்: வெளக்கு வச்சா படிச்சிடத்தான் வாத்தியார் வீட்டுக்கு வாரேனே நானுந்தான் கத்துக்க உண்டு ஏராளம் உம் மனம் ரொம்ப தாராளம்.
ஆண்: கேட்காத கேள்வி நான் கேட்டால் நீ மாட்டுவே
பெண்: நூத்துக்கு நூறுதான் நான் வாங்கி காட்டுவேன்
ஆண்: இளமையின் சரித்திரம் இருட்டுல படிக்கணும்
பெண்: இருட்டுல படிச்சத பகலிலே நெனைக்கணும்
ஆண்: நாள்தோறும் மாலை நேரம் பாடம் ஆரம்பம்
பெண்: என்னை நீ தொடக் கூடாது.
ஆண்: என்னாலே அது ஆகாது.
பெண்: வெளக்கு வச்சா..ஆஅ..
ஆண்: படிச்சிடவா..ஆ...
பெண்: நான் போட்ட சேலையை பூங்காத்து நீக்குது
ஆண்: ரோசாப்பூ மேனிய லேசாக பாக்குது
பெண்: அதுக்குத்தான் ஆத்திரம் உனக்குமா அவசரம்
ஆண்: மொத மொத தரிசனம் எனக்குத்தான் கெடைக்கணும்
பெண்: ராப்போது ஆனா போதும் நாணம் ஏங்குதே
ஆண்: பக்கத்தில் வந்து நான் கூட..
பெண்: வெக்கத்தில் மனம் போராட
ஆண்: வெளக்கு வச்சா படிச்சிடத்தான்
பெண்: வாத்தியார் வீட்டுக்கு வாரேனே நானுந்தான்
ஆண்: கத்துக்க உண்டு ஏராளம்
பெண்: உம் மனம் ரொம்ப தாராளம்
பெண்: கத்துக்க உண்டு ஏராளம்
ஆண்: எம் மனம் ரொம்ப தாராளம்..

Male: Velakku vachchaa padichchidaththaan Vaaththiyaar veettukku vaariyaa solladi Kaththukka undu yaeraalam Em manam rompa thaaraalam
Female: Velakku vachchaa padichchidaththaan Vaaththiyaar veettukku vaaraenae naanunthaan Kaththukka undu yaeraalam Um manam rompa tharaalam.
Male: Ketkaatha kelvi naan kettaal nee maattuvae
Female: Nooththukkum nooruthaan naan vaangi kaattuvaen
Male: Ilamaiyin sariththiram iruttula padikanum
Female: Iruttula padichchatha pagalilae Nenaikkanum
Male: Naalthorum maalai naeram paadam aarambam
Female: Ennai nee thoda koodaathu
Male: Ennaalae adhu aagaathu..
Female: Velakku vachchaa..aaa..
Male: Padichchidavaa..aa..
Female: Naan potta saelaiyai poongaaththu neekkuthu
Male: Rosaappoo meniya lesaaga paakkuthu
Female: Adhukkuththaan aaththiram unakkumaa avasaram
Male: Modha modha tharisanam enakkuththaan kedaikanum
Female: Raappothu aanaa pothum naanam yaenguthae
Male: Pakkaththil vanthu naan kooda.
Female: Vekkaththil manam poraada..
Male: Velakku vachchaa padichchidaththaan
Female: Vaaththiyaar veettukku vaaraenae naanunthaan
Male: Kaththukka undu yaeraalam
Female: Um manam rompa tharaalam.
Kaththukka undu yaeraalam
Male: Em manam rompa thaaraalam...
ben 10 tamil song lyrics
soorarai pottru song lyrics tamil
karnan lyrics tamil
lyrics video tamil
vijay sethupathi song lyrics
tholgal
tamil christian songs karaoke with lyrics
namashivaya vazhga lyrics
kadhal valarthen karaoke
abdul kalam song in tamil lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
90s tamil songs lyrics
tamil melody lyrics
nerunjiye
i songs lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
tamil song lyrics in tamil
yaar alaipathu lyrics
ithuvum kadanthu pogum song download
lyrics tamil christian songs