Added Date: Feb 11, 2022
ஆண்: நான் மஞ்சளுக்கு நாத்து வச்சேன் நல்லா வெளஞ்சுது என் கண்ணம்மா நான் உன்ன பாத்தேன் சொன்னா இனிக்குது

பெண்: நான் பச்ச நெல்ல குத்தி வச்சேன் பொங்கி வழிஞ்சுது என் பட்டியில வச்ச பொட்டும் எங்கும் மணக்குது
ஆண்: நான் மஞ்சளுக்கு நாத்து வச்சேன் நல்லா வெளஞ்சுது
பெண்: என் கண்ணைய்யா நான் உன்ன பாத்தேன் சொன்னா இனிக்குது
ஆண்: நான் அச்சுவெல்லம் வாங்கி தாரேன் வாயில் போட்டுக்கோ நான் அந்தியில வாரேன் புள்ள பாய போட்டுக்கோ
பெண்: உன் அச்சுவெல்லாம் வேணுமுன்னா நானே கேட்குறேன் ஹே யாருகிட்ட வேலையெல்லாம் நீயும் காட்டுற..
ஆண்: நான் ஆமை வடை வாங்கி தாரேன் கண்ணே கடிச்சுக்கோ நீ அப்படியே என்ன கொஞ்சம் கட்டி அணைச்சுக்கோ
பெண்: ஒரு ஆமை வடை கீரை வடை எல்லாம் எதுக்குங்க நீ ஆசை வச்ச கண்ணு ரெண்டும் என்ன சுடுதுங்க
ஆண்: நான் மல்லிகப்பூ வாங்கி வந்து மானே கொடுக்கவா என் மாமன் புள்ள கொண்டையில நானே சொருகவா
பெண்: நான் மல்லிகைப்பூ கேட்கறப்போ வாங்கி கொடுங்கையா இப்ப ஊரு கண்ணு பாக்குதுங்க கைய விடுங்கையா
ஆண்: நான் காஞ்சி பட்டு வாங்கி வந்து கட்டி விடட்டுமா உன் கன்னத்துல கன்னம் வச்சு முத்தம் இடட்டுமா
பெண்: நீ பாக்கு வச்சு சேதி ஒன்னு பார்த்து சொல்லைய்யா உன் பக்க துணை நான் இருப்பேன் இன்னும் என்னய்யா
ஆண்: ஆ ஹா ஆ ஹா ஏ ஹே ஆ ஹா ஹாஆ...

Male: Naan manjalukku naaththu vachchaen Nallaa velanjuthu En kannammaa naan unna paaththen Sonnaa inikkuthu

Female: Naan pachcha nella kuththi vachchen Pongi vazhinjuthu En pattiyil vachcha pottum Engum manakkuthu
Male: Naan manjalukku naaththu vachchaen
Nallaa velanjuthu
Female: En kannaiyyaa naan unna paaththen
Sonnaa inikkuthu
Male: Naan achchuvellam vaangi thaaren Vaayil pottukko Naan anthiyila vaaraen pulla Paaya pottukko
Female: Un achchuvellam venumunnaa Naanae ketkuraen Hae yaarukitta vaelaiyellaam Neeyum Kaattura
Male: Naan aamai vadai vaangi thaaraen Kannae Kadichchukko Nee appadiyae enna konjam Katti Annaichchukko
Female: Oru aamai vadai keerai vadai Ellaam edhukkunga Nee aasai vachcha kannu rendum Enna suduthunga
Male: Naan malligappoo vaangi vanthu Maanae kodukkavaa En maaman pulla kondaiyila Naanae Sorugavaa
Female: Naan malligaippoo ketkarappo Vaangi kodungaiyaa Ippa ooru kannu paakkuthunga Kaiya vidungaiyaa
Male: Naan kaanji pattu vaangi vanthu Katti vidattumaa Un kannaththula kannam vachchu Muththam idattumaa
Female: Nee paakku vachchu saedhi onnu Paarththu sollaiyaa Un pakka thunai naan iruppen Innum ennaiyaa
Male: Aa haa aahaa yae hae Aa haa haa aa...
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil tamil song lyrics
vinayagar songs tamil lyrics
bigil song lyrics
karnan lyrics
sirikkadhey song lyrics
tamil songs lyrics images in tamil
nice lyrics in tamil
rummy song lyrics in tamil
indru netru naalai song lyrics
neeye oli lyrics sarpatta
soorarai pottru movie lyrics
tamil song english translation game
en kadhale lyrics
oru yaagam
friendship song lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
oru manam movie
kutty story in tamil lyrics